தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் கேள்விக்குறி கவிதைகளே..

+2
தங்கை கலை
sarunjeevan
6 posters

Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by sarunjeevan Mon Mar 12, 2012 2:57 pm

[You must be registered and logged in to see this image.]
வார இறுதிகள்,வாழ்க்கையின் கேள்வி குறிகள்...

எனக்கு தனிமை
துணையென்று நம்பினேன்..
என் தனிமையோ!
தன் காதலிக்கு,
காத்தித்திருந்தது போல்,
கற்பனையுடன் கைக்கோர்த்து கொண்டது..
அங்கு நானும்,
ஒரு கேள்விகுறி,
ஆனாதை உணர்ந்தேன்..
[You must be registered and logged in to see this image.]
புரிந்தது..
என் கேள்விக்கு எல்லாம்,
பதில் நீ..
உன் கேள்விக்கு எல்லாம்,
பதில் நான்..
என்றால் காதல் என்பது...

காதல் என்று பதிலுக்கு,
நாம் இருவரும் கேள்விகளா??
அப்படி என்றால்
திருமணம் என்பது...
காதலின் கேள்வியா??

காதல் கேள்வியா? பதிலா??
[You must be registered and logged in to see this image.]
நீ வரும் வரை
பதில் இல்லை..
தனிமையையும், கற்பனையையும்
பிரிக்க மனமில்லை..

காத்திருந்தேன்..

இப்படித்தான்,
என் தனிமைக்கும் கற்பனைக்கும்
காதல் வரும்போதெல்லாம்,
அவளுக்கான கவிதை விரிகிறது...

கவிதை முடிவில்,
என் கவிதைகளும்,
கேள்விக்குறிகளாய்...
கேட்பதெல்லாம்,
அவள் எப்பொழுது வருவாள்..
எப்பொழுது வந்து படிப்பாள்..
உன்னையும்...
உன் கேள்விகுறி கவிதைகளையும்..

மறுபடியும்..
கேள்வி குறியாய் ஆனதால்
கோபப்பட்டேன்..
[You must be registered and logged in to see this image.]
என் கேள்விக்குறி கவிதைகளே..
என் தனிமையை
கற்பனை காதலிக்கு வார்த்து விட்டு,
கற்பனை தந்த கவிதைகளை எல்லாம்
இல்லாத காதலிக்கு,
சேமித்து வைத்து விட்டு,
கேள்விகுறியாய் நானிருக்கிறேன்..

என்னிடம் கேள்விகள் வேண்டும்..
அவள் பதிலாய் வரும் வரை...

[You must be registered and logged in to see this image.]


Posted by [You must be registered and logged in to see this link.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by தங்கை கலை Mon Mar 12, 2012 3:32 pm

ஸுபேரா இருக்கு அருண்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 12, 2012 3:45 pm

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by ஹிஷாலீ Mon Mar 12, 2012 3:48 pm

சூப்பர் கவிதை அருண் உங்கள் கேள்விகள் விடையாகட்டும் விரைவில் வாழ்த்துகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 12, 2012 7:19 pm

காதலில் கேள்விகள் தேவையற்றது... காதலில் பதில்களே புனிதமானது அடபாவிங்களா

எடுத்துக்காட்டுக்கு

2 நாளா போன் செய்யவில்லை என்றால்?

எதுக்கு 2 நாளா போன் செய்யவில்லை என்று கேட்கக்கூடாது

அவர்களாகப் போன் செய்து இதனால்தான் 2 நாளா போன் செய்யவில்லை சொல்ல வேண்டும்.

இப்படியே எல்லாமும்... காதலில் கேள்விகள் தேவையற்றது... காதலில் பதில்களே புனிதமானது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by sarunjeevan Tue Mar 13, 2012 12:49 pm

தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு அருண்

நன்றி குழந்தை கலை....[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by sarunjeevan Tue Mar 13, 2012 12:49 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தம்பி

[You must be registered and logged in to see this image.] அண்ணா
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by sarunjeevan Tue Mar 13, 2012 12:50 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் கவிதை அருண் உங்கள் கேள்விகள் விடையாகட்டும் விரைவில் வாழ்த்துகள்

சூப்பர் [You must be registered and logged in to see this image.] ஹிஷாலீ... [You must be registered and logged in to see this image.] வாழ்த்துகள்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by sarunjeevan Tue Mar 13, 2012 12:52 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:காதலில் கேள்விகள் தேவையற்றது... காதலில் பதில்களே புனிதமானது [You must be registered and logged in to see this image.]

எடுத்துக்காட்டுக்கு

2 நாளா போன் செய்யவில்லை என்றால்?

எதுக்கு 2 நாளா போன் செய்யவில்லை என்று கேட்கக்கூடாது

அவர்களாகப் போன் செய்து இதனால்தான் 2 நாளா போன் செய்யவில்லை சொல்ல வேண்டும்.

இப்படியே எல்லாமும்... காதலில் கேள்விகள் தேவையற்றது... காதலில் பதில்களே புனிதமானது

காதலில் கேள்விகள் தேவையற்றது சரி தான் நண்பரே......

இங்கு காதலியே கேள்வி குறி அதான்... [You must be registered and logged in to see this image.] ரமேஷ்
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by தங்கை கலை Tue Mar 13, 2012 1:25 pm

sarunjeevan wrote:
தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு அருண்

நன்றி குழந்தை கலை....[You must be registered and logged in to see this image.]
பிச்சிபுடுவேன் ,..

நான் ஒண்ணும் குயந்த இல்லை அருண் அவர்களே கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by தங்கை கலை Tue Mar 13, 2012 1:27 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:காதலில் கேள்விகள் தேவையற்றது... காதலில் பதில்களே புனிதமானது அடபாவிங்களா

எடுத்துக்காட்டுக்கு

2 நாளா போன் செய்யவில்லை என்றால்?

எதுக்கு 2 நாளா போன் செய்யவில்லை என்று கேட்கக்கூடாது

அவர்களாகப் போன் செய்து இதனால்தான் 2 நாளா போன் செய்யவில்லை சொல்ல வேண்டும்.

இப்படியே எல்லாமும்... காதலில் கேள்விகள் தேவையற்றது... காதலில் பதில்களே புனிதமானது


ஆஹா ஹா ரமேஷ் அண்ணா அனுபவமா ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by sarunjeevan Tue Mar 13, 2012 2:34 pm

தங்கை கலை wrote:
sarunjeevan wrote:
தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு அருண்

நன்றி குழந்தை கலை....[You must be registered and logged in to see this image.]
பிச்சிபுடுவேன் ,..

நான் ஒண்ணும் குயந்த இல்லை அருண் அவர்களே [You must be registered and logged in to see this image.]

அப்புறம் [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by அரசன் Tue Mar 13, 2012 6:21 pm

கொஞ்சமாய் நிறுத்தி நிதானமாய் படித்தால் உணர்வின் வெளிப்பாடு மெல்லிய வரிகளில் அற்புதமாய் தெரிகின்றது தோழரே .. வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by தங்கை கலை Tue Mar 13, 2012 6:41 pm

அரசன் அப்போ அங்கங்க ஸ்பீட் breaker வைத்திடலாமா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by அரசன் Tue Mar 13, 2012 6:43 pm

தங்கை கலை wrote:அரசன் அப்போ அங்கங்க ஸ்பீட் breaker வைத்திடலாமா

அது எதற்கு அங்கங்க மரத்தை வெட்டி போடலாம் அது தானா எனக்கு பிடிக்கும் கலை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by sarunjeevan Tue Mar 13, 2012 6:49 pm

அரசன் wrote:கொஞ்சமாய் நிறுத்தி நிதானமாய் படித்தால் உணர்வின் வெளிப்பாடு மெல்லிய வரிகளில் அற்புதமாய் தெரிகின்றது தோழரே .. வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே

நீங்கள் என் கவிதையை நிறுத்தி நிதானமாய் படிததற்கான சுவடுகள் கண்டேன் [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by ஹிஷாலீ Tue Mar 13, 2012 6:53 pm

நீகள் என்ர்கல் என்ன அருண் ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by sarunjeevan Tue Mar 13, 2012 6:54 pm

ஹிஷாலீ wrote:நீகள் என்ர்கல் என்ன அருண் ?

மறுபடியும் படிக்க my typo error..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

என் கேள்விக்குறி கவிதைகளே..  Empty Re: என் கேள்விக்குறி கவிதைகளே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum