தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது
4 posters
Page 1 of 1
மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது
உலகில் நாளுக்கு நாள் கணினி நுட்பம் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால், பல நாடுகளின் பொருண்மிய நிலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம் மைக்ரோசொப்ட் தனது இணைய வலைச் சோதனையால் வின்டோஸ் இயங்குதள உதவியுடன் களவாகப் பயன்படுத்தும் மென்பொருள்களைச்
செயலிழக்கச் செய்வது பழைய செய்தி. இதனால், ஏழை நாடுகளில் உலாவும் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள் பயனர்கள் திண்டாடுகின்றனர்.
ஏழைகளுக்கு உதவும் நோக்கில் சில கணினி நுட்பவியலாளர்களின் முயற்ச்சியால் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள்கள் உலாவ இடமிருக்கிறது.
மைக்ரோசொப்ட்டின் புதிய வணிக நுட்பம் ஒன்றை நான் கற்றதில் இருந்து வெளிப்படுத்த முனைகின்றேன். எனது கணினியில் மைக்ரோசொப்ட்
office, visual studio இரண்டுமே சிவப்பு நிறம் காட்டுகிறது. இலவச மென்பொருள்களைப் பதிவிறக்கினால் ஏழு நாட்களில் பணம் செலுத்து
என்று இயங்க மறுக்கிறது. சரி என்று அகற்றிவிட்டால், ரெஜிஸ்றிப் பதிவு நீக்கப்படாமல் கணினி ஆமை வேகத்தில் இயங்குகிறது. கூகிள் தேடலில்
ரெஜிஸ்றிப் பதிவை நீக்கவும் இலவச மென்பொருள் இருப்பதாகக் காட்டுகிறது. முயன்றால் பணம் செலுத்து என்று அதுவும் எச்சரிக்கை விடுக்கிறது.
வைரஸ் மென்பொருள்காரர்களும் இப்ப பணம் பறிக்கத் தொடங்கிட்டாங்க. ஆகையால், நானும் இலவச மைக்ரோசொப்ட் அன்ரி வைரஸ்
மென்பொருளைப் பாவித்த போது தான், அவர்களின் புதிய வணிக நுட்பம் ஒன்றைக் கற்றேன். வைரஸ் ஸ்கான் செய்த வேளை, "அன்ரி வைரஸ் கெயார்"
என்ற மென்பொருள் இணைய இணைப்பினூடாகத் தன்னியக்கமாகப் பதிவிறங்கி முகத்தைக் காட்டியது. அதனைக் கையாள முற்பட்ட போது டொலர்
கணக்கில் பணம் கேட்ட போது நழுவ முயன்றேன். முரண்டு பிடிக்க, இயலாக் கட்டம் windows restore point ஜப் பாவித்து அதனை நீக்கிய பின்
windows automatic update ஆகாமல் பார்த்தேன். அட கடவுளே, மைக்ரோசொப்ட் இப்படியும் பணம் பறித்தால் எப்படியும் ஏழைக்கு உதவாது
கணினி நுட்பம் மாறுதோ என்னவோ, இணைய வழிப் பணம் பறிக்கும் முறையும் மாறுகிறதே! இதற்கிடையில் வாழ்நாள் முழுவதும் இலவசப்
பணியாற்றும் கட்டற்ற (open source) மென்பொருள்களே ஏழைகளுக்கு உதவும். இது பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் பார்ப்போம்.

yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது
உண்மைத்தான் பணியாற்றும் கட்டற்ற (open source) மென்பொருள் இப்போது அதிகமாக வந்துள்ளது இதனால் ஏழைகள் மட்டுமல்ல அனைவருக்கும் பயனே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது
பகிர்வுக்கு நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது
பகிர்வுக்கு நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!
» திருப்பி தர முடியாத ஏழைக்கு கொடுப்பது தர்மம்
» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
» திருப்பி தர முடியாத ஏழைக்கு கொடுப்பது தர்மம்
» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum