தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாடா மலர்கள்

3 posters

Go down

வாடா மலர்கள்  Empty வாடா மலர்கள்

Post by V.Annasamy Tue Nov 23, 2010 11:57 am

வாடாத மலரே ! பூவையர்
சூடாத குலமே ! எவரும்
கூடிடும் அறையில் வைக்கும்
வாடிக்கையை என்றும் நீயோ
வேடிக்கையாய் ஏற்று நின்றாயோ?

ஓடி ஒடுங்கும் மின்விசிறிக்கு
ஆடிக் காட்டி அமைகிறாய்.

ஆடிக் காற்றிலும் அயாராது
படிந்த தூசியோடு பதுங்குகிறாய்.

தேடிடும் மனிதர் விரும்பும்
வடிவம், வண்ணம் பொருந்தியே.. !!

ஈடிலா உன்தவம் தலைமுறைக்கும்
ஆடம்பரப் பொருளாய் நிலைக்குமே. !!!

avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 23, 2010 12:02 pm

வாடா மலர்கள்  650574 உங்கள் கவி வரிகள் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by V.Annasamy Tue Nov 23, 2010 12:06 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: வாடா மலர்கள்  650574 உங்கள் கவி வரிகள் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

மலர்ந்த முகமோடு, இன் சொற்களில் வாழ்த்திய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 23, 2010 12:07 pm

V.Annasamy wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: வாடா மலர்கள்  650574 உங்கள் கவி வரிகள் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

மலர்ந்த முகமோடு, இன் சொற்களில் வாழ்த்திய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



தொடர்ந்து உங்கள் படைப்புகள் தேன் போன்று, மழைப் போன்று பொழியட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by V.Annasamy Tue Nov 23, 2010 12:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
V.Annasamy wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: வாடா மலர்கள்  650574 உங்கள் கவி வரிகள் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

மலர்ந்த முகமோடு, இன் சொற்களில் வாழ்த்திய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



தொடர்ந்து உங்கள் படைப்புகள் தேன் போன்று, மழைப் போன்று பொழியட்டும்

மீண்டும் நன்றிகள். இன்று இயற்கை மழையும் பொழிகிறதே (சென்னையில்)
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 23, 2010 12:14 pm

ஒ கன்னியாகுமரியிலும் அவ்வப்போது மழை பொழிகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by V.Annasamy Tue Nov 23, 2010 12:24 pm

கன்னியா குமரியா
சென்னையா எங்கும்
தேன்மழை பொழியட்டும்.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 23, 2010 12:26 pm

V.Annasamy wrote:கன்னியா குமரியா
சென்னையா எங்கும்
தேன்மழை பொழியட்டும்.

சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by V.Annasamy Tue Nov 23, 2010 12:36 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
V.Annasamy wrote:கன்னியா குமரியா
சென்னையா எங்கும்
தேன்மழை பொழியட்டும்.

சரிங்க பாஸ்

அன்பு மலர் அன்பு மலர்
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by பட்டாம்பூச்சி Tue Nov 23, 2010 1:12 pm

வாடாத மலராகிய உங்கள் கவியை சுவைக்க கொடுத்த அண்ணாசாமி அண்ணனுக்கு பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by V.Annasamy Tue Nov 23, 2010 1:21 pm

பட்டாம்பூச்சி wrote:வாடாத மலராகிய உங்கள் கவியை சுவைக்க கொடுத்த அண்ணாசாமி அண்ணனுக்கு பாராட்டுக்கள்

அன்பு மலர் அன்பு மலர்

வாடாத மலர் வாடிய நிலையில் என்னிடம் ஓர் கவிதை கொடு எனக் கேட்டதாய் உணர்ந்தேன். தேடாத பொருளில், இடாத கருத்தில், விடாது புனைந்தேன் இவ்வாறு.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 23, 2010 1:22 pm

V.Annasamy wrote:
பட்டாம்பூச்சி wrote:வாடாத மலராகிய உங்கள் கவியை சுவைக்க கொடுத்த அண்ணாசாமி அண்ணனுக்கு பாராட்டுக்கள்

அன்பு மலர் அன்பு மலர்

வாடாத மலர் வாடிய நிலையில் என்னிடம் ஓர் கவிதை கொடு எனக் கேட்டதாய் உணர்ந்தேன். தேடாத பொருளில், இடாத கருத்தில், விடாது புனைந்தேன் இவ்வாறு.

உங்கள் உணர்வுகளுக்கு நன்றி சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by பட்டாம்பூச்சி Tue Nov 23, 2010 1:24 pm

V.Annasamy wrote:
பட்டாம்பூச்சி wrote:வாடாத மலராகிய உங்கள் கவியை சுவைக்க கொடுத்த அண்ணாசாமி அண்ணனுக்கு பாராட்டுக்கள்

அன்பு மலர் அன்பு மலர்

வாடாத மலர் வாடிய நிலையில் என்னிடம் ஓர் கவிதை கொடு எனக் கேட்டதாய் உணர்ந்தேன். தேடாத பொருளில், இடாத கருத்தில், விடாது புனைந்தேன் இவ்வாறு.

உங்கள் கவிதை புனைதல் அருமை வாழ்த்துக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by V.Annasamy Tue Nov 23, 2010 1:35 pm

பட்டாம்பூச்சி wrote:
V.Annasamy wrote:
பட்டாம்பூச்சி wrote:வாடாத மலராகிய உங்கள் கவியை சுவைக்க கொடுத்த அண்ணாசாமி அண்ணனுக்கு பாராட்டுக்கள்

அன்பு மலர் அன்பு மலர்

வாடாத மலர் வாடிய நிலையில் என்னிடம் ஓர் கவிதை கொடு எனக் கேட்டதாய் உணர்ந்தேன். தேடாத பொருளில், இடாத கருத்தில், விடாது புனைந்தேன் இவ்வாறு.

உங்கள் கவிதை புனைதல் அருமை வாழ்த்துக்கள்

மீண்டும் நன்றிகள்.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

வாடா மலர்கள்  Empty Re: வாடா மலர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum