தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
அ.இராமநாதன்
dhilipdsp
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
தார் சாலையில் நீ
நடந்து சென்றால்
உன் பாதம் பாடத
இடம் உருகி வழிந்தது
உன்னை கண்டு
நீ என்ன அவ்வளவு
அழகானவள
உன்னை காண
சண்டை போட்டு
கொண்டது நிலவும் ,விண்மீனும் .
சாமிக்கு சூடா வேண்டிய
பூக்கள் கோவிலில்
உன்னை கண்டதும்
உன்னை தொட்டு விட
நினைப்பது ஏன்?
நீ தூக்கி எறிந்த
பூவை சுமந்த படி
ஆயிரம் தேனீக்கள்
ஊர்வலம் நடத்துகின்றன
உன் வீட்டின் முன்பு .....
நீ அதிகாலையில் கண்
விழித்துவிட வேண்டுமாம்
இல்லை என்றால் பூக்கள்
மலர்வதில்லையாம்
புலம்புகிறான் பூக்கடைகாரன்
விடுமுறை என்பது தெரியாமல்
உன் வீட்டுக்கு வந்து
உன்னை காண
வரிசையில் நின்று
கொண்டிருக்கின்றன
பேருந்துகள் .............
நீ கடிதம் எழுதியதால்
தொலை தொடர்புதுறைக்கு
பெரும் விழ்ச்சியாம்
குறுஞ்செய்தி அனுப்பி
கொண்டிருக்கிறார்கள் உனக்கு ....
இன்று மட்டும் நீ
உறங்கி விடாதே
உன் உதட்டை தேடி
எரும்புகள் படையெடுக்க
போகிறதாம் ...........
நீ கோவிலுக்கு சென்று
வணக்கும் போது
மறந்தும் கூட
சிலைகளை தொட்டுவிடாதே
உயிர் பெற்று உன்னை
காதலிக்க தொடங்கிவிடும்
என்னை போல்......................
உன்னை தொட்டு சென்ற
மழை துளியில் இருந்துதான்
பன்னீர் துளியை பிரித்தெடுக்க
முடியுமாம் தோட்டக்காரன் ....
உன் முழு அழகுக்கும்
சிலை வைக்க முடியாததால்
நீ உதிர்த்த முடியை
சிலையாக அறிவித்ததுவிட்டது அரசு ...............
உன் இதழை தொட முடியும்
என்று தெரிந்திருந்தால்
நானும் உதட்டு
சாயமாக பிறந்திருப்பேன் .............
நீ அணிந்த உடையை
தொட்டுவிட்டானாம்
சலவைகாரன்
குளக்கரையில்
அவனுடன் சண்டை
போட்டு கொண்டன மீன்கள்..........
கடற்கரையில் நீ குளித்த
நீரை குடித்தால் தான்
வண்ணமீன்களை பெற்றெடுக்க
முடியுமாம் மீன்கள் ...............
நீ தின்ற பழத்தின்
மிச்சத்தை தின்றதால்
தான் நிறம் மாறியதாம்
பஞ்சவர்ணக்கிளி .....

Last edited by dhilipdsp on Mon Mar 19, 2012 3:35 pm; edited 2 times in total
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
உனக்கு தெரியாது திலீப் நீ சின்ன பையன்...[You must be registered and logged in to see this image.]
என்கூட தானா ஸ்கூல் வர? பெரிய அண்ணா வோட போடோவ வைச்சு ஏமாத்திரியா?
என்கூட தானா ஸ்கூல் வர? பெரிய அண்ணா வோட போடோவ வைச்சு ஏமாத்திரியா?
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
dhilipdsp wrote:உனக்கு தெரியாது திலீப் நீ சின்ன பையன்...[You must be registered and logged in to see this image.]
என்கூட தானா ஸ்கூல் வர? பெரிய அண்ணா வோட போடோவ வைச்சு ஏமாத்திரியா?
யார ஏமாத்திரியா? [You must be registered and logged in to see this image.]
நான் சரியா தானா கேக்குறேன் ஹி.. உங்க தம்பி என்ன கேக்குறேன்???
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
[quote="sarunjeevan"]
யார ஏமாத்திரியா? [You must be registered and logged in to see this image.]குஓட்டே
உங்க போட்டோ வேணும் ? [You must be registered and logged in to see this image.]
dhilipdsp wrote:உனக்கு தெரியாது திலீப் நீ சின்ன பையன்...[You must be registered and logged in to see this image.]
என்கூட தானா ஸ்கூல் வர? பெரிய அண்ணா வோட போடோவ வைச்சு ஏமாத்திரியா?
யார ஏமாத்திரியா? [You must be registered and logged in to see this image.]குஓட்டே
உங்க போட்டோ வேணும் ? [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
[quote="dhilipdsp"]
என் போட்டோ உனக்கு எதுக்கு தம்பி... [You must be registered and logged in to see this image.]
sarunjeevan wrote:dhilipdsp wrote:உனக்கு தெரியாது திலீப் நீ சின்ன பையன்...[You must be registered and logged in to see this image.]
என்கூட தானா ஸ்கூல் வர? பெரிய அண்ணா வோட போடோவ வைச்சு ஏமாத்திரியா?
யார ஏமாத்திரியா? [You must be registered and logged in to see this image.]குஓட்டே
உங்க போட்டோ வேணும் ? [You must be registered and logged in to see this image.]
என் போட்டோ உனக்கு எதுக்கு தம்பி... [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
உங்கள பார்த்த சிரிப்பு வருமானு பாக்கத்தான் ? [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
dhilipdsp wrote:உங்கள பார்த்த சிரிப்பு வருமானு பாக்கத்தான் ? [You must be registered and logged in to see this image.]
என்ன உங்க ஹி அக்ககிட்ட பேசுநானு சண்டைகி வாரிய டெலிப்பு...[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
டெலிப்பு ,
ஏற்கனவே நீங்கதான் அருணையும் ஹீயையும் பிரிச்சிப் போட்டீங்க ...
நான் கஷ்டப்பட்டு ரெண்டு பேருக்கும் சமாதானம் பண்ணி வச்சான் ...
திரும்படியும் பிரிக்கிறீங்களா டெலிப்பிஷ் ...
பிச்சிபுடுவேன் பிச்சி
ஏற்கனவே நீங்கதான் அருணையும் ஹீயையும் பிரிச்சிப் போட்டீங்க ...
நான் கஷ்டப்பட்டு ரெண்டு பேருக்கும் சமாதானம் பண்ணி வச்சான் ...
திரும்படியும் பிரிக்கிறீங்களா டெலிப்பிஷ் ...
பிச்சிபுடுவேன் பிச்சி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
கலை என்ன தான் இருந்தாலும் தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
அருண் என் தம்பி என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
என்னது அருண் உங்களுக்குத் தம்பியா " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
ஹிஷாலீ wrote:கலை என்ன தான் இருந்தாலும்( தீலிப் ) தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி தீலிப் என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
கலை இப்ப ok வா
Last edited by ஹிஷாலீ on Mon Mar 19, 2012 5:01 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
தங்கை கலை wrote:என்னது அருண் உங்களுக்குத் தம்பியா " longdesc="90" />
இல்லை கலை அருண் மா............? வா கலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ wrote:கலை என்ன தான் இருந்தாலும்( தீலிப் ) தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி தீலிப் என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
கலை இப்ப ok வா
நீங்க சொன்னா அருண் கண்டிப்பா கேப்பாங்க ஹீ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:ஹிஷாலீ wrote:கலை என்ன தான் இருந்தாலும்( தீலிப் ) தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி தீலிப் என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
கலை இப்ப ok வா
நீங்க சொன்னா அருண் கண்டிப்பா கேப்பாங்க ஹீ
என்ன ஒரு மரியாதையா கலை அருணுக்கும் உங்களுக்கு நான் தானே முக்கியம்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
உண்மைதான் ஹீ
நீங்க தான் முக்கியம் அருணுக்கு
எனக்கும்
நீங்க தான் முக்கியம் அருணுக்கு
எனக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
தங்கை கலை wrote:டெலிப்பு ,
ஏற்கனவே நீங்கதான் அருணையும் ஹீயையும் பிரிச்சிப் போட்டீங்க ...
நான் கஷ்டப்பட்டு ரெண்டு பேருக்கும் சமாதானம் பண்ணி வச்சான் ...
திரும்படியும் பிரிக்கிறீங்களா டெலிப்பிஷ் ...
பிச்சிபுடுவேன் பிச்சி [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
[You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:உண்மைதான் ஹீ [You must be registered and logged in to see this image.]
நீங்க தான் முக்கியம் அருணுக்கு [You must be registered and logged in to see this image.]
எனக்கும்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
தங்கை கலை wrote:உண்மைதான் ஹீ
நீங்க தான் முக்கியம் அருணுக்கு
எனக்கும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:உண்மைதான் ஹீ [You must be registered and logged in to see this image.]
நீங்க தான் முக்கியம் அருணுக்கு [You must be registered and logged in to see this image.]
எனக்கும்
என்னடா தம்பி புரியலையா ........?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
ஒகே ஹீ டாட்டா ......நான் கிளம்புறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
தங்கை கலை wrote:ஒகே ஹீ டாட்டா ......நான் கிளம்புறேன்
எங்க உங்க frnd பதில் பண்ணிலேனு நீங்களும் போறேங்களா போங்க போங்க
எனக்கு எல்லாம் புரிஞ்சிடு
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
ஹிஷாலீ wrote:கலை என்ன தான் இருந்தாலும் தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
உங்க தம்பியா விட்டு கொடுக்க வேணாம்
ஆனா உங்க அம்பி சொல்லரதல்லேம் கேக்க முடியாது//[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
ஹிஷாலீ wrote:தங்கை கலை wrote:ஒகே ஹீ டாட்டா ......நான் கிளம்புறேன்
எங்க உங்க frnd பதில் பண்ணிலேனு நீங்களும் போறேங்களா போங்க போங்க
எனக்கு எல்லாம் புரிஞ்சிடு
அசசூ அப்புடில்லாம் இல்லை ஹீ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:ஹிஷாலீ wrote:கலை என்ன தான் இருந்தாலும்( தீலிப் ) தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி தீலிப் என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
கலை இப்ப ok வா
நீங்க சொன்னா அருண் கண்டிப்பா கேப்பாங்க ஹீ [You must be registered and logged in to see this image.]
என்ன சொன்ன என்ன கேட்பங்க
கலை யார கேட்டு நீ இப்படி உறுதி மொழில் எல்லாம் கொடுக்குற.....[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
sarunjeevan wrote:தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:ஹிஷாலீ wrote:கலை என்ன தான் இருந்தாலும்( தீலிப் ) தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி தீலிப் என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
கலை இப்ப ok வா
நீங்க சொன்னா அருண் கண்டிப்பா கேப்பாங்க ஹீ [You must be registered and logged in to see this image.]
என்ன சொன்ன என்ன கேட்பங்க
கலை யார கேட்டு நீ இப்படி உறுதி மொழில் எல்லாம் கொடுக்குற.....[You must be registered and logged in to see this image.]
யாரை கேக்கணும் அருண் ...
எங்களுக்த்தான் தெரியுமே நீங்க ஹீ க்காக ரோசாப்பூ கொடுக்குறது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் கொள்பவர் பார்க்கவேண்டிய கவிதை (புது முயற்சி)
sarunjeevan wrote:தங்கை கலை wrote:ஹிஷாலீ wrote:ஹிஷாலீ wrote:கலை என்ன தான் இருந்தாலும்( தீலிப் ) தம்பிய விட்டு கொடுக்க முடியுமா?
அருண் என் தம்பி தீலிப் என்ன சொன்னாலும் நீக்க கேட்கணும் ok
கலை இப்ப ok வா
நீங்க சொன்னா அருண் கண்டிப்பா கேப்பாங்க ஹீ [You must be registered and logged in to see this image.]
என்ன சொன்ன என்ன கேட்பங்க
கலை யார கேட்டு நீ இப்படி உறுதி மொழில் எல்லாம் கொடுக்குற.....[You must be registered and logged in to see this image.]
ஹேலோ சும்மா சொன்னே ஒடனே யென் கலை திட்டுரெங்க நீங்க நான் சொன்ன கேட்கவேண்டாம் க சொன்ன கேளுங்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருக்குறள் புது கவிதை - 21
» திருக்குறள் புது கவிதை - 18
» திருக்குறள் புது கவிதை - 15
» திருக்குறள் புது கவிதை - 16
» திருக்குறள் புது கவிதை - 17
» திருக்குறள் புது கவிதை - 18
» திருக்குறள் புது கவிதை - 15
» திருக்குறள் புது கவிதை - 16
» திருக்குறள் புது கவிதை - 17
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum