தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கற்றுக்கொள்ள...!

5 posters

Go down

கற்றுக்கொள்ள...!  Empty கற்றுக்கொள்ள...!

Post by ஹிஷாலீ Tue Apr 10, 2012 2:28 pm

எப்படியும்
நீ சொல்லமாட்டாய்
அப்படியும்
உன்னுடன் சேர்ந்து
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்கிறேன்
காதல் முகவரியை
கற்றுக்கொள்ள...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by அரசன் Tue Apr 10, 2012 2:29 pm

கற்று தேர்ந்தவர்கள் சிலரே .. சிலரில் நீங்களும் ஒருவாராய் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by ஹிஷாலீ Tue Apr 10, 2012 2:30 pm

அரசன் wrote:கற்று தேர்ந்தவர்கள் சிலரே .. சிலரில் நீங்களும் ஒருவாராய் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஏன் இந்த கொலவெறி அரசன் எனக்கு காதலே பிடிக்காது.


Last edited by ஹிஷாலீ on Tue Apr 10, 2012 2:32 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by அரசன் Tue Apr 10, 2012 2:31 pm

ஹிஷாலீ wrote:
அரசன் wrote:கற்று தேர்ந்தவர்கள் சிலரே .. சிலரில் நீங்களும் ஒருவாராய் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஏன் இந்த கோளவேறி அரசன் எனக்கு காதலே பிடிக்காது.

காதலே பிடிக்காது என்று கூறிவிட்டு காதல் கவி பாடும் உங்களை என்ன சொல்வது ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by ஹிஷாலீ Tue Apr 10, 2012 2:33 pm

அரசன் wrote:
ஹிஷாலீ wrote:
அரசன் wrote:கற்று தேர்ந்தவர்கள் சிலரே .. சிலரில் நீங்களும் ஒருவாராய் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஏன் இந்த கோளவேறி அரசன் எனக்கு காதலே பிடிக்காது.

காதலே பிடிக்காது என்று கூறிவிட்டு காதல் கவி பாடும் உங்களை என்ன சொல்வது ..

கவிஞன் என்று சொல்லுங்கள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by அரசன் Tue Apr 10, 2012 2:34 pm

ஹிஷாலீ wrote:
அரசன் wrote:
ஹிஷாலீ wrote:
அரசன் wrote:கற்று தேர்ந்தவர்கள் சிலரே .. சிலரில் நீங்களும் ஒருவாராய் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஏன் இந்த கோளவேறி அரசன் எனக்கு காதலே பிடிக்காது.

காதலே பிடிக்காது என்று கூறிவிட்டு காதல் கவி பாடும் உங்களை என்ன சொல்வது ..

கவிஞன் என்று சொல்லுங்கள்

என்ன சோக்கா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by ஹிஷாலீ Tue Apr 10, 2012 2:36 pm

அரசன் wrote:
ஹிஷாலீ wrote:
அரசன் wrote:
ஹிஷாலீ wrote:
அரசன் wrote:கற்று தேர்ந்தவர்கள் சிலரே .. சிலரில் நீங்களும் ஒருவாராய் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

ஏன் இந்த கோளவேறி அரசன் எனக்கு காதலே பிடிக்காது.

காதலே பிடிக்காது என்று கூறிவிட்டு காதல் கவி பாடும் உங்களை என்ன சொல்வது ..

கவிஞன் என்று சொல்லுங்கள்

என்ன சோக்கா

ஏன் சாக்காகுரேங்க அதானே உண்மை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by அரசன் Tue Apr 10, 2012 2:42 pm

நீங்க கவிதாயினி .. தான் நான் ஒத்துக்கொள்கிறேன் ..

அத்ர்காக காதலே பிடிக்காது என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by ஹிஷாலீ Tue Apr 10, 2012 2:44 pm

அரசன் wrote:நீங்க கவிதாயினி .. தான் நான் ஒத்துக்கொள்கிறேன் ..

அத்ர்காக காதலே பிடிக்காது என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

ரசிப்புகள் பிடிக்கும் ரசனைகள் பிடிக்கும் ஆனால் மற்றவர் காதல் பிடிக்கும் இவை எல்லாம் ஒரு கற்பனைக்கவே தான் ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 11, 2012 8:34 am

ஹிஷாலீ wrote:
அரசன் wrote:நீங்க கவிதாயினி .. தான் நான் ஒத்துக்கொள்கிறேன் ..

அத்ர்காக காதலே பிடிக்காது என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

ரசிப்புகள் பிடிக்கும் ரசனைகள் பிடிக்கும் ஆனால் மற்றவர் காதல் பிடிக்கும் இவை எல்லாம் ஒரு கற்பனைக்கவே தான் ok

நண்பர்களே... காதல் கவிதை எழுதுபவர்கள் காதலித்துத்தான் எழுதுகிறார்கள் என்பதல்ல...

கவிதை வேறு... காதலின்றியும் காதல் கவிதை எழுதலாம்.

காதல் தோல்வியின்றியும் காதல் தோல்வி கவிதைகளை எழுதலாம்.

பெண் கவிஞர்கள் காதல் கவிதையோ காதல் தோல்வி கவிதையையோ எழுதும்போது அவர்களின் சொந்த அனுபவமாக எடுத்துக் கொண்டுவிடுவதுதான் வழக்கமாகிப் போய்விடுகிறது. இலக்கிய வாசிப்பாளர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

படைப்பு என்பது வேறு.
கவிஞன் என்பவன் வேறானவன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by ஹிஷாலீ Wed Apr 11, 2012 11:50 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:
அரசன் wrote:நீங்க கவிதாயினி .. தான் நான் ஒத்துக்கொள்கிறேன் ..

அத்ர்காக காதலே பிடிக்காது என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

ரசிப்புகள் பிடிக்கும் ரசனைகள் பிடிக்கும் ஆனால் மற்றவர் காதல் பிடிக்கும் இவை எல்லாம் ஒரு கற்பனைக்கவே தான் ok

நண்பர்களே... காதல் கவிதை எழுதுபவர்கள் காதலித்துத்தான் எழுதுகிறார்கள் என்பதல்ல...

கவிதை வேறு... காதலின்றியும் காதல் கவிதை எழுதலாம்.

காதல் தோல்வியின்றியும் காதல் தோல்வி கவிதைகளை எழுதலாம்.

பெண் கவிஞர்கள் காதல் கவிதையோ காதல் தோல்வி கவிதையையோ எழுதும்போது அவர்களின் சொந்த அனுபவமாக எடுத்துக் கொண்டுவிடுவதுதான் வழக்கமாகிப் போய்விடுகிறது. இலக்கிய வாசிப்பாளர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

படைப்பு என்பது வேறு.
கவிஞன் என்பவன் வேறானவன்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 11, 2012 1:35 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by அரசன் Wed Apr 11, 2012 3:33 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:
அரசன் wrote:நீங்க கவிதாயினி .. தான் நான் ஒத்துக்கொள்கிறேன் ..

அத்ர்காக காதலே பிடிக்காது என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

ரசிப்புகள் பிடிக்கும் ரசனைகள் பிடிக்கும் ஆனால் மற்றவர் காதல் பிடிக்கும் இவை எல்லாம் ஒரு கற்பனைக்கவே தான் ok

நண்பர்களே... காதல் கவிதை எழுதுபவர்கள் காதலித்துத்தான் எழுதுகிறார்கள் என்பதல்ல...

கவிதை வேறு... காதலின்றியும் காதல் கவிதை எழுதலாம்.

காதல் தோல்வியின்றியும் காதல் தோல்வி கவிதைகளை எழுதலாம்.

பெண் கவிஞர்கள் காதல் கவிதையோ காதல் தோல்வி கவிதையையோ எழுதும்போது அவர்களின் சொந்த அனுபவமாக எடுத்துக் கொண்டுவிடுவதுதான் வழக்கமாகிப் போய்விடுகிறது. இலக்கிய வாசிப்பாளர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

படைப்பு என்பது வேறு.
கவிஞன் என்பவன் வேறானவன்.

நீங்க சொல்வது உண்மைதான் கவி மன்னரே .. நான் ஒப்புக்கொள்கிறேன் ..

காதல் கவிதைகளையும் , காதலின் வலியையும் வரிகளாக பதிவு செய்யும் போது அதனை உணர்ச்சி பூர்வமாக அனுபவித்திருந்தால் அந்த வரிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெறுமனே அதனை கற்பனை செய்து வரிகளின் ஊடே வழங்கும் போது தாக்கம் சற்று குறைவு என்பது என் கருத்து ...

இதில் பெண் படைப்பாளர், ஆண் படைப்பாளர் என்று பிரிவினை இல்லை ..
படைப்பாளர் என்ற கண்ணோட்டத்தில் காண்பது தான் ஆரோக்கியமான விடயம் ..

கவிஞனும் படைப்பும் வேறு வேறு தான் .. இரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி குறையாமல் பார்த்து கொள்ளவேண்டியது முக்கியம் ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by thaliranna Wed Apr 11, 2012 11:22 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கற்றுக்கொள்ள...!  Empty Re: கற்றுக்கொள்ள...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum