தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
+2
தமிழ்1981
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
ஜாதி மத பேதம் சொல்லி, டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்தது
ஒரு காலாம். காலங்களும் மாறி காட்சிகளும் மாறி எல்லோரும் ஒர் இனமே என்ற
நல்ல எதிர்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். இரட்டைக் குவளை முறைகள்
மனித இனத்தையும் மனிதத் தன்மையையும் பாழ் படுத்தியது போல, இன்னும் சில
குவளைகள் நம் மண்ணை பாழ் படுத்திக் கொண்டிருக்கின்றன.
அது வேறு எதுவும் இல்லை, நீங்கள் தினமும் உபயோகப் படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் தான்.
தற்சமயம் இது சுகாதாரமாகவும், பயன் படுத்த எளிதாகவும், நமக்கு மிகவும்
வசதியாகவும் தெரியலாம். நமக்கு இந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் சில நிமிட பயணைத்
தந்து விட்டு, எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு இந்த மண்ணுக்கு தீராத தீங்கை
தரப் போவது என்பது உன்மை.
இந்த டம்ளர்கள் மண்ணில் புதைந்து போகும் போது மழை நீர் மண்ணில் புகாத
வண்ணம் அடைத்துக்கொள்கிறது, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது.
இவற்றை எரிக்கும் போது கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிட்டு நம் சுவாசம் மூலம் நமக்கும் தீங்கு இழைக்கிறது.
இப்படி எந்த வகையில் பார்த்தாலும் இந்த பிளாஸ்டிக் டம்ளர்களால் நமக்கு
கிடைக்கும் நன்மை என்பது சொற்பம், தீமை என்பது ஏராளம். இந்த பிளாஸ்டிக்
டம்ளர்கள் உபயோகத்தை குறைப் போம். சரி எப்படி குறைப்பதுன்னு கேக்குறீங்களா.
* டீ கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் பிளாஸ்டிக் டம்ளர் வேண்டாம் என்று சொல்லுங்கள்
* ஒயின் ஷாப்பில் சோடா மிக்ஸ் பண்ணாமல் ராவாக அடிக்கவும். சோடா மிக்ஸ்
பண்ணும் போது தானே டம்ளர் தேவைப் படுது. ராவா அடிச்சா உங்க உடம்புக்கு
மட்டும் தான் கேடு, மிக்ஸ் பண்ணி அடிச்சா இந்த மண்ணுக்கும் கேடு, நியாபகம்
வச்சுக்குங்க.
* திருமண வீடுகளில் உணவு பரிமாறும் போது பந்தாவாக பிளாஸ்டிக் டம்ளர் உபயோகிக்காமல் சாதரன டம்ளர்களை உபயோகிக்கலாம்.
* அலுவகங்களிலும் மற்ற தவிர்க்க முடியாத இடங்களிலும் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கும் பதிலா பேப்பர் கப்புகளை உபயோகிக்கலாம்.
தல இங்க சொன்ன விஷம் சாதாரண விஷயம் இல்ல, இதன் தீவிரத்தை நாம் உணரும்
நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்குள் நம்மிடையே விழிப்புணர்வு வேண்டும்.
இன்றைய நம் அலட்சியம் நாளைய நம் தலைமுறைக்கு செய்யும் துரோகம்.
————————————————————
>வெங்கட்ராமன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
நிச்சயம்......பயனுள்ள பதிவு..... இப்போதே யோசித்து செயல்படடால் மிகவும் நல்லது....... நாளைய நம் தலைமுறைக்கு
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றீ ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
//அலுவகங்களிலும் மற்ற தவிர்க்க முடியாத இடங்களிலும் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கும் பதிலா பேப்பர் கப்புகளை உபயோகிக்கலாம்.//
ஐயா பேப்பர் கப்புகளையும் தவிர்ப்பது நல்லது ஏனென்றால் அதில் மெழுகு போன்ற ஒரு திரவப்பொருள் பூசப்படுகிறது அதில் சூடான எதை குடித்தாலும் அது உருகி வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற தகவலையும் இணையத்தி படித்துள்ளேன். நல்ல தகவல் நன்றி.

கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
''பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது
கரைந்துவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுவது உண்மைதான்.
-
மரப்பிசினில் இருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே
பேப்பர் கப் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை
அமெரிக்காவின் 'எஃப்.டி.ஏ’ ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஆனால், இன்று பெரும்பாலும் நம் நாட்டில் 'பெட்ரோ-கெமிக்கல்’
மெழுகுதான் பயன்படுத்தப்படுகிறது.
அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.
கரைந்துவிடாமல் இருக்க மெழுகு தடவப்படுவது உண்மைதான்.
-
மரப்பிசினில் இருந்து எடுக்கப்படும் மெழுகை மட்டுமே
பேப்பர் கப் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை
அமெரிக்காவின் 'எஃப்.டி.ஏ’ ஏற்படுத்தி இருக்கிறது.
-
ஆனால், இன்று பெரும்பாலும் நம் நாட்டில் 'பெட்ரோ-கெமிக்கல்’
மெழுகுதான் பயன்படுத்தப்படுகிறது.
அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
ஐயா தற்போது மக்கும் பிளாஷ்டிக் வந்துவிட்டதே...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள்
பயனுள்ள பகிர்வு நன்றி அய்யா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» இரட்டைக் கட்டிலில்... - வேதா. இலங்காதிலகம்
» மோசமான சாப்பாடு
» யாழ். வைத்தியசாலையில் உடல் ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள்! பிறந்து சற்று நேரத்தில் மரணம்
» மோசமான படத்தோட ரெண்டு சி.டி.யா...இன்னிக்கே பார்த்துடறேன்..!
» ராமன் மோசமான கணவன்: ஜெத்மலானி சொல்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum