தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
2 posters
Page 1 of 1
குயிலின் நிறம் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
குயிலின் நிறம்
நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
காலம் வெளியீடு புதுக்கோட்டை.
புதுக்கோட்டை ஹைக்கூ கோட்டை என்று சொல்வார்கள் .நூல் ஆசிரியர் அந்த வரிசையில் புதுக்கோட்டையின் மற்றுமொரு கவிஞர். ரமா
ராமநாதன்.
சாகித்ய அகதமியின் சார்பில் ஹைக்கூ 100 கவிஞர்களின் ,தலா பத்து கவிதைகள் வீதம்
ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட முனைவர் இரா. மோகன் அவர்களின்
அணிந்துரை அற்புதம் .அணிந்துரை வழங்குவதில் தனி முத்திரைப் பதித்தவர் .தமிழ் தேனீ முனைவர் இரா. மோகன்.கணினி உலகத்தில் நீண்ட நெடிய கவிதைகள் வாசிக்க வாசகர்களுக்கு வாசிக்க நேரம்
கிடைப்பதில்லை . ஹைக்கூ கவிதைகள் மூன்றே வரிகளில் ,வெட்டு
ஒன்று .துண்டு இரண்டு என்று சொல்லி விடுவதால் .வயது வித்தியாசம் இன்றி ஆறு
முதல் அறுபது வரை அனைவரும் ரசித்துப் படிக்கின்றனர் . மழையிலும் வெயிலிலும் வாழ்வதற்கே படைக்கப் பட்டது குடை .அந்தக் குடையை நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்கிறார் பாருங்கள் .
ஊரெங்கும் அடைமழை
மலையில் நனைந்தபடி
பாவம் ...குடை !கவிஞர்களுக்கு கற்பனையும் ,கூர்ந்துப் பார்க்கும் பார்வையும் முக்கியம் அந்த வகையில் குளத்தை உற்று நோக்கி படைத்த ஹைக்கூ .
வட்ட நிலவைக்
கடித்துப் பார்க்கும்
குளத்து நிலா !
தொழிலாளியை வரவழைக்க அழைக்கும் ஆலைச் சங்கை, நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் எப்படி பார்க்கிறார் பாருங்கள். வித்தியாசமான பார்வை .
கசங்கிய தொழிலாளியைப்
பார்த்துக் கதறும்
ஆலைச் சங்கு !
மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மல்லிகைப் பூ விற்கு ஹைக்கூவால் பெருமை சேர்க்கின்றார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .
விற்பனைக்கு மல்லிகைப் பூ
இலவசமாய் ...
வாசம் !சூரியனுக்கு ஆணை இடுகின்றார் பாருங்கள் .
மெல்ல வா சூரியனே
இப்போதுதான் ...
பூவில் பனித்துளி !
இயற்கையை உற்று நோக்கி ஹைக்கூ படைத்துள்ளார் .பாருங்கள் .
எத்தனை முறை குத்தியும்
பூவுக்கு வலிக்கவில்லை
வண்ணத்துப் பூச்சிக் கொம்புகள் !
வரிகளை அரசு கூட்டிக் கொண்டே செல்லும் . சிலர் ஹைக்கூ வை ,
மூன்று வரியில் முடிக்காமல் நான்கு வரியாக்கி
விடுகின்றனர்.படைப்பாளிகளுக்கும், அரசுக்கும் ஒரே ஹைக்கூ வில் வேண்டுகோள்
வைக்கின்றார் .
வரிகளைக் கூட்டாதீர்
பாவம் ..
மக்களும் ஹைக்கூவும் !
,
வறுமை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வருகின்றனர் .ஆட்சிக்கு
வந்ததும் ,அரசியல்வாதிகள் அவர்களின் வறுமையை, குடும்பத்தின் வறுமையை
,வேண்டியவர்களின் வறுமையை உடனே ஒழித்து விடுகின்றனர் .ஆனால் ஏழை மக்களின்
வறுமையை யாருமே ஒழிப்பதில்லை. குழந்தைத் தொழிலாளி முறை ஒழிக்கப் பட வேண்டும் என்று திட்டம் தீட்டுகின்றனர் .ஆனால் நாட்டில் நடை முறையில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தப் பாடில்லை .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
மேஜை துடைக்கும்
ஓட்டல் சிறுவன்
அசுத்தப்படுகிறதே தேசம் !
மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி விட்டு மழை இல்லை .என்று வருத்தப் படும் நிலையை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஒரு ஹைக்கூ .
காட்டை அழித்து
கட்டினார்கள்
மழை ஆராய்ச்சிக் கூடம் !சர்க்கரை விலையை உயர்த்துவார்கள் .ஆனால் ,சர்க்கரை ஆலை தொழிலாளிக்கும் ஊதியம் உயர்த்த மாட்டார்கள் .அதுப் பற்றி ஒரு ஹைக்கூ .
சர்க்கரை ஆலையில்
கசப்பான உண்மை
சம்பளக் குறைவு !
ஹைக்கூ கவிதைகள் மூலம் தன்னம்பிக்கை விதைத்து வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் ரமா ராமநாதன் .
விழுந்து விட்டாலென்ன ..
எழுந்து புறப்படும்
பூவின் வாசம் !பூவை உவமைக் காட்டி வாசகர்களுக்கு கவலை நீக்குகின்றார் .
சுற்றிலும் முட்கள்
சிரிப்பதை நிறுத்தவில்லையே
பூ !
குயிலுக்கு குரல் அழகு .ஆனால் புறாப் போன்ற வெண்மை
குயிலுக்கு இல்லை.நிறம் இல்லையே யாரும் வருந்த வேண்டாம் என்று நம்பிக்கை
விதைகின்றார் .
மயக்கும் இசை
மறந்தே போனது
குயிலின் நிறம் !
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் நிறைந்து உள்ளது
.அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum