தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

5 posters

Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Wed Apr 18, 2012 9:14 am

ஒரு ஊருக்கு ஒரு பெரியவர் ஒருவர் வந்தார்.
அவருக்கு பணத்தை இரட்டிப்பாக்கும் தந்திரம் தெரியும்
என்று ஊரார் பேசிக் கொண்டார்கள்.

அதை கேள்விப் பட்டதும் நம்ம கந்தசாமி அவரிடம்
போனான்.
''உண்மை தான் தம்பி .பணத்தை இரட்டிப்பாக்கும் வித்தை
எனக்குத் தெரியும் ,நீ நூறு ருபாய் கொண்டு வந்து இந்த
மந்திரப் பெட்டியில் போட்டால் அது உடனே இரு நூறு
ரூபாயாக மாறிவிடும் " என்றார்.


கந்தசாமி தன்னுடைய பணத்தை எடுத்து அதிலிருந்து நூறு
ரூபாய் போடப் போனான்

.பெரியவர் தடுத்தார்." பொறு கந்தசாமி உன் பணத்தை
கண்டிப்பாய் இரு மடங்கு செய்து தருகிறேன் ,ஆனால்
ஒரு நிபந்தனை

ஒரு முறை இரட்டிப்பாக 120 ரூபாய் எனக்கு காணிக்கை
செலுத்த வேண்டும் என்றார்.கந்தசாமி ஒப்புக் கொண்டான்.


பெரியவர் மந்திரப் பெட்டியை திறந்தார். கந்தசாமி
தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் அதில் கொட்டினான்.
பெரியவர் கண்களை மூடி எதோ மந்திரம் போட்டார்.
பிறகு கண்ணை திறந்தார்.என்னே ஒரு ஆச்சரியம் .

கந்தசாமி போட்ட பணம் இரு மடங்கு ஆகயிருந்தது.
உடனே கந்தசாமி 120 ரூபாயை எண்ணி எடுத்து அவரின்
பாதங்களில் காணிக்கையை வைத்தான்.மீதி பணத்தை
எடுத்து பையில் போட்டுக் கொண்டான் .

ஆசை விடவில்லை .மீண்டும் மந்திரப் பெட்டியில் தன
பணத்தைப் போட்டான்.பெரியவருக்கு மீண்டும்
ருபாய் 120 காணிக்கை செலுத்தினான்.

மூன்றாம் முறையும் மந்திரப் பெட்டியில் தன்னிடமிருந்த
பணத்தை எல்லாம் போட்டான்.மறு படியும் அந்தப் பணம்
இரு மடங்கு ஆனது.வழக்கம் போல் பெரியவருக்கு
காணிக்கை வைத்ததும் கந்தசாமி முகம் வாடிப் போனது
மனம் குழம்பியது.கண்களில் நீர் மல்கியது. ஏன் என்றால் ,
அவன் பையில் ஒரு ருபாய் கூட மீதி இருக்கவில்லை
.பாவம் கந்தசாமி

பெரியவர் அவன் மேல் இறக்கம் கொண்டார்.

''தம்பி உழைத்துப் பிழை .அது தான் பெருமை தரும் வழி.
கஷ்டப்பட்டு சம்பாதித்த காசு தான் நிற்கும்,அதுவே உனக்கு
மகிழ்ச்சியை கொடுக்கும் " என்று அறிவுரை கூறினார்.

கந்தசாமி அந்த பெரியவரிடம் போனப் போது , அவனிடம்
இருந்தப் பணம் எவ்வளவு ?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
========================================

நன்றி:avanishiva
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 18, 2012 11:11 am

கணக்கு புலி தங்கை கலை வாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by கலீல் பாகவீ Wed Apr 18, 2012 1:03 pm

105 ரூபாய்
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by pakee Wed Apr 18, 2012 7:20 pm

கணக்குல சிங்கம் வினி வாங்க ஹி ஹி ஹி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by தங்கை கலை Wed Apr 18, 2012 11:27 pm

வந்துப் போட்டேன் யுஜின் அண்ணா ...


105 ரூபாய் என்பது தான் விடை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by pakee Thu Apr 19, 2012 4:11 am

ஆஹா கலை கணக்குல கிங் <img src=" longdesc="90" />
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Thu Apr 19, 2012 10:09 am

[You must be registered and logged in to see this link.]

கணக்குப்புலி தங்கை கலைக்கு வாழ்த்துகள்..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 19, 2012 11:44 am

abkaleel wrote:105 ரூபாய்
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 19, 2012 11:44 am

வாழ்த்துகள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள் Empty Re: கணக்குப் புலி எல்லாம் வாங்க...விடை சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum