தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நித்ர தாகம்
3 posters
Page 1 of 1
நித்ர தாகம்
அறிவாய் பெண்ணே...
வனத்தையும் அது கொடுக்கும் பித்தையும்
பித்திலேறும் விசத்தையும்
கண்களைத் துடைத்து
எறிந்தகற்றி
உதடுகளையிறுக மூடி
உன்
சந்நிதாதனத்துக்குள் வரவிருக்கும்
இவன் பாதங்களை
உன்
பெருவிரல் கொண்டு நகர்த்துகிறாய்
காதலால் கண்ணுற்றேன் யான்
உறுமலும்
உன் நினைவு
உடுக்கையொலிக்கும் இவ்வுடலின்
இசையும்
பித்தேறிய வார்த்தைகளும்
மூச்சறியா மௌனமும்
விலங்கின் அலைச்சலும்
வலியின் ஆறாத ரணமும்
சொல்லமுடியா கனவுகளை கலைத்து ஓடும் நதியும்
பறக்கும் வண்டின் சில்லென்ற இறக்கையும்
கருகும் தசைகளும்
இறுதியாக
என்னை என் வசமின்றி என்னையே பிரிக்கச்செய்த வார்த்தைகளின் ரசமணிச்சாறும்
அர்த்தங்கள் நுரைக்க ஓடி
கடலுள் பாயும் வேகமும்
வேகத்தில் திணறும் காதலும்
எல்லாமும்
பெற்றேன்
மன்னிக்கமுடியா வார்த்தைகளை உச்சரிக்கையில்
தொண்டை எரிவதும்
மருந்தென காலப்பொய்யை வழித்து தடவுதலும்
கசியும் நீரென கண்ணீரை வழித்து எறிவதுமாய்
ஆனேன்
காதலென்பது
விட்டகலா எமனின் கால்சலங்கை சப்தமடி கள்ளியென
நானுனக்குச் சொல்ல
புன்னகையை கலீரெனவெழுப்பி
நீ
மௌனம் உறைய வாழ்தலென நீ சொல்ல
தேகம் இரு கைகளை இழந்து
வனப்பெருமரமென
நின்
பாதத்தில் சாய்கிறது
உறிஞ்சென் முத்தத்தை
உயிரை
இன்னபிற
வார்த்தை
தவம்
சொல்
சலனம்
தளும்பும் தசையென
அனைத்தையும் உறிஞ்சு
ஆகுதி
தீ
தீயென
மூளும் தீயாய்
தெறிக்கும் தீத் தாகம்
அருந்தென்னுயிரை
விருந்தென் தசை
என் காதலுனக்கு.
- வசுமித்ர...
வனத்தையும் அது கொடுக்கும் பித்தையும்
பித்திலேறும் விசத்தையும்
கண்களைத் துடைத்து
எறிந்தகற்றி
உதடுகளையிறுக மூடி
உன்
சந்நிதாதனத்துக்குள் வரவிருக்கும்
இவன் பாதங்களை
உன்
பெருவிரல் கொண்டு நகர்த்துகிறாய்
காதலால் கண்ணுற்றேன் யான்
உறுமலும்
உன் நினைவு
உடுக்கையொலிக்கும் இவ்வுடலின்
இசையும்
பித்தேறிய வார்த்தைகளும்
மூச்சறியா மௌனமும்
விலங்கின் அலைச்சலும்
வலியின் ஆறாத ரணமும்
சொல்லமுடியா கனவுகளை கலைத்து ஓடும் நதியும்
பறக்கும் வண்டின் சில்லென்ற இறக்கையும்
கருகும் தசைகளும்
இறுதியாக
என்னை என் வசமின்றி என்னையே பிரிக்கச்செய்த வார்த்தைகளின் ரசமணிச்சாறும்
அர்த்தங்கள் நுரைக்க ஓடி
கடலுள் பாயும் வேகமும்
வேகத்தில் திணறும் காதலும்
எல்லாமும்
பெற்றேன்
மன்னிக்கமுடியா வார்த்தைகளை உச்சரிக்கையில்
தொண்டை எரிவதும்
மருந்தென காலப்பொய்யை வழித்து தடவுதலும்
கசியும் நீரென கண்ணீரை வழித்து எறிவதுமாய்
ஆனேன்
காதலென்பது
விட்டகலா எமனின் கால்சலங்கை சப்தமடி கள்ளியென
நானுனக்குச் சொல்ல
புன்னகையை கலீரெனவெழுப்பி
நீ
மௌனம் உறைய வாழ்தலென நீ சொல்ல
தேகம் இரு கைகளை இழந்து
வனப்பெருமரமென
நின்
பாதத்தில் சாய்கிறது
உறிஞ்சென் முத்தத்தை
உயிரை
இன்னபிற
வார்த்தை
தவம்
சொல்
சலனம்
தளும்பும் தசையென
அனைத்தையும் உறிஞ்சு
ஆகுதி
தீ
தீயென
மூளும் தீயாய்
தெறிக்கும் தீத் தாகம்
அருந்தென்னுயிரை
விருந்தென் தசை
என் காதலுனக்கு.
- வசுமித்ர...
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: நித்ர தாகம்
கலக்குறீங்க சிவாஜி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நித்ர தாகம்
இதை எழுதியவர் வசுமித்ர. அவரது நுட்பமான காதலின் வீச்சமும்
கவிதையின் இசை தன்மையும் பாராட்ட தக்கது..!
கவிதையின் இசை தன்மையும் பாராட்ட தக்கது..!
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: நித்ர தாகம்
Sivajisankar wrote:இதை எழுதியவர் வசுமித்ர. அவரது நுட்பமான காதலின் வீச்சமும்
கவிதையின் இசை தன்மையும் பாராட்ட தக்கது..!
உங்கள் ரசனையும் அருமை பாராட்டுக்கள் அண்ணா தொடர்ந்து சுவைக்க தாருகங்கள்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: நித்ர தாகம்
ஆமாம் இளைய நிலா..,
சில கவிதைகள் படிக்கும் மாத்திரத்திலே ஒரு பித்து நிலை ஏற்படுத்தி விடுகிறது..
//ஒரு கவிதை என்னுள் உணர்ந்து அர்த்தம் விரியும் போது நான் பைத்தியம் ஆனால்தான் என்ன அந்த நொடி. // நேசமித்திரன்..
சில கவிதைகள் படிக்கும் மாத்திரத்திலே ஒரு பித்து நிலை ஏற்படுத்தி விடுகிறது..
//ஒரு கவிதை என்னுள் உணர்ந்து அர்த்தம் விரியும் போது நான் பைத்தியம் ஆனால்தான் என்ன அந்த நொடி. // நேசமித்திரன்..
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: நித்ர தாகம்
" longdesc="90" />
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum