தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
3 posters
Page 1 of 1
கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
இயக்கம் ! சத்திய சிவா
நடிப்பு ! கிருஷ்ணா
இசை யுவன் ! சங்கர் ராஜா
மலை மேல் இருந்து குதித்துத் தற்கொலை செய்துக் கொள்ளும் பிணங்களை பள்ளத்திற்கு சென்று எடுத்து வந்து ஒப்படைக்கும் கூலித்
தொழிலாளிகள் பற்றிய கதை.நடிகர்கள் கிருஷ்ணா ,தேசிய விருதுப் பெற்ற
தம்பி இராமையா,கருணாஸ்
,பேச முடியாத மாற்றுத் திறனாளி பத்திரம் நான்கு பெரும் அந்தப் பத்திரமாகவே
மாறி ,மிக நன்றாக நடித்து உள்ளனர் .இயக்குனர் சத்திய சிவா நன்றாக
வேலை வாங்கி உள்ளார் .படம் முழுவதும் தம் அடிப்பது ,மது குடிப்பது
காட்சிகள் மிக அதிகம் .இந்தக் காட்சிகளின் போது புகை பிடித்தால் புற்று
நோய் வரும் .உயிருக்கு ஆபத்து ,குடி குடியைக் கெடுக்கும். என்று எழுத்தும்
வந்து விடுகிறது. நான்கு பேரின் தொழில் முறையின் மீதான நட்பில் கதை நகர்கின்றது .படத்தின்
கதாநாயகி பிந்து மாதவி மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .நல்ல எதிர் காலம்
உண்டு .
கதாநாயகி பிந்து மாதவி காதலிக்கும் தன் சகோதரிக்கு ,தன் மோதிரம்
தந்து காதலனுடன் செல்ல வழி அனுப்பி வைக்கிறார் .காதலனுடன் சென்று இருவரும்
தற்கொலை செய்து கொள்கின்றனர் .நண்பர் கூட்டணி பிணத்தை எடுத்துக் கொண்டு வந்துக் கொடுகின்றார்கள் .தம்பி இராமையா கூலி குறைவாக பேசியதற்குத் திட்டுகின்றனர் .பிணத்தின் கையில் இருந்த மோதிரத்தை கிருஷ்ணா எடுத்து வைத்துக் கொள்கிறார் .பிந்து
மாதவி என் சகோதரி நினைவாக அந்த மோதிரம் கிடைத்தால் கொடுங்கள் என்கிறார்
.முதலில் இல்லை என்று பொய் சொன்னவர் பிறகு மோதிரம் தந்து விடுகிறார் .லேசாக
காதல் மலர்கின்றது கிருஷ்ணா மீது .முதலில் கிருஷ்ணா காதலை ஏற்க மறுக்கிறார். பின்னர் ஏற்கிறார் .
பிந்து
மாதவி அப்பா காதலை எதிர்க்கிறார் .ஏற்கெனெவே ஒரு மகளை இழந்தும் ,மறு மகள்
காதலையும் எதிர்க்கும் தந்தையை ,கிருஷ்ணா எதிர்த்து பின் மணம்
முடிக்கின்றனர் .மிக இயல்பாக காதல் மலர்கின்றது .
பிணம் தூக்கும் நண்பர்களுக்கு சாவின் வலி தெரிய வில்லை .எப்படா ? பிணம் விழும் .நமக்கு கூலி
வரும் தண்ணி அடிக்கலாம் .என்று வாழ்கின்றனர் .நண்பர்களை பிணமாகப்
பார்க்கும் போது மரணத்தின் வேந்தனை விளங்குகின்றது .இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. மிகச் சிறந்த பின்னணி
இசை இசைத்துள்ளர். .கிருஷ்ணா தன் உடம்பில் கயிறைக் கட்டிக் கொண்டு பள்ளத்தில் இறக்கி விடும் காட்சியில் ஒளிப்பதிவாளர் மிக நன்றாக படமாக்கி உள்ளார் .ஈவு, இரக்கமற்ற பிணம் தூக்கும் மனிதர்கள் இடையே மனிதாபிமானம் விதைக்கும்
நல்ல கவிதையாக திரைக்கதை ,மரணத்தின் வேதனையை, படம் பார்ப்பவர்களுக்கும் உணர்த்தி வெற்றிப்
பெற்றுள்ளார் .இயக்குனர் சத்திய சிவா.பசங்க படத்தில் ஆசிரியராக நடித்து முத்திரைப் பதித்த நடிகர், வில்லனாக வருகிறார் .எந்தப் பாத்திரம் தந்தாலும் மிக நன்றாக நடித்து விடுகிறார் .
பிணத்தைத் தின்ன
மொய்க்க வரும் கழுகு .பிணத்தைத் தூக்கி வாழ்க்கை நடத்தும் நண்பர்களின் வாழ்க்கையை விளக்கும்
கதை .பெயர் பொருத்தம் நன்று .காதல் எப்போது வரும் எங்கு வரும் ,யாருடன்
வரும் ,எப்படி வரும் .என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது .இந்தப் படத்தில் பிந்து
மாதவிக்கு, சகோதரி காதலின் காரணமாகத் தற்கொலை செய்தபோதும் ,தந்தை எதிர்த்த போதும் ,
பிணம் தூக்கும்,குடிப் பழக்கம் உள்ள ஒருவர் மீது காதல் வருகின்றது
.காதலுக்கு கண் இல்லை உண்மைதான் .
வில்லனால் பலி வாங்கப் பட்ட நண்பர்களின் பிணத்தைப் பார்த்து கதறும் போது
கிருஷ்ணா மிக நன்றாக நடித்து உள்ளார் .கடைசியில் வில்லன் அடியாட்கள்
கிருஷ்ணாவை வெட்ட வரும் போது ,அந்து வெட்டு பிந்து மீது பட்டு உயிர்
இழக்கிறாள் .கடைசியில் உயிரோடு இருக்கும் கிருஷ்ணா ,இறந்த பிந்துவை கட்டிக் கொண்டு குதித்து தற்கொலை செய்யும் முடிவு ஏற்புடையதாக இல்லை . கடைசியில்
காதலர்களை சாகடிக்கும் முறையை தமிழ் இயக்குனர்கள் கை விட வேண்டும்
.வாழ்ந்து காட்டும் படி படம் எடுங்கள் .அதிக ஆபாசம் இல்லாமல் ,நல்ல கதை
அம்சத்துடன் மிக இயல்பாக படத்தை இயக்கி உள்ள சத்திய சிவாஅவர்களுக்கு பாராட்டுக்கள். படம் பார்க்கிறோம் என்பதையே மறந்து கண் முன் நிஜ நிகழ்வு பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளார் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
சரியாக தான் கூறினீர்கள் இந்த அளவுக்கு கதையை சுருக்கமாக தெளிவக கூறியமைக்கு நன்றி
rajtheboss74- புதிய மொட்டு
- Posts : 3
Points : 3
Join date : 01/04/2012
Age : 35
Location : Krishnagiri
Re: கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
மிக்க நன்றி
இரா .இரவி
இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: கழுகு திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா. இரவி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» முரண் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஹரிதாஸ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கௌரவம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum