தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நான் சிறந்தவள்...!

+5
pakee
dhilipdsp
தங்கை கலை
sarunjeevan
ஹிஷாலீ
9 posters

Go down

நான் சிறந்தவள்...! Empty நான் சிறந்தவள்...!

Post by ஹிஷாலீ Fri Mar 09, 2012 5:34 pm



காற்றைவிட நான் தான்
சிறந்தவள் ஏன் தெரியுமா ?
எனக்காக உன் மூச்சை
தியாகம் செய்தாயே ....!

அழுக்கு பிறவியான என்னை
அழகு படுத்தி ரசித்தாயே
அன்றே இறந்து பிறந்தேன்
உன் இதயத்தில் நான்
முதலிடம் பெறுவதால்...!

கருவேலங் காட்டில் கால்
பதித்த என்னை
உன் கருவறைக்கு
அன்னையாக்கி காதல்
உறவறைக்கும் உயிர் தந்தாயே

அறியா பள்ளியும்
அணையும் முல்லையும்
வாசம் வீசும்
வாழ்க்கை தோட்டத்திற்கு
வேறாய் தந்தாயே...!

சொல்லிய ஆசைகள் எல்லாம்
சொல்லாமல் சொல்லியும்
அள்ளிய புன்னகையில்
அன்பை தந்து ஆசி தந்து

என்னொரு முகம் மன்னொரு
பூமியில் தன்னொரு பிறவியாய்
மாறி வன்னொரு நிலவாய்
வழி நடத்தும் மன்னனே
நாதான் சிறந்தவள்...!




Last edited by ஹிஷாலீ on Sat Mar 10, 2012 6:47 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by sarunjeevan Fri Mar 09, 2012 5:35 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by ஹிஷாலீ Fri Mar 09, 2012 5:36 pm

sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by தங்கை கலை Fri Mar 09, 2012 6:08 pm

சுப்பேரா இருக்கு heee...

ரொம்ப பிடிச்சி இருக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by dhilipdsp Fri Mar 09, 2012 6:10 pm

[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by ஹிஷாலீ Fri Mar 09, 2012 6:12 pm

தங்கை கலை wrote:சுப்பேரா இருக்கு heee...

ரொம்ப பிடிச்சி இருக்கு

நன்றி கலை அன்பு மலர் I love you
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by ஹிஷாலீ Fri Mar 09, 2012 6:12 pm

dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.]

என் தம்பி நலமா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by dhilipdsp Fri Mar 09, 2012 6:13 pm

அக்கா நலம் என்றால்
நானும் நலம்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by ஹிஷாலீ Fri Mar 09, 2012 6:14 pm

dhilipdsp wrote:அக்கா நலம் என்றால்
நானும் நலம்

அய்யோ என்ன சொல்வதென்றே புரியவில்லை மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by pakee Fri Mar 09, 2012 6:15 pm

சூப்பர் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by தங்கை கலை Fri Mar 09, 2012 6:17 pm

அடுத்த paasa மலர்களே வாழ்க ..


தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by dhilipdsp Fri Mar 09, 2012 6:21 pm

ஹிஷாலீ wrote:
dhilipdsp wrote:அக்கா நலம் என்றால்
நானும் நலம்

அய்யோ என்ன சொல்வதென்றே புரியவில்லை [You must be registered and logged in to see this image.]
புரியாது
மண்ணவர்களுக்கும்
விண்ணவர்களுக்கும்
என் அக்கா மீது
எனக்குள்ள பாசமும் ...
என் மேல்
அக்காவுக்கு உள்ள நேசமும் ..........
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by dhilipdsp Fri Mar 09, 2012 6:22 pm

தங்கை கலை wrote:அடுத்த paasa மலர்களே வாழ்க ..
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 10, 2012 10:55 am

கலக்கீட்டீங்க பாராட்டுக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by arony Sat Mar 10, 2012 3:15 pm

கவிதை கலக்கல்.

//காற்றைவிட நான் தான்
சிறந்தவள் ஏன் தெரியுமா ?
எனக்காக உன் மூச்சை
தாகம் செய்தாயே ....!
///

இதில் தாகம் என்பது தியாகம் என வருமோ?
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Mar 10, 2012 6:45 pm

அழுக்கு பிறவியான என்னை
அழகு படுத்தி ரசித்தாயே
அன்றே இறந்து பிறந்தேன்
- சிறப்பான வரிகள்... கவிதையில் அழுக்கு, அழகு, இறந்து போனேன் என்பது குறியீடாகிப் பல பொருள்களைத் தருகிறது.

விரிவாக ஆராயவும் இடம் தந்து நிற்கும் இவ்வாறான கவிதையைப் படித்து நிறைய நாள் ஆகிவிட்டது...
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by அ.இராமநாதன் Mon Mar 12, 2012 7:17 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

நான் சிறந்தவள்...! Empty Re: நான் சிறந்தவள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
» மீண்டும் நான்.., மீண்டு நான் .
» "நான்”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum