தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனைவியைக் காதலியுங்கள்....
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
மனைவியைக் காதலியுங்கள்....
[You must be registered and logged in to see this link.]
எப்போதும் மனைவியைக் காதலியுங்கள்..
இதுவரை இல்லையென்றால் இப்போதேனும்...
காதலிக்கத் தொடங்குங்கள்...,
"மனைவி" வாழ்வின் 'பொருள்".
"வாழ்க்கை" மனைவியின் "அருள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மனைவியைக் காதலியுங்கள்....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனைவியைக் காதலியுங்கள்....
எனக்கென்னவோ காதல் வேறாகவும் மனைவியைக் காதலிப்பது வேறாகவும் தெரிகிறது ஐயா...
காதலியைக் காதலிப்பதற்கும்
மனைவியைக் காதலிப்பதற்கும்
நிறைய வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது ஐயா.
ஏன் என்று சற்று விளக்குங்களேன்.
காதலியைக் காதலிப்பதற்கும்
மனைவியைக் காதலிப்பதற்கும்
நிறைய வேறுபாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது ஐயா.
ஏன் என்று சற்று விளக்குங்களேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனைவியைக் காதலியுங்கள்....
எங்களை போன்ற மனைவி இல்லாதவர்கள் யாருடைய மனைவியை காதலிக்கவேண்டும் என்று சொல்லவே இல்லையே ஐயா...எப்போதும் மனைவியைக் காதலியுங்கள்..
இதுவரை இல்லையென்றால் இப்போதேனும்...
காதலிக்கத் தொடங்குங்கள்...,
"மனைவி" வாழ்வின் 'பொருள்".
"வாழ்க்கை" மனைவியின் "அருள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியைக் காதலியுங்கள்....
வள்ளுவரே சொல்லியிருக்கிறார்
பிறன் மனை நோக்காதே என்று.
பிறன் மனை என்றதால் பிறர் மனைவி என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பிற பெண்களை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். (உன்னுடைய காதலியை மட்டும் தவிர்த்தது - பிறன் மனை)
பிறன் மனை நோக்காதே என்று.
பிறன் மனை என்றதால் பிறர் மனைவி என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பிற பெண்களை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். (உன்னுடைய காதலியை மட்டும் தவிர்த்தது - பிறன் மனை)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனைவியைக் காதலியுங்கள்....
ஃப்ரியா விடுங்க தலைவரே !! நான் விளையாட்டுக்குததான் கேட்டேன் !!கவியருவி ம. ரமேஷ் wrote:வள்ளுவரே சொல்லியிருக்கிறார்
பிறன் மனை நோக்காதே என்று.
பிறன் மனை என்றதால் பிறர் மனைவி என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பிற பெண்களை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். (உன்னுடைய காதலியை மட்டும் தவிர்த்தது - பிறன் மனை)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியைக் காதலியுங்கள்....
[You must be registered and logged in to see this image.]கவிக்காதலன் wrote:ஃப்ரியா விடுங்க தலைவரே !! நான் விளையாட்டுக்குததான் கேட்டேன் !!கவியருவி ம. ரமேஷ் wrote:வள்ளுவரே சொல்லியிருக்கிறார்
பிறன் மனை நோக்காதே என்று.
பிறன் மனை என்றதால் பிறர் மனைவி என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பிற பெண்களை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். (உன்னுடைய காதலியை மட்டும் தவிர்த்தது - பிறன் மனை)
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: மனைவியைக் காதலியுங்கள்....
மனிதனின் கனவுகளைப் பற்றிஅலசி ஆராய்ந்து உண்மை சொன்ன
மனோதத்துவ நிபுரான சிக்மண்ட் ஃப்ராய்டு தனது மரணப்
படுக்கையில் 'நமக்கு காதலைப் பற்றி மிக மிகக் குறைந்த
அளவே தெரியும்' என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குத் தண்ணி
காட்டிய வஸ்து காதல்...
மனோதத்துவ நிபுரான சிக்மண்ட் ஃப்ராய்டு தனது மரணப்
படுக்கையில் 'நமக்கு காதலைப் பற்றி மிக மிகக் குறைந்த
அளவே தெரியும்' என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குத் தண்ணி
காட்டிய வஸ்து காதல்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மனைவியைக் காதலியுங்கள்....
காதல் வாழ்க... காதலர்கள் ஒழிக
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனைவியைக் காதலியுங்கள்....
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியைக் காதலியுங்கள்....
இந்த தலைப்பை பார்த்தவுடன் கவிக்கா வோட கேள்வி ,யாரோட மனைவையை எண்டு தான் கேப்பாங்க நினைச்சேன் /
அதே மாறி கவிக்கா கேட்டு இருக்கார் ,,,மை அஸ்ஸும்ப்ட்டிஒன்100% ர்ய்ட்டு
அதே மாறி கவிக்கா கேட்டு இருக்கார் ,,,மை அஸ்ஸும்ப்ட்டிஒன்100% ர்ய்ட்டு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவியைக் காதலியுங்கள்....
அடடடா... ரொம்ப நன்றி...!! " longdesc="90" /> " longdesc="90" />இந்த தலைப்பை பார்த்தவுடன் கவிக்கா வோட கேள்வி ,யாரோட மனைவையை எண்டு தான் கேப்பாங்க நினைச்சேன் /
அதே மாறி கவிக்கா கேட்டு இருக்கார் ,,,மை அஸ்ஸும்ப்ட்டிஒன்100% ர்ய்ட்டு
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியைக் காதலியுங்கள்....
இதுல பெருமை உங்களுக்கு .... " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவியைக் காதலியுங்கள்....
யார் வேணும்னாலும் என்னை புரிஞ்சுக்குறமாதிரி இருக்குறவன் நான்...! அதுல நான் பெருமை பட்டுகொள்ளலாம்...தங்கை கலை wrote:இதுல பெருமை உங்களுக்கு .... " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியைக் காதலியுங்கள்....
நன்பெயண்டாகவிக்காதலன் wrote:யார் வேணும்னாலும் என்னை புரிஞ்சுக்குறமாதிரி இருக்குறவன் நான்...! அதுல நான் பெருமை பட்டுகொள்ளலாம்...தங்கை கலை wrote:இதுல பெருமை உங்களுக்கு .... " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவியைக் காதலியுங்கள்....
ஏங்க இப்படி தமிழை கொல்றீங்க..???
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியைக் காதலியுங்கள்....
கவிக்காதலன் wrote:ஏங்க இப்படி தமிழை கொல்றீங்க..???
கவிக்கா என்னிடம் தமிழ் ரைட்டர் இல்லை ..அதான் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவியைக் காதலியுங்கள்....
டவுண்லோட் பண்ணிக்கோங்க... படிக்கவே முடியல இத...கவிக்கா என்னிடம் தமிழ் ரைட்டர் இல்லை ..அதான் ...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனைவியைக் காதலியுங்கள்....
கவிக்காதலன் wrote:டவுண்லோட் பண்ணிக்கோங்க... படிக்கவே முடியல இத...கவிக்கா என்னிடம் தமிழ் ரைட்டர் இல்லை ..அதான் ...
கவிக்கா அதான் டவுண்லோட் பண்னினேன் தோட்டத்தில் நீங்க கொடுத்ததை ...என்னோட ஸிய்ஸ்ட்டேன் அதை டவுன் லோட் பன்னும்போது வைரஸ் அலர்ட் காமிச்சது ...அதை un லோட் பண்ணிட்டேன் ...அப்புறம் சிஸ்டம் ஒன் பண்ணினால் ஒன் ஆகல ...ரொம்பச் சிரமம் கொண்டேன்;
,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனைவியைக் காதலியுங்கள்....
இருந்தாலும் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மனைவியைக் கூப்பிடுகிறேன்...
» மனைவியைக் குஷிப்படுத்துவது எப்படி?
» காதலியுங்கள்
» மனைவியை காதலியுங்கள்
» யாராவது என்னை காதலியுங்கள்....
» மனைவியைக் குஷிப்படுத்துவது எப்படி?
» காதலியுங்கள்
» மனைவியை காதலியுங்கள்
» யாராவது என்னை காதலியுங்கள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum