தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பேஷன் ...!
+7
தமிழ்1981
pakee
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
dhilipdsp
ஹிஷாலீ
11 posters
Page 1 of 1
பேஷன் ...!
ஆபாசத்தில் சுற்றும்
அழகிகள்
திரையில் மட்டுமல்ல
திண்ணையிலும் கூட
கிராமமும் நரகமானது
வாழ்க்கையின் பேஷன்
ஆங்கிலத்தை
அள்ளி குடித்தவன்
டாலரில்
துள்ளி விளையாடுகிறான்
சுவரொட்டியில்
கண்ணீர் படம்
அவன் தாய்
மாலை விளக்கில்
அவன் நிழல் படம்
அழகிகள்
திரையில் மட்டுமல்ல
திண்ணையிலும் கூட
கிராமமும் நரகமானது
வாழ்க்கையின் பேஷன்
ஆங்கிலத்தை
அள்ளி குடித்தவன்
டாலரில்
துள்ளி விளையாடுகிறான்
சுவரொட்டியில்
கண்ணீர் படம்
அவன் தாய்
மாலை விளக்கில்
அவன் நிழல் படம்
Last edited by ஹிஷாலீ on Sat Mar 10, 2012 3:58 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பேஷன் ...!
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: பேஷன் ...!
சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தங்கையே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பேஷன் ...!
துள்ளி விளையாடுகிறான் ...
-
அவள் தாய்...அவன் என இருக்க வேண்டுமோ?
-
அவள் தாய்...அவன் என இருக்க வேண்டுமோ?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பேஷன் ...!
அ.இராமநாதன் wrote:துள்ளி விளையாடுகிறான் ...
-
அவள் தாய்...அவன் என இருக்க வேண்டுமோ?
நன்றிகள் ஐயா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பேஷன் ...!
dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி தம்பி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பேஷன் ...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தங்கையே [You must be registered and logged in to see this image.]
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பேஷன் ...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தங்கையே [You must be registered and logged in to see this image.]
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பேஷன் ...!
1. கிராமத்தார்களும் இன்று பேஷன் டீவி பார்க்கிறார்கள்...
2. வருத்தம்தான் என்ன செய்வது... மரணம்தான் அவர்களுக்குப் பாடம் கற்றுத் தருகிறது. பாடத்தை படிக்க அவர்கள் உயிரோடு இருப்பதில்லை...
அதை பார்ப்பவரும் பாடமாக எடுத்துக்கொள்வதில்லை...
இதற்குக் காரணம்.
வாழும் வரை ஜாலியாக வாழந்துவிட வேண்டும் என்ற மனநிலைதான் காரணம்... 80 ஆண்டுகள் வாழ தேவையில்லை 40 ஆண்டுகளே வாழ்தால் போதும் என்று எடுத்துக்கொண்ட தவறான முடிவுதான் இது.
2. வருத்தம்தான் என்ன செய்வது... மரணம்தான் அவர்களுக்குப் பாடம் கற்றுத் தருகிறது. பாடத்தை படிக்க அவர்கள் உயிரோடு இருப்பதில்லை...
அதை பார்ப்பவரும் பாடமாக எடுத்துக்கொள்வதில்லை...
இதற்குக் காரணம்.
வாழும் வரை ஜாலியாக வாழந்துவிட வேண்டும் என்ற மனநிலைதான் காரணம்... 80 ஆண்டுகள் வாழ தேவையில்லை 40 ஆண்டுகளே வாழ்தால் போதும் என்று எடுத்துக்கொண்ட தவறான முடிவுதான் இது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பேஷன் ...!
எங்க பார்த்தாலும் பேஷன் சிறப்பான கவிதை பாராட்டுக்கள் ஹிஷாலீ
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பேஷன் ...!
pakee wrote:எங்க பார்த்தாலும் பேஷன் சிறப்பான கவிதை பாராட்டுக்கள் ஹிஷாலீ
அன்பு கள் பகீ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: பேஷன் ...!
கலக்குரிங்க ஹீ,,
superb
superb
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பேஷன் ...!
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பேஷன் ...!
அனைவருக்கும் நன்றிகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பேஷன் ...!
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
நம் கலாச்சாரம் - இப்போது கலா சாரமாகி போனதே தோழி பாடதில் படித்த வேதியல் மாற்றம் இப்போது உவாதிகள் உடலிலும் கானபடுகிறதாமே ...மானும் மயிலும் ஆடலாம் - ஆனால் மானிடன் ஆடுகிறான் என்பது தான் இந்த நாகரீக மாற்றம் போல .....
நம் கலாச்சாரம் - இப்போது கலா சாரமாகி போனதே தோழி பாடதில் படித்த வேதியல் மாற்றம் இப்போது உவாதிகள் உடலிலும் கானபடுகிறதாமே ...மானும் மயிலும் ஆடலாம் - ஆனால் மானிடன் ஆடுகிறான் என்பது தான் இந்த நாகரீக மாற்றம் போல .....
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: பேஷன் ...!
உடலை மறைக்க உடை உடுத்தினால் அது நாகரீகம் உடம்பை காட்ட உடுத்துவது பேஷன் போல ....
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: பேஷன் ...!
Manian wrote:உடலை மறைக்க உடை உடுத்தினால் அது நாகரீகம் உடம்பை காட்ட உடுத்துவது பேஷன் போல ....
விளக்கத்திற்கு நன்றிகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பேஷன் ...!
உணர்ச்சிகளை உரைக்கும் உன்னத கவிதைகள் ...
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ஹிசாலி
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ஹிசாலி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பேஷன் ...!
அரசன் wrote:உணர்ச்சிகளை உரைக்கும் உன்னத கவிதைகள் ...
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ஹிசாலி
அன்பு நன்றிகள் அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பேஷன் ...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum