தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சின்னஞ் சிறு மனதில்
+3
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஜான்
7 posters
Page 1 of 1
சின்னஞ் சிறு மனதில்
சிறு சிறு வரிகளில் எனக்குத் தோன்றிய வற்றை இங்கே பதிகிறேன் தொடர்ச்சியாய்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: சின்னஞ் சிறு மனதில்
1.
எதை
நினைவில் வைத்துக் கொள்வது
எதை மறந்து விடுவது
என்பதெல்லாம்
மறந்து போகிறது
உன்னைத் தவிர
எதை
நினைவில் வைத்துக் கொள்வது
எதை மறந்து விடுவது
என்பதெல்லாம்
மறந்து போகிறது
உன்னைத் தவிர
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: சின்னஞ் சிறு மனதில்
2.
என்ன செய்வதெனத் தெரியவில்லை
சன்னலைத் தாண்டி
உள்ளே நுழைந்துவிட்ட
முல்லைக்கொடியை
என்ன செய்வதெனத் தெரியவில்லை
சன்னலைத் தாண்டி
உள்ளே நுழைந்துவிட்ட
முல்லைக்கொடியை
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: சின்னஞ் சிறு மனதில்
ஜான் அண்ணே நல்லா இருக்கு பாராட்டுக்கள் தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சின்னஞ் சிறு மனதில்
நன்றி தம்பி ....மின்னஞ்சல் செய்திக்கு நன்றி ....
தொடர்கிறேன்
தொடர்கிறேன்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: சின்னஞ் சிறு மனதில்
நன்றி அண்ணே எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்ஜான் wrote:நன்றி தம்பி ....மின்னஞ்சல் செய்திக்கு நன்றி ....
தொடர்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சின்னஞ் சிறு மனதில்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சின்னஞ் சிறு மனதில்
ஜான் wrote:2.
என்ன செய்வதெனத் தெரியவில்லை
சன்னலைத் தாண்டி
உள்ளே நுழைந்துவிட்ட
முல்லைக்கொடியை
பூத்துவிட்டிருந்தால் காதலிக்குக் கொடுக்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சின்னஞ் சிறு மனதில்
3.
வீட்டுக்குள் போன பின்னும்
சாலையிலேயே இருந்துகொண்டது
அவளின் நிழல்
வீட்டுக்குள் போன பின்னும்
சாலையிலேயே இருந்துகொண்டது
அவளின் நிழல்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: சின்னஞ் சிறு மனதில்
காதலின் நிழல் இருட்டு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சின்னஞ் சிறு மனதில்
அருமையான கவிதைகள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சின்னஞ் சிறு மனதில்
4
நேற்று வரை விளையாடிய
ஆற்று மணலை எல்லாம்
அடித்துப் போய்விடுமோ
புது வெள்ளம்?
நேற்று வரை விளையாடிய
ஆற்று மணலை எல்லாம்
அடித்துப் போய்விடுமோ
புது வெள்ளம்?
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: சின்னஞ் சிறு மனதில்
புது வெள்ளம் பழையதை அனைத்தையும் அடித்தே செல்லும் என்பதுதானே நியதி.
கவிதைக்கு
கவிதைக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சின்னஞ் சிறு மனதில்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: சின்னஞ் சிறு மனதில்
5.
குடை பிடித்து நடக்கிறாய்
வருந்தி வழிகிறது
குடையின் மேல்
வெயில்துளி
குடை பிடித்து நடக்கிறாய்
வருந்தி வழிகிறது
குடையின் மேல்
வெயில்துளி
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: சின்னஞ் சிறு மனதில்
நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» என் மனதில் குடியேறிய
» சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.
» மனதில் ஒரு மறைமுகம்..
» என் மனதில் ஏனோ உன் ஞாபகம்
» மனதில் கீறல்
» சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.
» மனதில் ஒரு மறைமுகம்..
» என் மனதில் ஏனோ உன் ஞாபகம்
» மனதில் கீறல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum