தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும்?

2 posters

Go down

விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும்? Empty விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும்?

Post by அ.இராமநாதன் Fri Apr 13, 2012 10:22 am

விருந்தாளிகள் எவ்வாறு
நடந்து கொள்ள வேணடும்?

சில நியமங்களை இதோ
தருகிறேன்.

-
1. இயன்றவரை நகரில் வாழ்பவர்களின்
விருந்தாளிகளாக ஆவதை தவிர்க்க வேண்டும்.


2. அப்படி சென்று தான் ஆக
வேண்டும் என்றால் முதலிலேயே அறிவித்து விடுவது சிறந்தது. அத்துடன் எத்தனை
நாட்கள் தங்க நேரிடும் என்பதையும் குறிக்க வேண்டும்.


3. சில இல்லங்களில் உணவு
அருந்தும் நேரம் குறிப்பிட்டிருக்கும் அந்த சமயம் செல்ல முடியாமல் போனால்
முன்பே சாப்பிட்டு வந்து விடுவதாக அறிவித்து விட வேண்டும்.


4. அப்படி இயலாது என்றால் நீங்கள்
எனக்காக காத்திராமல் உரிய வேளையில் சாப்பாட்டை முடித்து கொண்டு விடுங்கள்.
இல்லாவிட்டால் எனக்காக காத்திருந்தால் எனக்கு மனத்துயர் ஏற்படும்.
தங்களிடம் வர சந்கோசமாக இருக்கும் என்று தெரிவித்து விடுங்கள்.


5. யாரிடமாவது விருந்தாளியாக
சென்றீர்கள் öன்றால் குறைந்தபட்ச நபர்களையே அழைத்து போங்கள். நகரஙண்களில்
ஒவ்வொரு மனிதரின் பராமரிப்புக்கும் கணிசமாக செலவாகும். அதற்கான சக்தியை
லேசில் பெற முடியும்.


6. சில மனிதர்கள் தம்
இல்லங்களில் விருந்தாளிகளுக்கு உணவு படைப்பார்கள்.ஆனால் அவர்களால் தங்கவும்
உறங்கவும் இடம் தர இயலாது. அல்லது இடம் தர முடியும் ஆனால் உணவு வழங்க
இயலாது.


7. முன்னெல்லாம் விருந்தாளிகள்
அவரவரின் ஜாதி மதங்களை சேர்ந்தவரின் இல்லங்களுக்கே சென்றதால் அவர்களுடைய
நித்திய பூஜை, நியமங்களை முறைப்படி எவ்வித இடையூறும் இல்லாமல் நிறைவேற்றி
வர முடிந்தது. இப்போது நாம் விசால மனமுடையவராகிவிட்டோம். ஜாதி மத பேதம்
இல்லாமல் விருந்தினரை உபசரிக்கிறோம். ஆகவே, நாம் விருந்தாளிகளாக பிறர் வீடு
செல்லும்போது அவருடைய கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்திருக்க
வேண்டும். மரக்கறி உண்ணுபவரின் வீட்டில் மாமிச உணவை எதிர்பார்க்க கூடாது
என்று நாம் உணர்வோம். ஆனால் சிறு விஹஷயங்களில் கூட இல்லத்தவரின்
மனப்போக்கு, கஷ்டங்கள் இவை பற்றி நாம் குறிப்பறிந்து நடக்க வேண்டும்.


8. உணவு முதலியவற்றில் விரதம்
அநுஷ்டிப்பவர்கள் மற்றவர்களின் விருந்தினராக போகும் போது சூழ்நிலையை
பொருத்து தமது அநுஷ்டானங்களை சற்றே தளர்த்தினால் விரோதம்
எதுமில்லை.எல்லாவற்றிலும் சிறந்தது அங்கு செல்லுவதற்கு முன்னே தம் நியம
நிஷ்டைகளை இல்லதவர்களுக்கு எழுதி தெரிவித்து விடுவது தான்.


9. இன்னொரு மதத்தவரின்
விருந்தினராக போகும்போது அவர்களுடைய மனப்போக்கை மதித்து நாம் நடக்க
வேண்டும். அது மட்டுமல்ல. நம்மை பற்றி அவர்கள் ஏதாவது கேட்டால் நாம் நம்
பண்பாட்டு சிறப்பை தற்புகழ்ச்சியாக பேசி அவர்களை இழிவு படுத்தக்கூடாது.


10. நாம் விருந்தினராக போகும்
இல்லத்தவரின் மனைவியல் குழந்தைகளுக்கு உபதேசம் செய்யும் எந்த
வாய்ப்பையும்எடுத்து கொள்ளக்கூடாது. விருந்தினராக சென்று பிரசாரம் செய்யும்
பொறுப்பு ஏதும் வேண்டாம். கூடியவரை இல்லதவர்க்கு சுமை ஏதும் தரக்கூடாது
என்பது விருந்தாளிகளின் முதல் தர்மமாக இருக்க வேண்டும். இந்த நியமங்கள்
வாய்ந்த மனிதர்களுக்கு இதுவே போதும். அவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.

அதிதி தேவோபவ என்பதுடன் யஜமான தேவோபவ
(விருந்தளிப்பவனை தெய்வமாக நினைக்க வேண்டும்) என்பதையும் சேர்த்து
உச்சரிக்க வேண்டும்.


-
பாரத நாட்டில் தான் விருந்தோம்பலை
சிறப்பாக கருதுகிறோம் என்பதல்ல. எல்லாத்தேசங்களிலும் இது உண்டு. ஒவ்வொரு
கலாசாரமும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இல்லை. ஒன்வொன்றும் அதனதன் முறையில்
வளர்கிறது. ஒவ்வொரு முறையிலும் நிறைகுறை இரண்டும் உண்டு. ஆகவே திறந்த
மனத்துடன் அவற்றை பயிலவேண்டும். அன்புடன் உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை
வளர்ப்போம்.

-
=================================
நன்றி: மஞ்சரி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும்? Empty Re: விருந்தாளிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 13, 2012 2:38 pm

சிறப்பான பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum