தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வானமெங்கும் கண்ணிற் . பூலோகமெங்கும் ரத்தம்
3 posters
Page 1 of 1
வானமெங்கும் கண்ணிற் . பூலோகமெங்கும் ரத்தம்
இந்திய தமிழ் மொழி இறப்பு
ஈழத் தமிழனின் இறப்பு
படைக்க வந்தேன்
பிரமனின் கையை தட்டி விட்டு
என் படைத்தான் என்று எண்ணி விட்டேன்
ஈழத் தமிழனின் சாவை பார்த்து விட்டு
புரண்டு ரத்தம் ஓட
குண்டுகள் சத்தம் போட
துவண்டு போன என் தாய்மார்கள்
சிசுவின் உடல் வெளியேற
தாயின் உயிர் பறிபோக
உலகை பார்க்கும் முன்னே
சிசு விண்ணை பார்த்ததே
கண்ணை பார்க்க தாயில்லை என்று
மண்ணை பார்த்ததே
உயிர் விண்ணுக்கு போகும் முன்னே
உடல் மண்ணுக்குள் புதைத்து போகுதே
இந்த நிலைமை உன்னில் நடந்தால்
நீ என்ன செய்வாய்...
ஈழ மக்களின் ஆன்மா சொல்லுதே ,,,,,
உணவு உண்ணப் பீதி
தண்ணீர் குடிக்கப் பீதி
உடைகள் அணியப் பீதி
உணர்வை ரசிக்கப் பீதி
படுக்க நினைக்கப் பீதி
உறங்க நினைக்கப் பீதி
குரல் எழுப்பப் பீதி
குறல் கொடுக்கப் பீதி
நடந்தால் பீதி
எழுந்தால் பீதி
நாங்கள் யாரும் கேக்கா நாதி ...
நினைத்து பாருங்கள் அவர்களின் கொடுமைகளை
பசி எடுக்குது
வயிறு உள்ளிழுக்குது
உயிர் போகுமோ
என்று மனம் தடுக்குது
பிள்ளை பால் கேக்குது
தாய் ரத்தம் கொடுக்குது
பசியில் நெளிந்து
தாய்
உயிர் பிரிந்து போகுது
என் இந்த நிலைமை
என் இந்த கொடுமை
கேப்போமே கைகட்டி நிற்கும்
பாரதத்தாயை....
அவர்களின் தேசிய மலர்
கார்த்திகை
கண்கலங்கி தவிக்கிறது ............................
நான் வாழும் மண்ணில்
விஷப் பூச்சிகள் ஊடுருவி
என் மார்பில் ஈன்ற விதைகளை
தின்று போட்டதே
என் தேச
மக்களின் வலிகள் காயங்கள்
நீ செய்த கொடுமைகள்
கொஞ்சம் அல்லவே
கோழை அல்லவே
நான் விதைத்த விதைகளில்
ஒன்று சிதறி இருக்கும்
அது வளர்ந்து இருக்கும்
உன்னை கொன்று குவிக்கும்
கிருஷ்ணன் அவதாரம் கொண்டு
சிம்ம ரூபம் கொண்டு
உன் குடலை கிழித்து
மாலை போட்டு கொள்ளும்
கொன்று விட்டாயே
கோழை தனமாய்
கைகள் கட்டி
கால்கள் கட்டி
வாய்கள் கட்டி
முதுகை தட்டி
முச்சிகள் திணற
கொன்றாயே
கோழை யட நீ ......
தமிழ் மக்கள்
பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்காதே
பொருத்துக்கொண்டு இருக்கிறார்கள்
ஆவேசம் கொண்டால்
நான்கு புற கடல்களும் கொந்தளிக்கும் ,
உன்னை முழுகடிக்கும்
உன் சங்கு அறுக்கும்
பார்த்து கொள்
உன் சங்கை ........
நீ
சாகடித்த ஒவ்வொரு உயிர்களுக்கும்
சாந்தி அடையாது .
சாகடித்த உனக்கு மோட்சம் கிடைக்காது
ரத்தம் கொந்தளிகிறது
யுத்தம் காத்துகொண்டு இருக்கிறது
துக்கு கயிறு உன் வருகை பார்த்து கொண்டு இருக்கிறது
இங்கு நீ தப்பித்தாலும்
அங்கு நீ மாட்டிகொள்வாய்
இங்கேயே செத்து இருக்கலாமே
என்று நினைத்துக் கொள்வாய்
எண்ணை உற்றாமலே உன்னை வருக்க வேண்டும்
உன் சாம்பல் கூட கிடைக்காமல் போக வேண்டும்
உன்னை படைத்த பிரம்மன் கூட திருத்த வேண்டும்
உன்னை போல் அரக்கன் படைப்பு இலா நாடு வேண்டும் ..
என் ஈழத்தமிழன் வாழ வேண்டும் .....
என் ஈழத்தமிழன் வாழ வேண்டும் .....
என் ஈழத்தமிழன் வாழ வேண்டும் .....
என்று ஈழத்தின் தேச மலர் தவிக்கிறது தனிமையில் .....
வரிகள் : கவி மணியன்
Last edited by கவி மணியான் on Sun Mar 25, 2012 12:15 pm; edited 1 time in total
கவி மணியான்- புதிய மொட்டு
- Posts : 41
Points : 108
Join date : 29/09/2011
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வானமெங்கும் கண்ணிற் . பூலோகமெங்கும் ரத்தம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சிந்தனை சிகிச்சை - 4
» ரத்தம் தேவைப்பட்டால்
» சிந்தனை சிகிச்சை-2
» ரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?
» அவர் ரத்தம் என்ன குரூப்?"
» ரத்தம் தேவைப்பட்டால்
» சிந்தனை சிகிச்சை-2
» ரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?
» அவர் ரத்தம் என்ன குரூப்?"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum