தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ...

5 posters

Go down

இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ... Empty இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ...

Post by யாரோ ஒருத்தி Sun Apr 15, 2012 10:39 pm

எங்கள் வீட்டின் அருகினில் இரண்டு மதங்களை சார்ந்த வழிபாடு தளங்கள் உள்ளது ....ஒவ்வொருவரும் தங்களது மதத்தை பரப்பும் பொருட்டு போட்டி மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர் ......வழிபாடு தளங்கள் மனதை அமைதி படுத்த தானே அன்றி போட்டி பொறாமை கொள்ள அல்ல என்பதை இவர்கள் மறந்து போயினர் .....ஒருவர் மைக் செட் வைத்து பெரும் குரலில் பேசுகின்றனர் ....இன்னொருவர் இசைதட்டுகளை பெருத்த ஒலியுடன் அவர்கள் குரல் காதில் விழாத அளவினில் ஒலிபரப்புகின்றனர்.....அதிகாலை நேரத்தில் இவர்கள் பிரச்சனையில் அவதி படுவது படிகின்ற பிள்ளைகளும் வயதான பெரியவர்களும் தான் ....மற்றவர்களுக்கு துன்பம் விளைவித்து , ஒருவருக்கொருவர் அன்புடன் இல்லாமல் கடவுளை வணங்குவதில் என்ன பயன் ? ......
யாரோ ஒருத்தி
யாரோ ஒருத்தி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 13
Points : 33
Join date : 11/12/2011
Age : 52
Location : chennai

Back to top Go down

இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ... Empty Re: இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 16, 2012 3:20 pm

உண்மைத்தான் புரிந்து கொண்டால் நல்லது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ... Empty Re: இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 16, 2012 6:29 pm

மத போதனைகள் வன்முறைகள்தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ... Empty Re: இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ...

Post by dhilipdsp Mon Apr 16, 2012 6:36 pm

[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ... Empty Re: இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ...

Post by நெல்லை அன்பன் Mon Apr 16, 2012 6:53 pm

எந்த மதமும் அவ்வாறு செய்ய சொல்ல வில்லை அப்படி சொன்னால் அது மதமே அல்ல... இந்த கேடு கேட்ட மனித கூட்டம் தான், தன் மதம் என்ன சொல்கிறது, அது சரியான மதம் தானா என்று யோசிக்காமல் எதையாவது கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். தனக்காக தேவைகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் இந்த மனித கூட்டம் இறைவன் விஷயத்தில் மட்டும் பெற்றோர் எதை பின்பற்று கிறார்களோ அதையே வழிபடிக்கிறார்கள், அது சரியா என்று யோசிப்பதில்லை. ஆறறிவு இருந்தும் இறைவன் விஷயத்தில் ஐந்து அறிவாகவே வாழுகிறார்கள்.

-- இது யாரையும் குறித்து சொல்லவில்லை, அப்படி சொல்வதாக பட்டால் அது தெரியாமல் நடக்கவில்லை
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ... Empty Re: இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 16, 2012 7:21 pm

தங்கள் கருத்து உண்மைதான்...
மிக்க மகிழ்ச்சி
வீட்டில் ஆளுக்கொரு கட்சியில் இருக்கிறார்கள்
தெய்வ வழிபாடு மட்டும் ஒன்றே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ... Empty Re: இதையும் கொஞ்சம் யோசியுங்களேன் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum