தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"அந்த அபூர்வ சந்தங்க்கள்"
3 posters
Page 1 of 1
"அந்த அபூர்வ சந்தங்க்கள்"
[You must be registered and logged in to see this link.]
நள்ளிரவு என் முழிப்புகள்
நடந்தன முள் காட்டிற்குள்;
அப்பியிருந்த இருட்டுக்குள்
துப்பிவைத்தார் போல்,
துப்பறிய முடியா
புது புது நாதங்கள்
புணர்ந்து சென்றன காதை;
வழிபாட்டை வழியே வந்த
பாத சுரம் கேட்டு
வண்டினம் கீச்சிட்டு
கிளைமாறி இலையிடையில்
இனையோடு இணைய
என் முழிப்புக்குள் முழித்து கொண்டன
அந்த சங்கதியின் ஆசைகள்;
சிரிப்புக்குள் அடக்கி ஆசைகளை,
முழிப்புகள் முன்னேறி
கூட்டுக்குள்ளே பட்ட பாட்டின்
கூசும் சுகத்தில் குழையும்
பறவைகளின் சங்கிதத்தில்
சலனபட்டது
காடுவெட்டியின் கூடத்து
கண்சிமிட்டி விளக்கு
தனிமையின் சூட்டை தணிக்க
பெருமுச்சுடன் தாவி அனைந்தது
ஊத காற்றின் உறவுக்குள்
உள்ளிருந்து வந்த வேண்டாம் என்ற
பாட்டுக்கு இச் என முற்றுபுள்ளியிட்டு,
இங்கிதத்தோடு காடுவெட்டியின்
கச்சேரி ஆரம்பமானது
முழிப்புகள் சட்டென நின்றன
ஏரிக்கரை நுனியில்
கள்ளகாதலில் அரவணைத்த
அரவனின் அவள் அவசரமாய்
ஏரிக்குள் இறங்கி
மிச்ச எச்சத்தை கழுவ
சாரை அவன் சரசரவென
வேறு புதருக்குள் புகுந்தான்;
குளிர்காற்றின் கற்பழிப்பில்
குள்ள நரிகூட்ட கதறல்
துணைக்கு வர
அவசர அதை கழித்து
கயிற்று கட்டிலில் படுக்க
ச்ய்........ சலிப்பில்
சம்மதித்தது;அது
எங்க வீட்டு வண்டி மாட்டின்
ஏப்பத்தில் வந்த புல்கள்
அழுகையோடு அசைந்தன;
திமிர்பிடித்த கிழட்டு குறட்டையில்
தீயிட்டு கொல்லபட்டன,
இனிய இசை நினைவுகள்;
அந்த, அபுர்வ சந்தங்கள்
ஆண்டாண்டு காலமாய்
தனித்திருக்கும், இரவின்
சொந்தங்கள். [You must be registered and logged in to see this image.]
நள்ளிரவு என் முழிப்புகள்
நடந்தன முள் காட்டிற்குள்;
அப்பியிருந்த இருட்டுக்குள்
துப்பிவைத்தார் போல்,
துப்பறிய முடியா
புது புது நாதங்கள்
புணர்ந்து சென்றன காதை;
வழிபாட்டை வழியே வந்த
பாத சுரம் கேட்டு
வண்டினம் கீச்சிட்டு
கிளைமாறி இலையிடையில்
இனையோடு இணைய
என் முழிப்புக்குள் முழித்து கொண்டன
அந்த சங்கதியின் ஆசைகள்;
சிரிப்புக்குள் அடக்கி ஆசைகளை,
முழிப்புகள் முன்னேறி
கூட்டுக்குள்ளே பட்ட பாட்டின்
கூசும் சுகத்தில் குழையும்
பறவைகளின் சங்கிதத்தில்
சலனபட்டது
காடுவெட்டியின் கூடத்து
கண்சிமிட்டி விளக்கு
தனிமையின் சூட்டை தணிக்க
பெருமுச்சுடன் தாவி அனைந்தது
ஊத காற்றின் உறவுக்குள்
உள்ளிருந்து வந்த வேண்டாம் என்ற
பாட்டுக்கு இச் என முற்றுபுள்ளியிட்டு,
இங்கிதத்தோடு காடுவெட்டியின்
கச்சேரி ஆரம்பமானது
முழிப்புகள் சட்டென நின்றன
ஏரிக்கரை நுனியில்
கள்ளகாதலில் அரவணைத்த
அரவனின் அவள் அவசரமாய்
ஏரிக்குள் இறங்கி
மிச்ச எச்சத்தை கழுவ
சாரை அவன் சரசரவென
வேறு புதருக்குள் புகுந்தான்;
குளிர்காற்றின் கற்பழிப்பில்
குள்ள நரிகூட்ட கதறல்
துணைக்கு வர
அவசர அதை கழித்து
கயிற்று கட்டிலில் படுக்க
ச்ய்........ சலிப்பில்
சம்மதித்தது;அது
எங்க வீட்டு வண்டி மாட்டின்
ஏப்பத்தில் வந்த புல்கள்
அழுகையோடு அசைந்தன;
திமிர்பிடித்த கிழட்டு குறட்டையில்
தீயிட்டு கொல்லபட்டன,
இனிய இசை நினைவுகள்;
அந்த, அபுர்வ சந்தங்கள்
ஆண்டாண்டு காலமாய்
தனித்திருக்கும், இரவின்
சொந்தங்கள். [You must be registered and logged in to see this image.]
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai
Re: "அந்த அபூர்வ சந்தங்க்கள்"
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "அந்த அபூர்வ சந்தங்க்கள்"
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» “அபூர்வ மகான்.’ -திரைப்படம்
» அழகுப்பெண்களும் சில அபூர்வ குணங்களும்!
» இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்
» மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!
» ...30,000 கிலோ மீட்டர்களை கடந்த அபூர்வ சிகாமணி...
» அழகுப்பெண்களும் சில அபூர்வ குணங்களும்!
» இதயம் குறித்த அபூர்வ தகவல்கள்
» மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!
» ...30,000 கிலோ மீட்டர்களை கடந்த அபூர்வ சிகாமணி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum