தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
+2
அ.இராமநாதன்
ஹிஷாலீ
6 posters
Page 1 of 1
பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
நாற்றத்தின் உடலுக்கு
நறுமணமாம் சந்தனம்
சாக்கடையின் தோற்றத்திற்கு
ஊர் மணமாம் அரசியல்
கொளுத்துகிறது வெயில்
கோமணத்துடன் விவசாயி
ஒட்டிய வயிறில் தினமும்
கொட்டிய நிலவாய் வலம்
வயிற்று பசிக்கு
மானம்கெட்ட அரசியலுக்கு
வானவிளக்கு வண்ண தோரணம்
மேள தாளம் மேடை முழக்கம்
முகப்பொலிவுடன்
முன்பின் மாறா மக்கள் கூட்டம்
பணமாம் பாசமாம் பல்லாக்கு
செல்லும் வரை
பாழாப்போன உலகத்தில்
பாடுபட வைக்கிறது பணம்
பார்த்து சிரிக்கிறது ஊழல்
நறுமணமாம் சந்தனம்
சாக்கடையின் தோற்றத்திற்கு
ஊர் மணமாம் அரசியல்
கொளுத்துகிறது வெயில்
கோமணத்துடன் விவசாயி
ஒட்டிய வயிறில் தினமும்
கொட்டிய நிலவாய் வலம்
வயிற்று பசிக்கு
மானம்கெட்ட அரசியலுக்கு
வானவிளக்கு வண்ண தோரணம்
மேள தாளம் மேடை முழக்கம்
முகப்பொலிவுடன்
முன்பின் மாறா மக்கள் கூட்டம்
பணமாம் பாசமாம் பல்லாக்கு
செல்லும் வரை
பாழாப்போன உலகத்தில்
பாடுபட வைக்கிறது பணம்
பார்த்து சிரிக்கிறது ஊழல்
Last edited by ஹிஷாலீ on Thu Mar 22, 2012 1:13 pm; edited 2 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
பள்ளாக்கு என்பது பல்லாக்கு என
இருக்க வேண்டும்...
இருக்க வேண்டும்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
அ.இராமநாதன் wrote:பள்ளாக்கு என்பது பல்லாக்கு என
இருக்க வேண்டும்...
மிக்க நன்றிகள் ஐயா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
கவிதை கொஞ்சம் காட்டமாக இருக்கின்றது .. மக்கள் திருந்த மாட்டார்கள் ஹீ ..கொஞ்சம் எழுத்து பிழைகள் உள்ளது ஹீ
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
அரசன் wrote:கவிதை கொஞ்சம் காட்டமாக இருக்கின்றது .. மக்கள் திருந்த மாட்டார்கள் ஹீ ..கொஞ்சம் எழுத்து பிழைகள் உள்ளது ஹீ
நன்றி அரசன் என்ன பிழை எனக்கு தெரியவில்லையே கொஞ்சம் கூறுங்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
வாயிற்று - வயிற்று
மேல தாளம் - மேள தாளம்
இப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்
மேல தாளம் - மேள தாளம்
இப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
நல்லதொரு சமூக சாடல்......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
அரசன் wrote:வாயிற்று - வயிற்று
மேல தாளம் - மேள தாளம்
இப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்
உங்கள் கண்கள் சூப்பர் அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:வாயிற்று - வயிற்று
மேல தாளம் - மேள தாளம்
இப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்
உங்கள் கண்கள் சூப்பர் அரசன்
என் மனைவிகளும் இதைதான் சொல்வார்கள் ... நன்றி ஹிசாலி ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:வாயிற்று - வயிற்று
மேல தாளம் - மேள தாளம்
இப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்
உங்கள் கண்கள் சூப்பர் அரசன்
என் மனைவிகளும் இதைதான் சொல்வார்கள் ... நன்றி ஹிசாலி ..
எத்தனை மனைவிகள் அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:வாயிற்று - வயிற்று
மேல தாளம் - மேள தாளம்
இப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்
உங்கள் கண்கள் சூப்பர் அரசன்
என் மனைவிகளும் இதைதான் சொல்வார்கள் ... நன்றி ஹிசாலி ..
எத்தனை மனைவிகள் அரசன்
அது ரகசியம் ஹிசாலி அப்புறமா உங்க காதுல மட்டும் சொல்றேன் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:வாயிற்று - வயிற்று
மேல தாளம் - மேள தாளம்
இப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்
உங்கள் கண்கள் சூப்பர் அரசன்
என் மனைவிகளும் இதைதான் சொல்வார்கள் ... நன்றி ஹிசாலி ..
எத்தனை மனைவிகள் அரசன்
அது ரகசியம் ஹிசாலி அப்புறமா உங்க காதுல மட்டும்
சொல்றேன் ..
என்னது காதுலைய?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:வாயிற்று - வயிற்று
மேல தாளம் - மேள தாளம்
இப்படி இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்
உங்கள் கண்கள் சூப்பர் அரசன்
என் மனைவிகளும் இதைதான் சொல்வார்கள் ... நன்றி ஹிசாலி ..
எத்தனை மனைவிகள் அரசன்
அது ரகசியம் ஹிசாலி அப்புறமா உங்க காதுல மட்டும்
சொல்றேன் ..
என்னது காதுலைய?
ரகசியத்த காதுல தானே சொல்வாங்க .. உங்க ஊர்ல கையில் சொல்வாங்களோ .
சரி நீங்க அடிக்க வந்ததுனால உங்களுக்கு சொல்ல மாட்டேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
ஹிஷாலீ wrote:thanks
எதற்கு நன்றி மேடம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:thanks
எதற்கு நன்றி மேடம்
உங்களுக்கு சொல்ல மாட்டேன்
என்று சொன்னதற்கு
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
//ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:thanks
எதற்கு நன்றி மேடம்
உங்களுக்கு சொல்ல மாட்டேன்
என்று சொன்னதற்கு
அப்படியா நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பார்த்து சிரிக்கிறது ஊழல்...!
pakee wrote:
நன்றிகள் பகீ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum