தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நான் ஒரு எதிர்பாலினம்

3 posters

Go down

நான் ஒரு எதிர்பாலினம் Empty நான் ஒரு எதிர்பாலினம்

Post by செய்தாலி Thu Apr 12, 2012 7:45 pm

[You must be registered and logged in to see this image.]

நான்
ஒரு எதிர் பாலினம்
விழி பிதுங்க வேண்டாம்
பச்சையாக சொல்லப்போனால்
பெண்''

எங்கள்
எதிர் பாலத்தின் பார்வையில்
கொடிய விஷமும் சுகந்தமும் கலந்த
ம(மா)து பானம்

அதிகம்
நிமிர்த்தால் வளைத்தால் ஓடியும்
விலா எலும்பின் கோணல்
குணம்

சுமைகள்
எம் இனத்திற்கான
இறைவனின் வரமோ சாபமோ
இன்னும் புலப்படாமல்

கொட்டும்
இச்சைகளை ஏந்தும்
கட்டில் குப்பத்தொட்டிகளாய்
அன்றும் இன்றும்


வேலி
சட்டங்களும் விதி விலக்குகளும்
எமக்கான எதிர் பாலினத்தின் ஆதிக்க
சிறைகள்

எம்மினத்தின்
வெட்கத் தளங்களில் பரிசுத்தத்தை
தேடுகிறார்கள் வீதிகளில் எச்சில் உண்ணும்
எதிர் பாலினங்கள்

உறவில்
பெயரில் எதிர் பாலினத்திற்கான
எம்மினத்தின் எதனை எத்தனையோ
அவதாரங்கள்

உடல்
அவயங்களின் ஒன்றாம் இதயத்தின்
பெயரால் எம்மினத்தை சூறையாடும்
கயவ எதிர்பாலினங்கள்

வீரமாய்
வீடாண்டு நாடாண்டு நின்றாலும்
அடி சறுக்கி வீழ்த்துகிறது
பெண்மை பலகீனம்

கவிகள்
கதைகள் புனைய சித்திரம் தீட்ட
துகில் உரிக்கப்படும் கருப்பொருளாய்
எம்மினங்கள்

அன்றும் இன்றும்
சந்தையில் காட்சியாக
விற்பனை பொருளாக எம்மினத்தின்
உடல் அவயங்கள்

சரித்திர
ஏடுகளில் குருதிக் கறைபடிந்த
எம்மினத்திற்காக எதிர்பாலினத்தின்
யுத்தங்கள்

எதிர்பாலினத்திற்கு
அகிலமாய் எம்மினம் இருப்பினும்
கருவிலேயே கருவறுக்கிறார்கள்
எம்மினத்தை

அது
நாளைய எதிர்பாலினத்தின்
அழிவு!
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நான் ஒரு எதிர்பாலினம் Empty Re: நான் ஒரு எதிர்பாலினம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 12, 2012 8:23 pm

எப்படி இப்படி மாறிப்போனால் என்றே தெரியவில்லை...

கேட்டால் வறுமை என்கிறார்கள்... வறுமையைப் போக்கிக் கொள்ள வேறு வழியில்லையா என்றும் தெரியவில்லை

கவிதைக்குப் பாராட்டுகள் நண்பரே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

நான் ஒரு எதிர்பாலினம் Empty Re: நான் ஒரு எதிர்பாலினம்

Post by thaliranna Thu Apr 12, 2012 8:55 pm

[You must be registered and logged in to see this image.]அருமையான கவிதை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நான் ஒரு எதிர்பாலினம் Empty Re: நான் ஒரு எதிர்பாலினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
» மீண்டும் நான்.., மீண்டு நான் .
» "நான்”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum