தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
“வொய் ஆர் மேன்ஹோல் கவர்ஸ் ரவுண்ட்?’
2 posters
Page 1 of 1
“வொய் ஆர் மேன்ஹோல் கவர்ஸ் ரவுண்ட்?’
வெற்றிக்கு ஒரு புத்தகம் – வேலை ரெடி..!
பாதாளச் சாக்கடைகளின் மூடிகள்
வட்டமாக
இருப்பது ஏன்? அதை ஏன் சதுரமாகவோ
செவ்வகமாகவோ தயாரிக்கக்கூடாது?
என்ன திடீரென்று இப்படி ஒரு
விநோதமான சந்தேகம்
என்று யோசிக்கிறீர்களா? காரணம்
இருக்கிறது. உலகின்
மிகப் பிரபலமான “கேள்வி’ இது. கடந்த
பல
வருடங்களாக, சர்வதேச “டாப்’
கம்பெனிகளில் யாராவது
வேலைக்குச் சேர விரும்பினால்,
இன்டர்வியூவின்போது
இந்தக் கேள்வியைக் கண்டிப்பாக
சந்தித்தாக வேண்டும்.
அவர்கள் எத்தனை பெரிய திறமைசாலிகளாக
இருந்தாலும்
சரி, இந்தக் கேள்விக்கு ஒரு
திருப்திகரமான பதில்
சொல்லாமல் அடுத்த ரவுண்டுக்குப்
போகமுடியாது.
இப்போது, பிரபலமான அந்தக்
கேள்வியையே
தலைப்பாகக் கொண்டு ஓர் அட்டகாசமான
புத்தகம்
வந்திருக்கிறது. வேலை தேடும்
இளைஞர்கள், நேர்முகத்
தேர்வுகளுக்குத் தயாராகிறவர்களுக்கு
உதவும் வகையில்
வெளிவந்துள்ள “வொய் ஆர் மேன்ஹோல்
கவர்ஸ்
ரவுண்ட்?’ என்ற அந்த நூலின்
ஆசிரியர், சார்லி முல்ரைன்
புத்தகம் முழுவதும் வேலை
தேடுபவர்களுக்கான பயனுள்ள,
சுலபமான டிப்ஸ்கள்
நூற்றுக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன.
அதிலிருந்து முக்கியமான சில,
இங்கே:
* 1. முதலில், உங்களுக்கு என்ன
வேண்டும் என்பதை
முடிவுசெய்து கொள்ளுங்கள். அப்பா,
அம்மா சொன்னார்கள்
என்பதற்காகவோ, சம்பளம் நிறைய
கிடைக்கிறது
என்பதற்காகவோ ஒரு வேலையில்
சேர்ந்துவட்டு மனசே
இல்லாமல் செயல்பட்டுக்
கொண்டிருந்தால், காசு வரும்,
திருப்தி கிடைக்காது.
* 2. வேலை என்பது இரும்புத்
துண்டு, அதை உங்களிடம்
ஈர்க்கக்கூடிய காந்தம், உங்களுடைய
பயோடேட்டாதான்!
ஒருவர் எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக
இருந்தாலும் சரி,
அவருடைய திறமைகளை, அனுபவங்களை
கச்சிதமாக
முன்வைக்கக்கூடிய ஒரு பயோடேட்டா
இல்லாவிட்டால்,
வேலை தருகிறவர்களுக்கு அவர் ஒரு
சாதாரணமான
ஆளாகவே தெரிவார். பத்தோடு
பதினொன்றாகப்
புறக்கணித்துவிட்டுப்
போய்விடுவார்கள். எனவே சுருக்கமான
கச்சிதமான பயோடேட்டா ஒன்றை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
* 3. பயோடேட்டாவை வெறுமனே
ஜெராக்ஸ் எடுத்து பிட்
நோட்டீஸ்போல எல்லாருக்கும்
அனுப்பாதீர்கள். அதோடு
ஒரு கடிதமும் அவசியம் ஆங்கிலத்தில்
“கவரிங் லெட்டர்’
என்று சொல்வார்கள்.
* 4. எல்லா இன்டர்வியூக்களும்
ஒரேமாதிரியானவை அல்ல.
நீங்கள் வேலை செய்யப்போகும் துறை,
கம்பெனி, அங்கே
உங்களை இன்டர்வியூ செய்கிறவரின்
எதிர்பார்ப்புகள்,
அவருடைய முன் அனுபவங்கள், சந்தை
நிலவரம், அந்த
வேலைக்குப் போட்டி எப்படி இருக்கிறது
போன்ற பல
விஷயங்களைப் பொறுத்து
இன்டர்வியூக்களின் தன்மை
மாறுபடும். அதற்கு ஏற்ப நீங்கள்
முன்கூட்டியே தயாராகிக்
கொள்வது மிகவும் அவசியம்.
* 5. இப்போதெல்லாம் நேரத்தை
மிச்சப்படுத்துவதற்காகப்
பல நிறுவனங்கள் தொலைபேசி வழியே
இன்டர்வியூக்களை
நடத்துகின்றன. இதில் சரியாக பதில்
சொல்பவர்களை
மட்டுமே நிஜமான நேர்முகத் தேர்வுக்கு
அழைக்கிறார்கள்.
* 6. இப்போதெல்லாம் இன்டர்வியூ
தவிர வேறு சில
வழிகளிலும் உங்களுடைய திறமையைப்
பரிசோதிக்கிறார்கள்.
உதாரணமாக, ஒரு தலைப்பைக் கொடுத்து
சிற்றுரை ஆற்றச்
சொல்வார்கள் அல்லது போர்டில் படம்
வரைந்து விளக்கி
பாடம் நடத்தச் சொல்வார்கள்.
வேண்டுமென்றே குறுக்கிட்டு
கண்டபடி கேள்வி கேட்பார்கள்.
நம் மனத்தில் இருக்கும்
விஷயத்தைப் பத்துப் பேருக்குப்
புரியும்படி எளிமையாகவும்
சுவாரஸ்யமாகவும் சொல்லத்
தெரிந்துகொண்டால், நாளைய உலகில்
வெற்றி
உங்களுக்குத்தான்.
=================================================
- என். சொக்கன்
நன்றி: குமுதம்
பாதாளச் சாக்கடைகளின் மூடிகள்
வட்டமாக
இருப்பது ஏன்? அதை ஏன் சதுரமாகவோ
செவ்வகமாகவோ தயாரிக்கக்கூடாது?
என்ன திடீரென்று இப்படி ஒரு
விநோதமான சந்தேகம்
என்று யோசிக்கிறீர்களா? காரணம்
இருக்கிறது. உலகின்
மிகப் பிரபலமான “கேள்வி’ இது. கடந்த
பல
வருடங்களாக, சர்வதேச “டாப்’
கம்பெனிகளில் யாராவது
வேலைக்குச் சேர விரும்பினால்,
இன்டர்வியூவின்போது
இந்தக் கேள்வியைக் கண்டிப்பாக
சந்தித்தாக வேண்டும்.
அவர்கள் எத்தனை பெரிய திறமைசாலிகளாக
இருந்தாலும்
சரி, இந்தக் கேள்விக்கு ஒரு
திருப்திகரமான பதில்
சொல்லாமல் அடுத்த ரவுண்டுக்குப்
போகமுடியாது.
இப்போது, பிரபலமான அந்தக்
கேள்வியையே
தலைப்பாகக் கொண்டு ஓர் அட்டகாசமான
புத்தகம்
வந்திருக்கிறது. வேலை தேடும்
இளைஞர்கள், நேர்முகத்
தேர்வுகளுக்குத் தயாராகிறவர்களுக்கு
உதவும் வகையில்
வெளிவந்துள்ள “வொய் ஆர் மேன்ஹோல்
கவர்ஸ்
ரவுண்ட்?’ என்ற அந்த நூலின்
ஆசிரியர், சார்லி முல்ரைன்
புத்தகம் முழுவதும் வேலை
தேடுபவர்களுக்கான பயனுள்ள,
சுலபமான டிப்ஸ்கள்
நூற்றுக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன.
அதிலிருந்து முக்கியமான சில,
இங்கே:
* 1. முதலில், உங்களுக்கு என்ன
வேண்டும் என்பதை
முடிவுசெய்து கொள்ளுங்கள். அப்பா,
அம்மா சொன்னார்கள்
என்பதற்காகவோ, சம்பளம் நிறைய
கிடைக்கிறது
என்பதற்காகவோ ஒரு வேலையில்
சேர்ந்துவட்டு மனசே
இல்லாமல் செயல்பட்டுக்
கொண்டிருந்தால், காசு வரும்,
திருப்தி கிடைக்காது.
* 2. வேலை என்பது இரும்புத்
துண்டு, அதை உங்களிடம்
ஈர்க்கக்கூடிய காந்தம், உங்களுடைய
பயோடேட்டாதான்!
ஒருவர் எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக
இருந்தாலும் சரி,
அவருடைய திறமைகளை, அனுபவங்களை
கச்சிதமாக
முன்வைக்கக்கூடிய ஒரு பயோடேட்டா
இல்லாவிட்டால்,
வேலை தருகிறவர்களுக்கு அவர் ஒரு
சாதாரணமான
ஆளாகவே தெரிவார். பத்தோடு
பதினொன்றாகப்
புறக்கணித்துவிட்டுப்
போய்விடுவார்கள். எனவே சுருக்கமான
கச்சிதமான பயோடேட்டா ஒன்றை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
* 3. பயோடேட்டாவை வெறுமனே
ஜெராக்ஸ் எடுத்து பிட்
நோட்டீஸ்போல எல்லாருக்கும்
அனுப்பாதீர்கள். அதோடு
ஒரு கடிதமும் அவசியம் ஆங்கிலத்தில்
“கவரிங் லெட்டர்’
என்று சொல்வார்கள்.
* 4. எல்லா இன்டர்வியூக்களும்
ஒரேமாதிரியானவை அல்ல.
நீங்கள் வேலை செய்யப்போகும் துறை,
கம்பெனி, அங்கே
உங்களை இன்டர்வியூ செய்கிறவரின்
எதிர்பார்ப்புகள்,
அவருடைய முன் அனுபவங்கள், சந்தை
நிலவரம், அந்த
வேலைக்குப் போட்டி எப்படி இருக்கிறது
போன்ற பல
விஷயங்களைப் பொறுத்து
இன்டர்வியூக்களின் தன்மை
மாறுபடும். அதற்கு ஏற்ப நீங்கள்
முன்கூட்டியே தயாராகிக்
கொள்வது மிகவும் அவசியம்.
* 5. இப்போதெல்லாம் நேரத்தை
மிச்சப்படுத்துவதற்காகப்
பல நிறுவனங்கள் தொலைபேசி வழியே
இன்டர்வியூக்களை
நடத்துகின்றன. இதில் சரியாக பதில்
சொல்பவர்களை
மட்டுமே நிஜமான நேர்முகத் தேர்வுக்கு
அழைக்கிறார்கள்.
* 6. இப்போதெல்லாம் இன்டர்வியூ
தவிர வேறு சில
வழிகளிலும் உங்களுடைய திறமையைப்
பரிசோதிக்கிறார்கள்.
உதாரணமாக, ஒரு தலைப்பைக் கொடுத்து
சிற்றுரை ஆற்றச்
சொல்வார்கள் அல்லது போர்டில் படம்
வரைந்து விளக்கி
பாடம் நடத்தச் சொல்வார்கள்.
வேண்டுமென்றே குறுக்கிட்டு
கண்டபடி கேள்வி கேட்பார்கள்.
நம் மனத்தில் இருக்கும்
விஷயத்தைப் பத்துப் பேருக்குப்
புரியும்படி எளிமையாகவும்
சுவாரஸ்யமாகவும் சொல்லத்
தெரிந்துகொண்டால், நாளைய உலகில்
வெற்றி
உங்களுக்குத்தான்.
=================================================
- என். சொக்கன்
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum