தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 12:34 pm

[You must be registered and logged in to see this image.]

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்

நீ வருவாயென நீ வருவாயென (பார்த்து)


எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

(பார்த்து)


பாடலைப்பாடியவர் : எஸ்.பி.பி
இசை : எஸ் . ஏ ராஜ்குமார்
படம் : நீ வருவாயென



Last edited by sarunjeevan on Thu Mar 08, 2012 12:40 pm; edited 1 time in total
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 08, 2012 12:35 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 1:03 pm

[You must be registered and logged in to see this image.] அண்ணா
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 1:54 pm

அருண் இந்த பாட்டு யாருக்கு .......?
சூப்பர் பகிர்வுக்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by அ.இராமநாதன் Thu Mar 08, 2012 2:00 pm

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 2:02 pm

எனக்கு வரப் போற என்னவளுக்க்காக அது,அவளை இன்னும் நான் பார்த்தது இல்லை ...அவளுக்க்கத்தான் நான் எழுதுறேன் ---

அப்புடி எண்டு தான் அருண் டயலொக் அடிப்பாரு பாருங்க உங்களுக்கு









தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 2:04 pm

தங்கை கலை wrote:எனக்கு வரப் போற என்னவளுக்க்காக அது,அவளை இன்னும் நான் பார்த்தது இல்லை ...அவளுக்க்கத்தான் நான் எழுதுறேன் ---

அப்புடி எண்டு தான் அருண் டயலொக் அடிப்பாரு பாருங்க உங்களுக்கு????


என்ன சொல்ல வார நீ அறிவாளி????????????








avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 2:05 pm

ஹிஷாலீ wrote:அருண் இந்த பாட்டு யாருக்கு .......?
சூப்பர் பகிர்வுக்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் ok

இந்த கேள்விக்கு நான் பதில் எல்லாம் சொல்ல மாட்டேன் ok..[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 2:08 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

நீங்க வேற யென் ஐயா வெறுபேத்துறீங்க...... [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 2:09 pm

sarunjeevan wrote:
தங்கை கலை wrote:எனக்கு வரப் போற என்னவளுக்க்காக அது,அவளை இன்னும் நான் பார்த்தது இல்லை ...அவளுக்க்கத்தான் நான் எழுதுறேன் ---

அப்புடி எண்டு தான் அருண் டயலொக் அடிப்பாரு பாருங்க உங்களுக்கு????


என்ன சொல்ல வார நீ அறிவாளி????????????


உங்களுக்கு எண்டால் ஹீ எண்டு அர்த்தம் ....

எனக்குத் தெரியும் அது யார் எண்டு ...

நான் சொல்ல மாட்டேன் ..








தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 2:09 pm

sarunjeevan wrote:
தங்கை கலை wrote:எனக்கு வரப் போற என்னவளுக்க்காக அது,அவளை இன்னும் நான் பார்த்தது இல்லை ...அவளுக்க்கத்தான் நான் எழுதுறேன் ---

அப்புடி எண்டு தான் அருண் டயலொக் அடிப்பாரு பாருங்க உங்களுக்கு????


என்ன சொல்ல வார நீ அறிவாளி????????????











கலை உங்களுக்காம் அதோ பாருங்கள் அங்கே சிவப்பு நிரத்தில் எழுதப்பட்டுள்ளது


Last edited by ஹிஷாலீ on Thu Mar 08, 2012 2:10 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 2:09 pm

sarunjeevan wrote:
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

நீங்க வேற யென் ஐயா வெறுபேத்துறீங்க...... [You must be registered and logged in to see this image.]

பெரியாவுங்களா அப்படியெல்லா சொல்லக்கூடாது ஒக்
அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 2:11 pm

ஹிஷாலீ wrote:
sarunjeevan wrote:
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

நீங்க வேற யென் ஐயா வெறுபேத்துறீங்க...... [You must be registered and logged in to see this image.]

பெரியாவுங்களா அப்படியெல்லா சொல்லக்கூடாது ஒக்
[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 2:11 pm

எங்க ஓடிபோறீங்க பார்த்திபன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 2:12 pm

ஹிஷாலீ wrote:
sarunjeevan wrote:
தங்கை கலை wrote:எனக்கு வரப் போற என்னவளுக்க்காக அது,அவளை இன்னும் நான் பார்த்தது இல்லை ...அவளுக்க்கத்தான் நான் எழுதுறேன் ---

அப்புடி எண்டு தான் அருண் டயலொக் அடிப்பாரு பாருங்க உங்களுக்கு????


என்ன சொல்ல வார நீ அறிவாளி????????????











கலை உங்களுக்காம் அதோ பாருங்கள் அங்கே சிவப்பு நிரத்தில் எழுதப்பட்டுள்ளது

TOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO much.......[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 2:12 pm

sarunjeevan wrote:
ஹிஷாலீ wrote:அருண் இந்த பாட்டு யாருக்கு .......?
சூப்பர் பகிர்வுக்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் ok

இந்த கேள்விக்கு நான் பதில் எல்லாம் சொல்ல மாட்டேன் ok..[You must be registered and logged in to see this image.]

பதில் சொல்லாவிட்டால் நாங்கள் பேசுவோம் பதில் சொல்லும்வரை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 2:13 pm

sarunjeevan wrote:
ஹிஷாலீ wrote:
sarunjeevan wrote:
தங்கை கலை wrote:எனக்கு வரப் போற என்னவளுக்க்காக அது,அவளை இன்னும் நான் பார்த்தது இல்லை ...அவளுக்க்கத்தான் நான் எழுதுறேன் ---

அப்புடி எண்டு தான் அருண் டயலொக் அடிப்பாரு பாருங்க உங்களுக்கு????


என்ன சொல்ல வார நீ அறிவாளி????????????











கலை உங்களுக்காம் அதோ பாருங்கள் அங்கே சிவப்பு நிரத்தில் எழுதப்பட்டுள்ளது

TOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO much.......[You must be registered and logged in to see this image.]

முட்டினாலும் தட்டினாலும் திறக்காது காது
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 2:15 pm

அருண் ரோஸ் கொடுத்தவ்ங்களுக்காகத்தான் போட்டு இருக்காராம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 2:16 pm

தங்கை கலை wrote:எங்க ஓடிபோறீங்க பார்த்திபன்

என்ன கலை இந்த படத்தில் தேவயானி யாருக்கு ஜோடி ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 2:17 pm

தங்கை கலை wrote:அருண் ரோஸ் கொடுத்தவ்ங்களுக்காகத்தான் போட்டு இருக்காராம்

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 2:17 pm

ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:எங்க ஓடிபோறீங்க பார்த்திபன்

என்ன கலை இந்த படத்தில் தேவயானி யாருக்கு ஜோடி ?

பார்த்திபனுக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 2:18 pm

தங்கை கலை wrote:
ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:எங்க ஓடிபோறீங்க பார்த்திபன்

என்ன கலை இந்த படத்தில் தேவயானி யாருக்கு ஜோடி ?

பார்த்திபனுக்கு

பார்திபனுக்கு இல்ல அவனோட கண்ணுக்கு.......[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by தங்கை கலை Thu Mar 08, 2012 2:19 pm

sarunjeevan wrote:
தங்கை கலை wrote:
ஹிஷாலீ wrote:
தங்கை கலை wrote:எங்க ஓடிபோறீங்க பார்த்திபன்

என்ன கலை இந்த படத்தில் தேவயானி யாருக்கு ஜோடி ?

பார்த்திபனுக்கு

பார்திபனுக்கு இல்ல அவனோட கண்ணுக்கு.......[You must be registered and logged in to see this image.]

பார்த்திபன் கூலிங் கிளாஸ் போட்டு போட்டோ காமிச்சி ஏமாற்றினம் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by ஹிஷாலீ Thu Mar 08, 2012 2:20 pm

sarunjeevan wrote:
தங்கை கலை wrote:அருண் ரோஸ் கொடுத்தவ்ங்களுக்காகத்தான் போட்டு இருக்காராம்

[You must be registered and logged in to see this image.]

படம் போட்ட எனக்கு புரியாது ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by sarunjeevan Thu Mar 08, 2012 2:20 pm

ஹிஷாலீ wrote:
sarunjeevan wrote:
ஹிஷாலீ wrote:அருண் இந்த பாட்டு யாருக்கு .......?
சூப்பர் பகிர்வுக்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன் ok

இந்த கேள்விக்கு நான் பதில் எல்லாம் சொல்ல மாட்டேன் ok..[You must be registered and logged in to see this image.]

பதில் சொல்லாவிட்டால் நாங்கள் பேசுவோம் பதில் சொல்லும்வரை

பதில் தெரியாம தானா நானே இருக்கிறேன்

எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..  Empty Re: பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum