தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மின் பிரச்சனைக்கு என்ன வழி ?

Go down

மின் பிரச்சனைக்கு என்ன வழி ? Empty மின் பிரச்சனைக்கு என்ன வழி ?

Post by தமிழ்1981 Wed Mar 07, 2012 11:56 pm

தமிழ் தோட்டத்தில் ஒரு சிறிய கருத்து ஆனால் இன்றைய பெரிய பிரச்சனையைக் குறித்து, எனக்குத் தெரியாத விஷயங்களை தோட்ட நண்பர்களிடம் விவாதிக்கலாம் என்று நினைக்கின்றேன்........


இன்றைய நாட்களில் " மின் பற்றாக்குறை" பிரச்சனை மட்டுமே பாமரன் முதல் உயர் வகுப்பு வரை, விவசாயி முதல் முதலாளி வரை. வாட்டி எடுக்கும் பிரச்சனை..... இதனைக் குறித்து சிலக் கருத்துக்களை நாம் கொஞ்சம் விவாதிக்கலாம் நண்பர்களே.......

1. மின் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?
2. மின் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது ?
3. மின் பற்றாக்குறையின் முடிவு தான் என்ன?
4. மின் பற்றாக்குறைக்கு அரசு என்ன செய்ய முடியும்? பொது மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்?
5. இதற்கு ஏதேனும் மாற்று வழி உள்ளதா??
6. வருங்காலங்களில், நாளைய சந்ததி இந்த மின் பிரச்சனை இல்லாமல் வாழ என்ன வழி?


நண்பர்களே தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சொல்லவும்....
எனில் அரசாங்கம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் வீடுகளுக்கு தினந்தோறும் 4 மணி நேரம் மட்டுமே மின் தடை அமலில் இருக்கும். மேலும் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் ( ஞாயிறு தவிர) மின்சார விடுமுறை தினம் என்றும், மேலும் மற்ற நாட்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை...உயரழுத்த (3 பேஸ்) மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியது.....

சொல்லியது போல் தொழிற்சாலைகளில் வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை தினம், மற்றும் உயரழுத்த மின்சாரம் தடையை சரியாக கொண்டு வந்துவிட்டது..... ஆனால் இன்னும் வீடுகளில் குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை... மின் வெட்டு ஏற்படுகின்றது........... மேலும் இந்த மின் பற்றாக்குறையால் பெருவாரியான சிறு தொழில்கள் நசிந்து விட்டது.... பல மூடப்பட்டு விட்டது......

ஆதலால் நண்பர்களே தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum