தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவன்..
5 posters
Page 1 of 1
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவன்..
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மருகும் அப்போது - வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்து, அரிவையர் சூழ நின்று 'அஞ்சல்' என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகி..!!
~ பட்டர்.
ஆயிற்று தோழி..,
காலம் ஐந்நூறு கடந்திருக்கும்..
இன்றைய இரவும் இப்படியே
தலையணை துணையோடு...
வாதைகள் பின்னிய கிளைகளிலிருந்து
வீசும் காற்றை சுவாசிப்பதான ப்ரம்மை...
களைப்புற்ற தேகமேவுங்காற்றின்
கனமேறி இருக்கிறது தோழி..
சூரிய வாடை கிழக்கே வீச துவங்கி இருக்கிறது...
அது.,
சூரியனல்ல சூரிய வேடம் தரித்த நிலா..
என் பகல் இரவுக்கு பின்னான இருள்..
இருள் நீடிக்கிறது...!
நிகழ்ந்தேறும் இச் சம்பவங்களுக்கு
சாட்சிகளில்லை கண்மணி..!
மீன்களலையும் இக் கானற்பெருங்கடலை
முன்னிறுத்திக் கூறுகிறேன்..
கேட்க.:
"வெறுமை வன்புணர் தேகத்தில்
முட்சுமந்த மீட்பனின் முகக்கறை..!
வன்ம விலங்கின் உதிரப்பசிக்கு
இரை தீர்த்த பின் - நான்
வெற்று..!
இருள் சூடேற்றும் இச்சூனிய வெளியில்
ப்ரியங்கள் மீதும் சாவின் வாசனை...!
முட்கள் மண்டிக்கிடக்கும்
இப்பெருங் கானகத்தில்.,
தன்னிச்சை கொண்டலையும்
சிங்கத்திற்கு இடமேது..?
பருவப் பாலையில்
உடல் சுமக்கும்
சிலுவைக் குறிகளை
அறுத்தெறியலாம் கண்மணி..!
இவ் வாதாமின் முதுகெலும்பே.,
வெண்ணில வெட்டுந் திறன்
இவ்வூனப்பட்ட பறவைக்கிங்கேது.?
சிறுமை யகற்றி இச்சிவனை,
வான் நீர்க்கு வருந்து பயிரெனை
உய்க்க...."
காவுகொள் நாயகி...
இம்மையில்,
என் பேர் பொறித்த
உன் பெருந்தன காம்புகளிலிருந்து,
வழியு மென் கண்ணீர்..!
மறுமையில்,
நானுனக்கு,
தொப்புள் கொடியாவேன்..!
ஆமென்...!
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவன்..
நீண்ட நாட்களாக தங்களை காண வில்லை......... மீண்டும் வந்து இணைந்தமைக்கு வாழ்த்துக்கள்...........உங்கள் படைப்புக்களை தொடருங்கள்......... :héhé:
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவன்..
:héhé:jeba wrote:நீண்ட நாட்களாக தங்களை காண வில்லை......... மீண்டும் வந்து இணைந்தமைக்கு வாழ்த்துக்கள்...........உங்கள் படைப்புக்களை தொடருங்கள்......... :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum