தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
+3
dhilipdsp
தங்கை கலை
ஹிஷாலீ
7 posters
Page 1 of 1
ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
226. ஆறடி அழகில்
அரைகுறை சாபங்கள்
ஊனமுற்றோர்
227. ஐபுலங்களின்
அகிம்சை விரதம்
ஊனமுற்றோர்
228. அழுதுகொண்டே பிறந்தேன்
அழுதுகொண்டே வாழ்கிறேன்
மாற்றுத்திறனாளி
229. மற்றவருக்கு நான் அழகில்லை
மன்னிப்புக்கு நான் அழகாகிறேன்
ஊனமுற்றோர்
230. ஆண் பெண்
மருவிய பாலினம்
மாற்றுத்திறனாளிகள்
231. பெற்றோர் இட்ட பெயரை மாற்றி
இறைவன் வைத்த பெயர்
ஊனமுற்றோர்
232. இறப்பை விரும்பாத
மனித ஜென்மம்
பிறவி ஊனம்
233. பிறவி பாவம்
ஏழு ஜென்ம சாபம்
மாற்றுத்திறனாளி
234. ஊன விடுகதைக்கு
விடை கிடைத்தது
தாய் தந்தை பாவம்
235. அழகில் பூத்த
அற்புத பிறவி
ஊனம்
Last edited by ஹிஷாலீ on Thu Mar 15, 2012 4:41 pm; edited 3 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
தங்கை கலை wrote:
நன்றி கலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி தம்பி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
உங்கள் கற்பனைக்கு அளவே இல்லயா///[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
sarunjeevan wrote:உங்கள் கற்பனைக்கு அளவே இல்லயா///[You must be registered and logged in to see this image.]
திட்டுவது போல் பாராட்டும் பண்பு உங்களிடம் தான் உள்ளது நன்றி அருண்.
இன்று ஊனமுற்றோர் தினம் என்பதால் தான் முயற்ச்சிதேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:உங்கள் கற்பனைக்கு அளவே இல்லயா///[You must be registered and logged in to see this image.]
திட்டுவது போல் பாராட்டும் பண்பு உங்களிடம் தான் உள்ளது நன்றி அருண். [You must be registered and logged in to see this image.]
இன்று ஊனமுற்றோர் தினம் என்பதால் தான் முயற்ச்சிதேன்.
திட்டுவாத??? நானா?? இல்ல அது சண்டை// [You must be registered and logged in to see this image.]
சூப்பர்....
வஞ்சிபுகழ்ச்சி அணிக்கு நன்றி,,,.......[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
வஞ்சிபுகழ்ச்சி [You must be registered and logged in to see this image.]sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:உங்கள் கற்பனைக்கு அளவே இல்லயா///[You must be registered and logged in to see this image.]
திட்டுவது போல் பாராட்டும் பண்பு உங்களிடம் தான் உள்ளது நன்றி அருண். [You must be registered and logged in to see this image.]
இன்று ஊனமுற்றோர் தினம் என்பதால் தான் முயற்ச்சிதேன்.
திட்டுவாத??? நானா?? இல்ல அது சண்டை// [You must be registered and logged in to see this image.]
சூப்பர்....
வஞ்சிபுகழ்ச்சி அணிக்கு நன்றி,,,.......[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
sarunjeevan wrote:ஹிஷாலீ wrote:sarunjeevan wrote:உங்கள் கற்பனைக்கு அளவே இல்லயா///[You must be registered and logged in to see this image.]
திட்டுவது போல் பாராட்டும் பண்பு உங்களிடம் தான் உள்ளது நன்றி அருண். [You must be registered and logged in to see this image.]
இன்று ஊனமுற்றோர் தினம் என்பதால் தான் முயற்ச்சிதேன்.
திட்டுவாத??? நானா?? இல்ல அது சண்டை// [You must be registered and logged in to see this image.]
சூப்பர்....
வஞ்சிபுகழ்ச்சி அணிக்கு நன்றி,,,.......[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
ஒவ்வொன்றுமே மிகவும் சிறப்பு... பாராட்டுகள் தோழி...
ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பாராட்ட நேரமில்லை...
ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பாராட்ட நேரமில்லை...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
கவியருவி ம. ரமேஷ் wrote:ஒவ்வொன்றுமே மிகவும் சிறப்பு... பாராட்டுகள் தோழி...
ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பாராட்ட நேரமில்லை...
நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி ..
உணர்வுகளை உன்னதமாய் உரைத்த வரிகள் .. வாழ்த்துக்கள்
உணர்வுகளை உன்னதமாய் உரைத்த வரிகள் .. வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஹிஷாலீ ஹைக்கூ - 226 to 235
அரசன் wrote:நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி ..
உணர்வுகளை உன்னதமாய் உரைத்த வரிகள் .. வாழ்த்துக்கள்
நன்றிகள் அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» ஹிஷாலீ - ஹைக்கூ - 35
» ஹிஷாலீ - ஹைக்கூ - 52
» ஹிஷாலீ - ஹைக்கூ - 68
» ஹிஷாலீ ஹைக்கூ 184
» ஹிஷாலீ - ஹைக்கூ 260
» ஹிஷாலீ - ஹைக்கூ - 52
» ஹிஷாலீ - ஹைக்கூ - 68
» ஹிஷாலீ ஹைக்கூ 184
» ஹிஷாலீ - ஹைக்கூ 260
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum