தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
*புதிய மின் கட்டண உயர்வு விவரம்*
3 posters
Page 1 of 1
*புதிய மின் கட்டண உயர்வு விவரம்*
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில், தற்போது 50 யூனிட் வரை 75 காசுகள்
வசூலிக்கப்படுகிறது. இதை 100 யூனிட்களாக உயர்த்தி யூனிட்டுக்கு ரூ. 1.10 என்று
நிர்ணயித்துள்ளனர்.
அதேபோல 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இனி யூனிட் கட்டணம் ரூ.
1.80 ஆக இருக்கும்.
201 முதல் 250 வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ. 3 கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மின் கட்டணத்தை உயர்த்தியும் இதே ஜெயலலிதா
அரசுதான் என்பதும் முக்கியமானது.
*ஒரு வருடத்திற்கு*
இந்த மின் கட்டண உயர்வு ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.
251 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 கட்டணமாகும்.
500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் இனி யூனிட்டுக்கு ரூ. 5.75 கட்ட
வேண்டும்.
புதிய கட்டண விகிதத்தில், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இனிமேல்
மானியம் கிடையாது. முழுக் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களே கட்ட வேண்டும்.
100 யூனிட்டுக்கும் கீழ் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 25 பைசா
உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச மின் கட்டணமான ரூ. 40 என்பது ரத்து
செய்யப்படுகிறது.
-
தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக மின் கட்டணத்தை உயர்த்தியும் இதே ஜெயலலிதா
அரசுதான் என்பதும் முக்கியமானது.
*ஒரு வருடத்திற்கு*
இந்த மின் கட்டண உயர்வு ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: *புதிய மின் கட்டண உயர்வு விவரம்*
ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்தான் மின்சாரத்தின் பயன்பாடு அதிகம். அதனால் தமிழக அரசு சம்பாதிக்கப் பார்க்கிறது.
இதனால் திருட்டுத் தனமாக மின்சாரம் பயன்படுத்தும் முறை அதிகரிக்கும்.
வெளியில் இருந்து வாங்குவதால் மின்கட்டணம் பாக்கி இருக்கிறது என்றார்கள். சரி கூடங்குளம்தான் இயங்க ஆரம்பித்துவிட்டது இப்போது ஏன் மின்கட்டண உயர்வு.
இதனால் திருட்டுத் தனமாக மின்சாரம் பயன்படுத்தும் முறை அதிகரிக்கும்.
வெளியில் இருந்து வாங்குவதால் மின்கட்டணம் பாக்கி இருக்கிறது என்றார்கள். சரி கூடங்குளம்தான் இயங்க ஆரம்பித்துவிட்டது இப்போது ஏன் மின்கட்டண உயர்வு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: *புதிய மின் கட்டண உயர்வு விவரம்*
மேட்டூர்,நெய்வேலி,கூடங்குளம்,காற்றாலைகள்,சோலார் பவர் அனைத்தும் இருந்து என்ன பயன் தற்போது உள்ள மின்சார அளவில் நாம் நமது பயன்பாடு தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கும் அனுப்ப முடியும் ஆனால் இந்த அரசியல் தனக்கு பஞ்சுமெத்தை , நமக்கெல்லாம் கட்டாந்தரை என்ற நிலமையில் தானே நம்மை வாட்டீ எடுக்கிறார்கள் தன்னலம் இன்றி பாடுபட்ட எம்ஜிஆர் , அண்ணா , காமராஜர் , இவர்களைஎல்லாம் மறந்து தற்போது சுயநலம் அரசியலில் புகுந்துவிட்டது மதூவும்,அரசியல்போதைஉம் ,தானாக இறங்க வேண்டும் என்று தெளிவடைகிறதோ அன்று தான் தமிழகம் தலைநிமிர்ந்து நீற்க்கும் விடியலை நோக்கி விடைபெறும் உங்கள் மு.ராஜ்குமார்
Last edited by rajtheboss74 on Sun Apr 01, 2012 5:53 pm; edited 1 time in total (Reason for editing : mistake)
rajtheboss74- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 01/04/2012
Age : 35
Location : Krishnagiri
Similar topics
» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
» இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு விசா கட்டண உயர்வு
» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
» இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு விசா கட்டண உயர்வு
» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum