தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
இலங்கை மண் வைரமுத்து .......
2 posters
Page 1 of 1
இலங்கை மண் வைரமுத்து .......
ஆதித் தமிழன் பிறந்த பூர்வீக மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால், அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கவிபேரரசு வைரமுத்து கூறினார். இராமேஸ்வரத்தில் தமிழக கலையுலகத்தினர் நேற்று நடத்திய பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை என்பது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அதனால் அது தமிழர்களுக்கு சொந்தமான மண் என்று உரிமைக் கொள்ளக்கூட எமக்கு வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் எனக்கு முன்னர் பேசியவர் கூறிவிட்டுப் போனார். அந்தத் தோழருக்கும் அந்த வரலாற்றை இன்னும் பிழைபட எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும், இலங்கை வரலாற்றை, இலங்கை மண்ணை புரிந்து கொள்ளாத தமிழப் பெருமக்களுக்கும் ஒரு வரலாற்று உண்மையை நான் சொல்ல விரும்புகின்றேன். உண்மையில் சொல்லப் போனால் இலங்கை என்பது பழைய கடற்கோளால் மூழ்கிப் போன லெமூரியா கண்டத்தின் ஓர் எச்சம். மூன்றாம் கடற்கோளில் மூழ்கிப் போனது குமரிக் கண்டம். அதற்கு இலக்கியச் சான்று இருக்கின்றது. அங்கு மூழ்கிப் போன தீவு குமரிக்கண்டம், நாவரந்தீவு, லெமூரியா கண்டம் அது பிளவுப்பட்டுப் போய் ஒதுங்கிய மூழ்கிய, மலையின் மூழ்காத உச்சிதான் இலங்கைத் தீவு. அந்த லெமூரியா கண்டம்தான், அந்தக் குமரிக் கண்டம் தான் ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக மண். ஆகவே தமிழன் தோன்றிய மண் அந்த மண். தமிழன் அவன் தொப்புள்கொடி மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால் அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மன்னாரில் இருக்கக்கூடிய பாறையும், மதுரையில் இருக்கக்கூடிய பாறையும் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுச் செய்யபட்டபோது ஒரு பூகோளம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மன்னாரின் படிகப் பாறையும், மதுரையின் படிகப்பாறையும் ஒரே நிலத் தொடர்ச்சி என்று பூகோளம் சொல்கின்றது. வரலாறு சொல்கின்றது, பூகோளம் சொல்கின்றது. ஆனால் அங்கு தமிழன் இருக்க இடத்திற்கு போராடிக் கொண்டிருக்கின்றான். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றான். இந்திய அரசே!, இந்திய பேரரசே 110 கோடி மக்களுக்கு உரிமை கொண்ட பேரரசே உனக்கு ஒரு வார்த்தை! ஒரு இந்தியன் கடைக்கோடித் தமிழன், வைரமுத்து என்று தமிழை வித்துப் பிழைக்கக்கூடிய கவிஞன். இத்தனைக் கலைக்குடும்பத்தின் சார்பில், இத்தனை தமிழ்க் குடும்பத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றான். நிலவுக்கு 22 ஆம் திகதி ரொக்கட் அனுப்பப் போகின்றாய்! நிலா பூமியிலிருந்து 3 இலட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீற்றருக்கு ஏவுகணை அனுப்பப் போகின்ற நீ! 16 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இலங்கையை கவனிக்காதிருப்பதில் என்ன நியாயமென்றுக் கேட்கின்றோம். இங்கு 16 கிலோமீற்றரில் தமிழன் செத்துக் கொண்டிருக்கின்றான். தமிழச்சி செத்துக்கொண்டிருக்கிறாள்.
கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக
விடமாட்டோம்
இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண்.
இலங்கையிலும்இ மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே
மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது
என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை
ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன
என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை
வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள்இ சிறுமிகள் மீது
கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை
இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில்
வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக
உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலைஇ வாக்குகளாக
விழவேண்டுமா?. இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை
கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம்
அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில்
இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா.
சபை கொழும்பிலும்இ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை
தொடங்கவேண்டும்.
கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக
விடமாட்டோம்
இலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண்.
இலங்கையிலும்இ மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே
மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது
என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை
ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன
என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை
வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள்இ சிறுமிகள் மீது
கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை
இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில்
வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக
உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலைஇ வாக்குகளாக
விழவேண்டுமா?. இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை
கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம்
அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில்
இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா.
சபை கொழும்பிலும்இ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை
தொடங்கவேண்டும்.
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இலங்கை சூப்பர்ஸ்டார்
» தமிழரில்லாத இலங்கை
» நான் கண்ட இலங்கை
» இலங்கை போர்டு மறுப்பு
» இலங்கை தூதரகம் அலுவலகத்துக்கு பாதுகாப்பு!
» தமிழரில்லாத இலங்கை
» நான் கண்ட இலங்கை
» இலங்கை போர்டு மறுப்பு
» இலங்கை தூதரகம் அலுவலகத்துக்கு பாதுகாப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum