தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கடல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான படிப்பு

Go down

கடல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான படிப்பு Empty கடல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான படிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 25, 2012 11:36 am

இந்தியாவின் சர்வதேச வணிகம் வளர்ச்சியடைய வேண்டுமெனில், கடல் மற்றும் கடல் போக்குவரத்தில் நம் நாடு நிபுணத்துவம் பெற வேண்டும். மாணவர்கள், அந்த தகுதியைப் பெறுவதில், B.Sc Nautical science படிப்பு உதவி புரிகிறது. இந்தப் படிப்பானது, கடலில் பாதுகாப்பாக பயணம் செய்தல் மற்றும் கப்பலை இயக்குவது குறித்து பயிற்சியளிக்கிறது.

படிப்பின் அம்சங்கள்

இவைத்தவிர, இடவமைப்புகளைக் குறித்தல், சேதார தடுப்பு செயல்பாடுகள் மற்றும் சரக்கு கப்பலை கையாளுதல் உள்ளிட்ட விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன. பள்ளி மேல்நிலையில், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படித்த மாணவர்களே, இந்தப் படிப்பை மேற்கெள்ள முடியும். உங்களுக்கு கடல்சார் துறையில் தீவிரமான ஆர்வமிருந்தால், இந்தப் படிப்பு உங்களுக்கு ஏற்றது.

பணி வாய்ப்புகள்

கடல்சார்ந்த முன்பயிற்சிகளை முடித்தப் பின்னர், மாணவர்கள், கப்பல் கம்பெனிகளில் சேர்ந்து Nautical deck cadet என்ற பதவியைப் பெறுகிறார்கள். இந்த அனுபவத்தை ஒரு வருடம் பெற்றபிறகு, Deck cadet ஒரு போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சிப்பெற்று, அதற்கான சான்றிதழைப் பெற்றவுடன், அவர், உலகில் எங்கு வேண்டுமானலும் எந்தக் கப்பலையும் செலுத்தும் தகுதியைப் பெறுகிறார். அதிக அனுபவம் மற்றும் அதிக தகுதித் தேர்வுகளை எழுதி தேறும் ஒருவர், ஒரு கப்பலின் முதன்மை அதிகாரி மற்றும் கேப்டன் என்ற நிலைக்கு உயர்த்தப்படுகிறார்.

கேப்டனின் பொறுப்பு

கப்பல் கேப்டன் என்பவர் 'கடல் கடவுள்' என்று அழைக்கப்படுகிறார். ஒரு கடற்பயணத்தின் வழியை திட்டமிடுதல் மற்றும் வழிநடத்துதல், ஆபத்தான சூழல்களில் கப்பலை நிர்வகித்தல் போன்ற பெரும் பொறுப்புகள் கேப்டனுக்கு உண்டு.

கற்பித்தல் செயல்முறை

B.Sc Nautical Science படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், காலையில் 5.30 மணிக்கு எழுந்து, தங்களது சீருடையில் அணிவகுப்பு மேற்கொள்ள வேண்டும். இதன்பிறகு, வகுப்பறை கற்பித்தல் மேற்கொள்ளப்படும்.

சம்பளம்

Navigating officer என்ற பதவிக்கான ஆரம்ப சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. ஒரு கேப்டனின் சம்பளம் மாதம் சுமார் 8000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும்.

நாடிகல் அறிவியல் பாடங்கள்

Applied Mathematics, Electricity & Electronics, Navigation, Cargo Handling, Seamanship, Ship Operations, International Code of Signals.

நன்றி கல்வி மலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum