தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிவாய்ப்பு அறிவிப்பு
2 posters
Page 1 of 1
ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிவாய்ப்பு அறிவிப்பு
அனைவராலும் அறியப்படும் பாரத ஸ்டேட் வங்கி பாங்க் ஆப் கோல்கட்டா என்ற பெயரில் 19 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்டு பின்னர் பாங்க் ஆப் பெங்கால் என்று பெயர் மாற்றம் பெற்றது. இதன் பின்னர் 1843ல் பாங்க் ஆப் மெட்ராஸ் உருவானது. இதே போல் பாங்க் ஆப் பம்பாயும் உருவானது. இந்த 3 வங்கிகளும் இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஒன்றானது. இந்த வங்கிதான் தேசியமயமாக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயர் மாற்றம் பெற்று இன்று இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இயங்கி வருகிறது. இவ்வளவு பழமையும், பிரசித்தியும் பெற்ற பாரத ஸ்டேட் வங்கியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளரிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதில் தமிழ் நாட்டில் மொத்தம் 525 இடங்களும், கேரளாவில் 199 இடங்களும், புதுச்சேரியில் 15 இடங்களும் அடங்கும்.
தேவைகள் என்ன: பாரத ஸ்டேட் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.12.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 30.11.1983 முதல் 01.12.1993க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 அளவிலான படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், பட்டப் படிப்பு முடித்தவர்களும், பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் முழு நேரப் படிப்பாக டிப்ளமோ படித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். முழுமையான தகவல்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர தகவல்கள்: ஸ்டேட் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ. 350/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மையங்களிலும், புதுச்சேரியிலும் எதிர்கொள்ளலாம்.
இது தவிர நமது அண்டை மாநில மையங்களான கொச்சி, கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், பெங்களூரு, மைசூர், மங்களூருவிலும் எழுதலாம். ஸ்டேட் வங்கிக்கான கிளரிகல் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்-லைன் முறை பதிவு என்பதால் முதலில் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேக
இ-மெயில் முகவரி இருப்பதை உறுதி செய்யவும். முழுமையான தகவல்களை அறிய இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 26.03.2012
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 27.05.2012 மற்றும் 03.06.2012
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
C.RAJA- புதிய மொட்டு
- Posts : 1
Points : 1
Join date : 23/03/2012
Age : 34
Location : tamilnadu
Re: ஸ்டேட் பாங்கில் கிளார்க் பணிவாய்ப்பு அறிவிப்பு
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» ரிசர்வ் பாங்கில் கிளார்க் பணிவாய்ப்பு
» கர்நாடகா பாங்கில் கிளார்க் பணியிடங்கள்
» ஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு
» சி டாக் நிறுவன பணிவாய்ப்பு அறிவிப்பு
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 4987 பி.ஓ., பணியிடங்கள்
» கர்நாடகா பாங்கில் கிளார்க் பணியிடங்கள்
» ஸ்டேட் பாங்கில் 2500 பணி வாய்ப்பு
» சி டாக் நிறுவன பணிவாய்ப்பு அறிவிப்பு
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 4987 பி.ஓ., பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|