தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன் வாழ்க்கை உன் கையில் – சத்குரு ஜக்கி வாசுதேவ்

2 posters

Go down

உன் வாழ்க்கை உன் கையில் – சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty உன் வாழ்க்கை உன் கையில் – சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by அ.இராமநாதன் Fri Mar 09, 2012 7:42 am



உன் வாழ்க்கை உன் கையில் – சத்குரு ஜக்கி வாசுதேவ் Large_044945562

-

ஒரு விவசாயி இருந்தார். இயற்கை சக்திகள் தன் பயிரை
ஆள்வதுகுறித்து துயரம் கொண்டார்.
-
ஒருநாள் அவர் சிவனை அழைத்து, “இயற்கை சீற்றங்களால்
எனக்கு மிகவும் தொல்லையாக உள்ளது. இந்த விவசாயியின்
துயரம் உங்களுக்கு புரியாது. ஏனென்றால் நீங்கள் ஒரு விவசாயி
அல்ல. ஒரு வேடன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போது
மழை பெய்ய வேண்டும்? எப்போது சூரியன் வரவேண்டும்
என்று எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும்.
-
வேடனும் பித்தனுமான உங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம்
புரிவது கஷ்டம்தான். எனவே இயற்கை சக்திகளை என்னிடமே
விட்டுவிடுங்கள்,”என்று வேண்டிக்கொண்டார்.
-
சிவனும் நல்ல மனநிலையில் இருந்ததால் அந்த வரத்தைக்
கொடுத்துவிட்டார். விவசாயி நன்றாக திட்டமிட்டார். சோளம்
விதைத்தார். “”மழை” என்றார். மழை பெய்தது.
ஆறு அங்குலம் நிலம் நனைந்தவுடன் “மழை நிற்கட்டும்’ என்றார்.
மழை நின்றது. நிலத்தை உழுதார். விதை விதைத்தார்.
-
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் “மழை’ என்றார். பெய்தது.
“இன்று நான் வயலில் வேலை செய்ய வேண்டும். என்னவெயில்…!
வெயில் வேண்டாம், மேகமூட்டம் வேண்டும்,” என்றார்.
அப்படியே ஆனது. மிகவும் மகிழ்ச்சியானார். பசேல் என பயிரும்
வளர்ந்துவந்தது. இயற்கை எப்போதுமே விவசாயியின் கையில்
இருப்பதுதான் நல்லது என்று சொல்லிக்கொண்டார்.
-
அறுவடைக்கான நேரம் வந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக
சோளக்கதிர்களை தொட்டுப்பார்த்தான். மெதுவாக அதை திறந்து
பார்த்தார். ஒரு மணி சோளம்கூட இல்லை.
-
“என்ன நேர்ந்தது? வெயில் மழை எல்லாம் நான்
சரியாகத்தானே நிர்வகித்தேன். சிவனிடமே கேட்போம்,” என்று
சிவனிடம் சென்று, “”எல்லாம் சரியாக இருந்தும் ஒரு சோளம்
கூட விளையவில்லை. நீங்கள்தான் கெடுத்தீர்களா?” என்று
கேட்டார்.


“நீ செய்வதை எல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.
நீயே எல்லாவற்றுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டாய். எனவே
நான் சிறிதும் தலையிட விரும்பவில்லை. மழை, வெயில் எல்லாம்
சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால் காற்றை முழுவதுமாக
நிறுத்திவிட்டாய்.
-
நான் நிர்வாகம் செய்தபோது அதிக வலுவான காற்றை
அனுப்புவேன். பயிர்கள் வீழ்ந்துவிடும்போல் நிலை ஏற்படும்.
அப்போது அவை தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேர்களை
ஆழமாக நிலத்தில் செலுத்திக்கொள்ளும்.
-
வேர் உள்செல்வதால் பயிர் நன்றாக விளைந்து, சோளமும் வரும்.
ஆனால் இப்போது சோளக்கதிர் மட்டும் உள்ளது. சோளம் எதுவும்
இல்லை,” என்றார்.
-
எனவே உங்கள் வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் ஏற்படலாம்.
அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் வலிமை அடையலாம். அல்லது
உட்கார்ந்து அழலாம். இந்த இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன.
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட
வெற்றிபெறும் படிக்கற்களாக மாற்றிக் கொள்ளலாம்.
-
உண்மையில் தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள்
எண்ணம் மட்டுமே.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உன் வாழ்க்கை உன் கையில் – சத்குரு ஜக்கி வாசுதேவ் Empty Re: உன் வாழ்க்கை உன் கையில் – சத்குரு ஜக்கி வாசுதேவ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 09, 2012 12:56 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
» ஜக்கி வாசுதேவ், ‘சோ’ ராமசாமி, மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்
» ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்.........(படித்ததில் பிடித்தது)
» ஏசுதாஸ், ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோருக்கு பதம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்!
» வாழ்க்கை அவரவர் கையில்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum