தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பற்சொத்தையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க
4 posters
Page 1 of 1
பற்சொத்தையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க
பற்களைப் பராமரிப்பது என்பது குழந்தைகளுக்கு பற்கள் நன்றாக வளர்ந்ததன் பின் எனக் கருதக்கூடாது. குழந்தை வயிற்றில் இருக்கும்போதே இதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது தாயாரின் கடமையாகின்றது. கர்ப்பகாலத்திலும் குழந்தைகளின் பால் பற்கள் ஆரம்பிக்கும்போது அதிக கவனம் எடுக்க வேண்டும். அப்போதுதான் இரண்டாவது பற்கள் சீரான முறையில் வளரக்கூடியதாக இருக்கும். கர்ப்பகாலத்தில் கல்சியம் நிறைந்த உணவுகளைத் தாய் உண்பதன் மூலமும் பிள்ளைக்குக் கல்சியம் நிறைந்த பால் போன்ற உணவுகளை வழங்குவதன் மூலமும் பற்சொத்தையிலிருந்து பற்களைப் பாதுகாக்கலாம்.
முதலில் குழந்தைக்கு முதல் பல் உருவாகும் போது பாக்டீரியாக்கள் வாயினுள் குடியேற இடம் அளிக்கக்கூடாது. பொதுவாகத் தாய்மார் குழந்தைகளினுடைய சூப்பியை, கரண்டியைத் தம்முடைய வாயினுள் வைத்து நாக்கினால் வழித்துத் துடைத்துப் பிள்ளைக்குப் பாவிப்பார்கள். உணவை முதலில் தாம் உருசி பார்ப்பதற்காகவும் கீழே விழுந்துவிட்டால் அக்கரண்டியை தமது நாக்கினால் நக்கித் துடைத்துக் குழந்தைக்குப் பாவிப்பார்கள். இதனால் பற்களில் பாக்டீரியா குடியேற வழி இருக்கின்றது. எனவே இதைத் தவிர்த்துவிடவும். பற்களை பருத்தித் துணியினால் துடைக்க வேண்டும் அல்லது மெதுமையான குழந்தைகளுக்கான தூரிகையினால் இரண்டுமுறை துப்பரவு செய்யவேண்டும்;. ப்ளோரைட் கலக்காத பற்பசையை முதலில் பாவிக்க வேண்டும். முதல் ஆண்டு ப்ளோரைட் மாத்திரைகள் எடுத்தபின் ப்ளோரின் கொண்ட பற்பசையைப் பாவிக்கலாம் என பல் வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றார்கள். குறைவான இனிப்புக்களை உண்ணக் கொடுத்தல், குறைவான இனிப்புப் பானங்களை அருந்தக் கொடுத்தல் அவசியமாகின்றது.
பொருத்தமான பற்தூரிகைகள்
பிள்ளைகளின் கைகளுக்கு அளவான தூரிகைகளை பல் துலக்க கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான விரும்பியதை அவர்களே தெரிவுசெய்ய இடம் அளிக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் பல் துலக்குவதில் நாட்டம் கொள்வார்கள். அவர்கள் கைகளுக்கு உகந்த தடிப்பான பிடியுள்ள பற்களின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடையக் கூடிய தூரிகையுள்ளதாக இருக்க வேண்டும். முறையாக 6 தொடக்கம் 8 கிழமைகள் தூரிகையை மாற்ற வேண்டும். 6 வருடங்களுக்கு குழந்தைகளுக்கான பிரத்தியேகமான பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டும். இதில் ப்ளோரைட் அளவுகள் சரியான அளவில் அமைந்திருக்கும். 6 வயதிற்குப் பின் வேறு எதுவாகிலும் பயன்படுத்தலாம். ஆனால் அளவில் கவனம் எடுத்தல் வேண்டும்.
பாடசாலைப் பருவத்தினரின் பற் பாதுகாப்பு
பிள்ளைகள் தாமாகவே பற்களைத் துலக்குவதற்கு பெற்றோர் பயிர்ச்சியளிக்க வேண்டும். பெற்றோர் இணைந்து இரவில் பல் துலக்கலாம். ஒருநாளுக்கு 3 தடவைகள் பல் துலக்குவதுடன் இடையிடையே பல்பராமரிக்கும் ஊhநறiபெரஅ சப்பக் கொடுக்கலாம். ஒவ்வொரு நாளும் இரவில் பற்களை பார்த்து சரியான முறையில் துலக்கப்பட்டுள்ளதா என அவதானிக்க வேண்டியது பெற்றோர் கடமையாகின்றது. இரவில் சாப்பாட்டின் பின் பல் துலக்கிவிட்டால், உணவு உண்பதற்கோ இனிப்புப் பானங்கள் அருந்துவதற்கோ இடம் அளிக்கக் கூடாது.
பற்பாதுகாப்பு
இனிப்பு, அமிலப் பொருள்கள் பற்களைப் பாதிக்கின்றன. பழங்கள், தேசிப்பளி போன்ற அமிலத் தன்மையுள்ள பானங்களை அருந்தினால் அல்லது இனிப்புப் பொருள்களை உட்கொண்டால் உடனே வாயைக் கொப்பளித்துவிட்டு 20 நிமிடங்களின்பின் பல் துலக்க வேண்டும்.
இந்த வீடியோவை உங்கள் பிள்ளைகளுக்கு காண்பித்து பல் துலக்கும் விதத்தை அறிமுகப்படுத்துங்கள்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: பற்சொத்தையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க
அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பற்சொத்தையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க
பயனுள்ள பதிவு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» பதினொரு குழந்தைகளைப் பெற்ற இந்தியத் தாய்
» குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக உடல் உறுப்புக்களை விற்கும் பெற்றோர்!
» பீகாரில் 2 கருப்பைகளில் 2 குழந்தைகளைப் பெற்ற பெண்: மருத்துவ அதிசயம்
» பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க..
» புடவைகள் பாதுகாக்க
» குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக உடல் உறுப்புக்களை விற்கும் பெற்றோர்!
» பீகாரில் 2 கருப்பைகளில் 2 குழந்தைகளைப் பெற்ற பெண்: மருத்துவ அதிசயம்
» பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க..
» புடவைகள் பாதுகாக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum