தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கடவுளும் கடவுளும்

4 posters

Go down

கடவுளும் கடவுளும் Empty கடவுளும் கடவுளும்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 20, 2012 6:52 am

மின்னஞ்சலி்ல் வந்தது. படைப்பாளர் ====ருத்ரா

கடவுளும் கடவுளும்
======================================ருத்ரா


கடவுளும் கடவுளும்
பேசிக்கொள்கிறார்கள்.

"உன்னை இருக்கிறது
என்கிறார்கள்
என்னை இல்லை
என்கிறார்கள்"

"ஆமாம் புரியவில்லை."

"இல்லையை
இல்லை என்று சொன்னால்
இருக்கிற‌து
என்று ஆகி விடுகிற‌து"

"இருக்கிற‌தை
இல்லை என்று சொன்னால்
இல்லை என்று ஆகிவிடுகிற‌து."

"ம‌ண்டையில்
ம‌த்து க‌டைகிற‌ "அல்ஜீப்ரா" தான்
க‌ட‌வுளால‌ஜி.

க‌ட‌வுள் புராண‌ங்க‌ளின் ப‌டி
க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள்
எங்குபார்த்தாலும்
க‌ட‌வுள்க‌ள்.

எங்கு பார்ப்ப‌து?
க‌ட‌வுளுக்கு
தீர்வு சொன்ன‌வ‌னே
ம‌னித‌ன்.

க‌ட‌வுள் போய்விட்டார்.
க‌ட‌வுள் எங்கு போனார்?
ம‌னித‌ன்
சொன்ன‌ இட‌த்துக்கு.

க‌ட‌வுள் அதிச‌ய‌ப்பட்டார்.
ம‌னித‌ன் சொல் ப‌டி
க‌ட‌வுள் போவ‌தா?
க‌ட‌வுள் கேட்டார்.

க‌ட‌வுள் ப‌தில் சொன்னார்.
க‌ட‌வுளை
வ‌ர‌ச்சொன்ன‌வ‌ன் ம‌னித‌ன்.
போக‌ச்சோன்ன‌வ‌ன் ம‌னித‌ன்.

ம‌னித‌ன் இட‌த்தில் க‌ட‌வுளை
க‌ட‌வுள் இட‌த்தில் ம‌னித‌னை
மாறி மாறி வைத்துக்கொண்டு
க‌ண்ணாடிக‌ள்
முக‌ம் பார்த்துக்கொன்ட‌ன.

ம‌னித‌ன் இட‌த்தில் ம‌னித‌னை
மனிதன்
எப்போது பார்க்க‌ப்போகின்றான்?

அர்ஜுன‌ன் கேட்டான்.
கிருஷ்ண‌ன் சொன்னான்.

நானே த‌ர்ம‌ம்
நானே அத‌ர்ம‌ம்
நானே ர‌த்த‌ம்
நானே ச‌த்த‌ம்
நானே யுத்த‌ம்
நானே ச‌மாதான‌ம்.
நானே பிம்பம்.
நானே பிம்பத்தின் பிம்பம்.

பிம்பம் பெற்ற பிம்பம்
பிர‌ம்மம் ஆனது.
மனிதம் வந்து கணிதம் சொன்னது.
பிம்ப‌த்தின் பிம்ப‌ம் இன்ஃபினிடி என்றது.
உடைத்துப்பார் சீரோ வந்திடும்.
இதுவும் கூட‌ விஸ்வ‌ரூப‌ம்.
நாத்திக‌த்தின் விஸ்வ‌ரூப‌ம்.

இருப்ப‌தை க‌ட‌வுள் என்றால்
இல்லாத‌தை "கிட‌வுள்" என‌லாமா?
"அடி கிடி"ப‌ட்டுவிட‌ப்போகிற‌து
பார்த்து போ
க‌ட‌வுள் க‌ட‌வுளிட‌ம் சொல்கிறார்.
க‌ட‌வுள் கிட‌வுள் வ‌ந்துவிட‌ப்போகிறார்
சீக்கிர‌ம் போ.

கிருஷ்ண‌னிட‌ம் இந்த‌ "கி" புர‌ட்ட‌ல்க‌ள்
ப‌லிக்காது.
புர‌ட்டினாலும்
கிருஷ்ண‌ன் கிருஷ்ண‌ன் தான்.

கிருஷ்ணனின் ஸ்லோகங்களில்
நாத்திக வாடையே அதிகம்.
"என்னையே நினை" என்று சொல்வது
மனிதனாக என்னை நினை
என்று சொல்வ‌தே ஆகும்.
க‌ட‌வுள் எனும் பாம்புச்ச‌ட்டையை
உரித்துப்போட்டுவிட்டு விட்ட‌
சாண‌க்கிய‌ங்களின் ம‌னித‌ன் அவ‌ன்.


ம‌னித‌ன்
க‌ட‌வுளாக‌ அவ‌தார‌ம் எடுத்து
நான் தான் கடவுள் என்று சொல்வதை விட‌
க‌ட‌வுள் ம‌னித‌னாக‌
அவ‌தார‌ம் எடுத்து
நான் தான் ம‌னித‌ன் என்று சொல்வ‌தே
க‌ட‌வுள்க‌ள் ம‌னித‌னிட‌ம்
புராண‌ங்க‌ள் கேட்க‌வ‌ந்திருக்கிறார்க‌ள்
என்று புல‌னாகிற‌து.

க‌ட‌வுளும் க‌ட‌வுளுமாய் தான்
வ‌ந்தார்க‌ள்.
அத்வைத‌த்தை
அவ‌ர்க‌ள் புரிந்துகொண்டார்க‌ள்.

அவ‌ர்க‌ளே புரிந்து கொண்டார்க‌ள்
அவ‌ர்க‌ள் யாருடைய‌ பிம்ப‌ங்க‌ள் என்று.

ம‌னித‌ அறிவு
ஒரு க‌ல்
அதோ க‌ண்ணாடி.
பிம்ப‌ங்க‌ள் நொறுங்கின‌.

க‌ல்.
ஆம் க‌ல்..
க‌ல்லும் வ‌ரை க‌ல்.

ருத்ர‌ங்க‌ள் ஜ‌பித்தாலும் ச‌ரி.
மீமாம்ச‌ங்க‌ள் ப‌டித்தாலும் ச‌ரி.
அந்த‌ க‌ல் தான் கல்.

-====ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கடவுளும் கடவுளும் Empty Re: கடவுளும் கடவுளும்

Post by அ.இராமநாதன் Fri Apr 20, 2012 8:18 am


[You must be registered and logged in to see this link.]



பக்தி என்பது
தெய்வத்தை நம்புதல் ஆகும். குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி தன் கணவனை
நம்புவது போலவும், பார்த்த பொருளை நம் கண் நம்புவது போலவும் தெய்வத்தை
முழுமையாக நம்ப வேண்டும்.


- பாரதியார்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கடவுளும் கடவுளும் Empty Re: கடவுளும் கடவுளும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 20, 2012 11:55 am

கடவுளும் கடவுளும் 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கடவுளும் கடவுளும் Empty Re: கடவுளும் கடவுளும்

Post by pakee Fri Apr 20, 2012 3:00 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கடவுளும் கடவுளும் Empty Re: கடவுளும் கடவுளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum