தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அம்மா கவிதை
+2
Manian
nadinarayanan
6 posters
Page 1 of 1
அம்மா கவிதை
"அ" படிக்கும் முன்னரே
அம்மாவை படித்து விட்டோம்
அம்மாவின் கருப்பை கருவறை
நான் இன்னொரு முறை
வாழத்துடிக்கும் புனித அறை
பத்து மாதம் வயிற்றில் சுமந்தாய்
பிறகெல்லாம் நீ நெஞ்சில் சுமந்தாய்
அன்னையில் இருந்து வந்த
நான் எப்படி வேறாக முடியும் ?
அவள் வேராக நான்
அவளின் அங்கமே
அன்னையின் கைகள்
எத்தனை அற்புதமானது
அரவணைக்கும்,தாலாட்டும்
தப்பில் அரையும்
தட்டிக்கொடுக்கும்
தன்னம்பிக்கையூட்டும்
என் வயிற்றுக்கு அவை
உழைக்கும்
தாயே,
உன்னை போற்ற
என் பேனாவிற்கு வயது போதாது
அதிகபட்சம் "அம்மா" என்று
மட்டுமே உன்னை அலங்கரிக்கும்
அம்மா நீ வாழ்க
வாழ்வாங்கு வாழ்க .......
அம்மாவை படித்து விட்டோம்
அம்மாவின் கருப்பை கருவறை
நான் இன்னொரு முறை
வாழத்துடிக்கும் புனித அறை
பத்து மாதம் வயிற்றில் சுமந்தாய்
பிறகெல்லாம் நீ நெஞ்சில் சுமந்தாய்
அன்னையில் இருந்து வந்த
நான் எப்படி வேறாக முடியும் ?
அவள் வேராக நான்
அவளின் அங்கமே
அன்னையின் கைகள்
எத்தனை அற்புதமானது
அரவணைக்கும்,தாலாட்டும்
தப்பில் அரையும்
தட்டிக்கொடுக்கும்
தன்னம்பிக்கையூட்டும்
என் வயிற்றுக்கு அவை
உழைக்கும்
தாயே,
உன்னை போற்ற
என் பேனாவிற்கு வயது போதாது
அதிகபட்சம் "அம்மா" என்று
மட்டுமே உன்னை அலங்கரிக்கும்
அம்மா நீ வாழ்க
வாழ்வாங்கு வாழ்க .......
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: அம்மா கவிதை
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ...
அம்மா இந்த வார்த்தை இருக்கிறதே - தமிழில் மட்டுமே உள்ள சிறப்பு
அ - என்பது உயிர் எழுத்து
ம் - மெய் எழுத்து
மா - உயிர் மெய் எழுத்து
மெய் என்றால் உடம்பு என்று பொருள் - ஆக உடலையும் உயிரயும் இணைத்து கொடுப்பவர் தாய் அதனால் தான் அம்மா என்கிறோம்
இன்று நம்மில் பலர் குழந்தைகள் மம்மி என்றால் மகிழ்கிறோம் அப்படி என்றால் என்ன பொருள் - பதபடுதப்பட்ட பிணம் என்று அர்தம்.
அன்புடன் மணியன்
[You must be registered and logged in to see this link.]
அம்மா இந்த வார்த்தை இருக்கிறதே - தமிழில் மட்டுமே உள்ள சிறப்பு
அ - என்பது உயிர் எழுத்து
ம் - மெய் எழுத்து
மா - உயிர் மெய் எழுத்து
மெய் என்றால் உடம்பு என்று பொருள் - ஆக உடலையும் உயிரயும் இணைத்து கொடுப்பவர் தாய் அதனால் தான் அம்மா என்கிறோம்
இன்று நம்மில் பலர் குழந்தைகள் மம்மி என்றால் மகிழ்கிறோம் அப்படி என்றால் என்ன பொருள் - பதபடுதப்பட்ட பிணம் என்று அர்தம்.
அன்புடன் மணியன்
[You must be registered and logged in to see this link.]
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: அம்மா கவிதை
அருமையான கருத்து நண்பா .......மிக்க நன்றி .........Manian wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ...
அம்மா இந்த வார்த்தை இருக்கிறதே - தமிழில் மட்டுமே உள்ள சிறப்பு
அ - என்பது உயிர் எழுத்து
ம் - மெய் எழுத்து
மா - உயிர் மெய் எழுத்து
மெய் என்றால் உடம்பு என்று பொருள் - ஆக உடலையும் உயிரயும் இணைத்து கொடுப்பவர் தாய் அதனால் தான் அம்மா என்கிறோம்
இன்று நம்மில் பலர் குழந்தைகள் மம்மி என்றால் மகிழ்கிறோம் அப்படி என்றால் என்ன பொருள் - பதபடுதப்பட்ட பிணம் என்று அர்தம்.
அன்புடன் மணியன்
[You must be registered and logged in to see this link.]
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: அம்மா கவிதை
"தாயே,
உன்னை போற்ற
என் பேனாவிற்கு வயது போதாது
அதிகபட்சம் "அம்மா" என்று
மட்டுமே உன்னை அலங்கரிக்கும்"
மிக அருமையான கவிதை......
Manian wrote:
இன்று நம்மில் பலர் குழந்தைகள் மம்மி என்றால் மகிழ்கிறோம் அப்படி என்றால் என்ன பொருள் - பதபடுதப்பட்ட பிணம் என்று அர்தம்.
உன்னை போற்ற
என் பேனாவிற்கு வயது போதாது
அதிகபட்சம் "அம்மா" என்று
மட்டுமே உன்னை அலங்கரிக்கும்"
மிக அருமையான கவிதை......
Manian wrote:
இன்று நம்மில் பலர் குழந்தைகள் மம்மி என்றால் மகிழ்கிறோம் அப்படி என்றால் என்ன பொருள் - பதபடுதப்பட்ட பிணம் என்று அர்தம்.
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அம்மா கவிதை
அம்மா என்றாலே அம்மா தான் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அம்மா கவிதை
மிக அருமையான கவிதை.....
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: அம்மா கவிதை
அம்மா நீ வாழ்க
வாழ்வாங்கு வாழ்க
- நன்றாகப் பார்த்துக்கொள்வதே நாம் பெற்றோர்க்குச் செய்யும் மரியாதை
வாழ்வாங்கு வாழ்க
- நன்றாகப் பார்த்துக்கொள்வதே நாம் பெற்றோர்க்குச் செய்யும் மரியாதை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» என் அம்மா எழுதிய கவிதை
» அன்னையர் தின கவிதை! அம்மா எனை வாழ்த்திடு!
» அம்மா - கவிதை
» அம்மா -கடுகு கவிதை
» அழகுக் கவிதை அம்மா ~~~
» அன்னையர் தின கவிதை! அம்மா எனை வாழ்த்திடு!
» அம்மா - கவிதை
» அம்மா -கடுகு கவிதை
» அழகுக் கவிதை அம்மா ~~~
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum