தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"கொடி அவள் கொடியவள்"
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
dhilipdsp
கலைநிலா
கவிதைகிறுக்கன்
8 posters
Page 1 of 1
"கொடி அவள் கொடியவள்"
[You must be registered and logged in to see this link.]
தள்ளி நின்று பேசி
தணல் கொதிக்கும் என்னுள்
சுள்ளி வைத்து போனவளே...!
வலிக்குதடி உன் விரல்தந்த
ரோசா காயங்கள்;
இரவின் கொடுமையில்
இதய சூட்டில்
வெந்த காயங்கள்;
நீ வந்தால் தான் ஆருமோ...?
நினைவு தீ
வைத்த காயங்கள்;
உன் விரல் மொய்க்க
போகுமோ....?!
அவளுக்கு......
கருமுத்து மல்லி இரண்டு
கண்களாய் வைத்து கொண்டு,
இளித்து காட்டும் இதழில்
இலுப்பை பூவும் உண்டு ;
அடுக்கு மல்லி உடுப்பு
அவளுக்கு அந்தஇரண்டு
சாமந்தி செண்டு எடுப்பு;
இத்துணுண்டு கண்ணுக்கு தெரியும்
செந்தாமரையை தேக்கிவச்ச இடுப்பு;
பின்னி வரும் செம்பருத்தி காம்பு
எடுத்து வைக்கும் போதெல்லாம்
எனக்கும் வலி கொடுக்கும்
அவள் பாத பூ
பார்க்கும் போதெல்லாம்
புது தவிப்பு...
இதால் தானோ என்னவோ...?
அவளுக்கு
ஏறிவிட்டது இறுமாப்பு..
நாளைக்கு வாடி.......
நான் போடுறேன் சண்டை;
அய்யய்யோ..........
முடியாதே ........! கோபித்துவிடுவாளே...?!
விதவிதமாய் பூ பூக்கும்
என் விருப்ப கொடி அவள்
தாங்க முடியாத தவிப்பில்
வலிக்க விட்டு செல்லும்
மிக "கொடியவள்"
[You must be registered and logged in to see this image.]
தள்ளி நின்று பேசி
தணல் கொதிக்கும் என்னுள்
சுள்ளி வைத்து போனவளே...!
வலிக்குதடி உன் விரல்தந்த
ரோசா காயங்கள்;
இரவின் கொடுமையில்
இதய சூட்டில்
வெந்த காயங்கள்;
நீ வந்தால் தான் ஆருமோ...?
நினைவு தீ
வைத்த காயங்கள்;
உன் விரல் மொய்க்க
போகுமோ....?!
அவளுக்கு......
கருமுத்து மல்லி இரண்டு
கண்களாய் வைத்து கொண்டு,
இளித்து காட்டும் இதழில்
இலுப்பை பூவும் உண்டு ;
அடுக்கு மல்லி உடுப்பு
அவளுக்கு அந்தஇரண்டு
சாமந்தி செண்டு எடுப்பு;
இத்துணுண்டு கண்ணுக்கு தெரியும்
செந்தாமரையை தேக்கிவச்ச இடுப்பு;
பின்னி வரும் செம்பருத்தி காம்பு
எடுத்து வைக்கும் போதெல்லாம்
எனக்கும் வலி கொடுக்கும்
அவள் பாத பூ
பார்க்கும் போதெல்லாம்
புது தவிப்பு...
இதால் தானோ என்னவோ...?
அவளுக்கு
ஏறிவிட்டது இறுமாப்பு..
நாளைக்கு வாடி.......
நான் போடுறேன் சண்டை;
அய்யய்யோ..........
முடியாதே ........! கோபித்துவிடுவாளே...?!
விதவிதமாய் பூ பூக்கும்
என் விருப்ப கொடி அவள்
தாங்க முடியாத தவிப்பில்
வலிக்க விட்டு செல்லும்
மிக "கொடியவள்"
[You must be registered and logged in to see this image.]
கவிதைகிறுக்கன்- ரோஜா
- Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: "கொடி அவள் கொடியவள்"
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "கொடி அவள் கொடியவள்"
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "கொடி அவள் கொடியவள்"
பாடல் மாதிரி இருக்குங்க நண்பரே ./. உணர்ச்சி வரிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: "கொடி அவள் கொடியவள்"
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: "கொடி அவள் கொடியவள்"
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: "கொடி அவள் கொடியவள்"
இரவின் கொடுமையில்
இதய சூட்டில்
வெந்த காயங்கள்;
நீ வந்தால் தான் ஆருமோ...?
- அப்பப்பா படிக்கவே வியப்பாகவும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது.
நான் எல்லாம் எப்பத்தான் இப்படி எழுதப் போறேனோன்னு தெரியலையே?
நன்றாக இருக்கிறது நண்பா... பாராட்டுகள்
இதய சூட்டில்
வெந்த காயங்கள்;
நீ வந்தால் தான் ஆருமோ...?
- அப்பப்பா படிக்கவே வியப்பாகவும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது.
நான் எல்லாம் எப்பத்தான் இப்படி எழுதப் போறேனோன்னு தெரியலையே?
நன்றாக இருக்கிறது நண்பா... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum