தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



"பாசக்காரங்க"

3 posters

Go down

"பாசக்காரங்க" Empty "பாசக்காரங்க"

Post by கவிதைகிறுக்கன் Thu Apr 05, 2012 5:23 pm

விளையாட்டு மைதானம்
வெயில் வாட்டும் நேரம்
வேப்பமர காற்று
வெப்பம் தீர அணைத்தது ;
அவப்போது அதன் மூக்குத்தி
பூ பொழிந்தது; மனம் குளித்தது;

விரும்பாத தனிமை
விடுமுறைக்கு போன நண்பர்கள்
நினைவை கொடுத்தது ;

என் நண்பர்கள்
விடுதிக்கு வந்த அன்று
தனிமை கொடுந்தி அணைக்க
குளிர் போட்டவர்கள்; தோள்மீது
நய்யாண்டி சிரிப்பில்
நல்வரவு பெற்ற நட்பு
முனியாண்டி உணவாக
விருந்து வரை பரந்து வளர்ந்து;

காலையில் கண்விழிக்கும்
குளிக்கசொல்லி கெஞ்சும்
மணியடிக்கும் கடிகாரம்
எங்கள் கோபத்திற்கு அஞ்சும்;

கல்லூரிக்கு போனாலும்
கழுத்தறுக்கும் வாத்தியார் வகுப்பை விட்டு
கண்மறைவில் ஓடி
உணவாக உள்ளரங்கில்
பொதுக் கூட்டம் போட்டிடுவோம்
நாளைவரும் தலைவர் படத்துக்கு
பால் ஊத்துவதா? மாலை போடுவதா ?

திரையரங்கு அமைதி
எங்களை பார்த்து திமிர்முரிக்கும்
தலைவர் பேசின வசனம்
எங்கள் விசிலில் எதிரொலிக்கும்;

பிறந்த நாள் வந்துவிட்டால்
நண்பன் வாங்கித்தரவேண்டும் சரக்கு
இது எங்கள் இளமையின்
மாத்த முடியாத கிருக்கு;

அழகான பெண்கள் அணிவகுத்து வந்தால்
நாக்கு உதட்டை தொட்டுவிட்டு செல்லும்
அலங்கார அழகை பார்க்க
பேருந்து கொட்டகையை
கால்கள் குத்தகை எடுக்கும்;

ஒட்டடை படிந்த அறைக்குள்ளே
துவக்கத துணி மூட்டைக்கு மேலே
தூங்கி எழுந்திரிப்போம்;
குளிக்காம இருந்த சாதனைக்கு
கொண்டாடிடுவோம் வெள்ளி விழா;
கை பந்து, கால்பந்து,
மாசத்துக்கு ஒருமுறை
மட்டை பந்து; கொஞ்ச
நாளைக்கு ஒருமுறை
கூடை பந்து;
வெளையாட போனா எங்களுக்கு
வெற்றி மட்டும் ;
துண்டு சிட்டு இல்லாம
நான் எழுதிய தேர்வு
நாள்காட்டியின் நடு
பக்கத்தில் குறிக்கப்படும்;
துண்டு கட்டிகுளிதுவந்தவனின்
உள்ளாடை இருப்பு
உருவி விட்டு அறியப்படும்;

கல்லுரி கட்டணம் அப்பாவிடம்
ஆயிரம் அதிகமாக வசூலிக்கப்படும்;



குளிக்காதவன்,குடிகாரன் ,
படிக்காதவன், படிப்பாளி,
நோஞ்சான்,தடியன்,
நல்லவன், கெட்டவன்,
எல்லோருமே மகிழ்ச்சியின்
பிள்ளைகள் எங்கள் கூட்டத்திலே!


வரையறுக்க வரிகளில் அடங்கா
வருணனைகள் இருந்தாலும்
இரண்டே வரிகளில் எங்க பசங்க

உயிருக்கே உயிர்
நட்பு;
அந்த நட்புக்கே உயிர் கொடுக்கும்
"பாசக்காரங்க"
[You must be registered and logged in to see this image.]
கவிதைகிறுக்கன்
கவிதைகிறுக்கன்
ரோஜா
ரோஜா

Posts : 163
Points : 407
Join date : 03/11/2010
Age : 33
Location : chennai

Back to top Go down

"பாசக்காரங்க" Empty Re: "பாசக்காரங்க"

Post by dhilipdsp Fri Apr 06, 2012 8:52 am

[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

"பாசக்காரங்க" Empty Re: "பாசக்காரங்க"

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 09, 2012 11:35 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

"பாசக்காரங்க" Empty Re: "பாசக்காரங்க"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum