தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படித்ததில் பிடித்தது
2 posters
Page 1 of 1
படித்ததில் பிடித்தது
நூலின் பெயர் :தாயார் சன்னதி
ஆசிரியர்:சுகா
பதிப்பகம்:சொல்வனம்
மதிப்புரை :முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
தல வரலாறா? தன் வரலாறா?கட்டுரைக்கனியா ? என யூகிக்க முடியாத அளவிற்கு, இயலோடு, இசை கலந்து நாடகப்போக்கில் படைக்கப்பட்ட முத்தமிழ் நூலே சுகா அவர்களின் தாயார் சன்னதி ! பழமொழியும் புதுமொழியுமாய் பேச்சு வழக்கும் எழுத்து வழக்குமாய்,அறுசுவையும் ஒன்பான் சுவையுமாய், கேலியும் கூத்துமாய் ,நக்கலும் நையாண்டியுமாய்- நாற்பத்திநான்கு அத்தியாயங்களையும் நளினமாய் நகர்த்தி செல்கின்றார் ஆசிரியர் சுகா!
நெல்வேலியா ?சொல்வேலியா?
பொருநை நதி பிரவாகமாய் சுகா அவர்களின்
சொற்பிரயோகம்,சிற்பியின் விழி திறப்பாய் அதிகவனத்துடன்
செதுக்கப்பட்ட கட்டுரைகளின் காந்த ஈர்ப்பு கொண்ட கடைசிவாசகம்.பர்வத நீர் வீழ்ச்சியின் துளிகளாய் தெறிக்கும் நகைச்சுவை,மேற்குத்தொடர்ச்சி மலை போல் பரவிக்கிடக்கும் தாய்மையின் ஏக்கம், நாம் இதுவரை கேள்விப்படாத
சர்வசாதாரண மனிதர்களைக் கருவாகக்கொண்டு ,வட்டார வழக்கு வசவுச் சொற்களை இடையிடையே பொருத்தமான இடத்திலிட்டு ,காஞ்சி புரப் பட்டாய் நூலை இழைத்திருக்கும் நேர்த்தி , பொதிகைமலைத்தென்றலாய் ஆங்காங்கே வருடிச்செல்லும் ஆர்மோனிய இசை , பாவேந்தர் பாரதிதாசனுக்குப்பின் முதுமையைக் கொண்டாடியிருக்கும் பெருந்தன்மை -என தாம்பரத்தில் வசிக்கும் வாசகர்களைத் தன் சொல்வேலியால் தாமரபரணி ஆற்றங்கரைக்கு ஈர்க்கும் வல்லமை நூலாசிரியர்க்கு உள்ளது என்பது மறுக்க முடியாத
உண்மை!
பயணமா?பாடமா?
வெண்ணிற ஆடையில், வேலைக்காரியிடம் அவமானப்பட்ட ஜங்ஷன் பயணம்,செமத்தியாய் அடிவாங்கிய கிருஷ்ணாபுர மிதிவண்டி பயணம்,பள்ளத்திற்குள் பாய்ந்த பைக் பயணம்,
நண்பன் குஞ்சுவின் காதற்பயணம்,அம்பி மாமாவின் திரையரங்குப்பயணம்,சொக்கலிங்கம் மாமாவின் இசைப்பயணம்- என்று பயணங்கள் நீள, நெல்லைவாழ் முதியோர் சிவலோகப்பயணத்திற்கு நீ-நான் என முந்த எண்ணும்வேளையில்
அம்மானிடர்களின் பாதம்தொட்டு வணங்கத்தோன்றுகின்றது.இவை எல்லாவற்றிற்கிடையே அம்மன்சன்னதியில் துஷ்டி நேரும்பொழுது,துக்கம் அனுஷ்டிக்கும் நெல்லையப்பர்-காந்திமதிஅம்மன் திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கவும் தோன்றுகின்றது.
கல்வெட்டா?சொல்வெட்டா?
*கல்யாணி ஆச்சியின் வறுமையிலும் செம்மையாக வாழும் திறம்
*முதலாளி தொழிலாளியாகிப் பின் முதலாளியான நிகழ்வு
*மங்கல நிகழ்ச்சியானாலும் சரி!அமங்கல நிகழ்ச்சியானாலும்
சரி!மனம் ஒன்றி தன்னைத்தன் தொழிலுக்குள் ஈடுபடுத்திக்கொள்ளும் வீரையன் தாத்தாவின் செயல்பாடுகள்
*கயத்தாறு கீரை வியாபாரிகளிடம் 'சுகா' வீட்டினர் காட்டும் கனிவும் பரிவும்-
என நூலில் இடம்பெறும் மனதில் பதிந்த நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
மனதார....
தன்னடக்கம் முன் செல்ல ,தன்மானம் பின்செல்ல,நாமெல்லாம் சொல்லத்தயங்கும் சில விஷயங்களை, தம்மிடம் இருக்கும்
குறைபாடுகளைத் சிறிதும்தயங்காது, அகஸ்தியர் அருவிபோல் கொட்டியிருக்கும் ஆசிரியர் சுகாவின் பெருந்தன்மையைப்போற்றிக் கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்!
ஸ்வரம்,இராகம்,கீர்த்தனை,ஆலாபனை-என தன் வாழ்வில் படிப்படியாய் மேல்வந்த நூலாசிரியர் எழுத்துலகில்,இசையுலகில்,திரையுலகில்-என மும்முனையிலும் சிகரத்தை எட்டிப்பிடிக்க,
விண்ணைமுட்டும் சொக்கப்பனை ஜோதியாய் வாழ்வில்
உயர என் போன்ற இலக்கிய ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: படித்ததில் பிடித்தது
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum