தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை

3 posters

Go down

அரபு  நாடுகளில் பெண்கள் தொழுகை Empty அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை

Post by jaleela Thu Apr 26, 2012 3:07 pm




அபுதாபி கிராண்ட் மாஸ்க்





அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக


இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஐவேளை தொழுகை ஆகும்

ஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான்!தொழுகையினால் உடல் சுத்தம் மற்றும் மனச் சுத்தம் கிடைக்கிறது. .

////அரபு நாடுகளில் யு ஏ யில் உள்ள எல்லா இடங்களில் மற்றும் சவுதி கத்தார்,குவைத் பஹ்ரின் போன்ற் நாடுகளில் பள்ளிவாசல்களிலேயே பெண்களுக்கு என தனியாக தொழுகை இடம் உண்டு.
இது முன்பு துபாய் வந்த புதிதில் எனக்கு தெரியாது, எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் மாலை மக்ரீப் வீட்டிலேயே தொழுதுட்டு செல்வோம்.
இதே போல நோன்பு காலங்களிலிலும் தினம் தராவீஹ் தொழுகை, இரவு தொழுகை பள்ளிவாசலிலே தொழும் வசதி உள்ளது.சில பெண்கள் வீடுகளிலும் தொழுகை நடத்துகின்றனர்.

அதே போல் பெருநாள் தொழுகைக்கும் வீட்டிலேயே தொழுது கொள்வோம். ஆண்கள் மட்டும் பள்ளி வாசலில் போய் தொழுவார்கள்.பிறகு தான் ஈத்காவில் தொழுகை நடப்பது தெரிய வந்தது. அதிலிருந்து ஓவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகைக்கு ஈத்கா (திறந்த வெளி மைதானாம்) சென்று தொழுவது.

ஈத்கா பெண்கள் தொழுகை இடம்



அங்கு ஆண்களுக்கு , பெண்க்ளுக்கு என தனித்தனி இடம் உண்டு. ஓவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகை எப்போது வரும் எனறு காத்து கொண்டு இருப்பேன்.

சொந்தங்கள் மற்றும் பல நாட்டு மக்களை அங்கு காணலாம்.
இங்கு அதிகாலை 6 மணிக்கெல்லாம் நாங்க சென்று விடுவோம்.

ஈத்கா





ஆனால் இப்போது தொழுகை பள்ளிவாசலில் மட்டும் தான் என்று இல்லை. துபாய் மற்றும் அரபு நாடுகளில் எங்கு வெளியில் ஷாப்பிங் சென்றாலும் தொழுகை களாவாகும் என கவலை பட தேவையில்லை.
இப்ப ரொம்ப வசதியாக போச்சு எந்த நேரத்திலும் வெளியில் இகிளம்பலாம். அந்த அந்த வக்துக்கு வழியில் இருக்கும் பள்ளி வாசல்களில் தொழுதுகொள்ளலாம்.

எல்லா இடங்களிலும் அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள் கண்டிப்பாக பள்ளி வாசல்கள் உண்டு. அங்கேயே பெண்களுக்கென்று பிரேயர் ஹாலும் தனியாக இருக்கும்.இது பள்ளிவாசல்களின் பின்புறம் அமைந்து இருக்கும்.
அங்கேயே பாத்ரூம் வசதிகள் , ஒலு எடுக்கும் வசதிகள் , தொழும் இடம், உள்ளேயே குர் ஆன், தொழுகை விரிப்பு , தொழும் போது போட்டுகொள்ளுங்கள் துப்பட்டாக்கள் எல்லாமே இருக்கும்.





ஏழு எமிரேட்ஸிலும் (துபாய், ஷார்ஜா, அபுதாபி,புஜேரா,ராசல் கைமா, உம்முல் கொய்ன் ) பெட்ரோல் பங்குகள், தொலை தூரம் , ஹைவே சென்றாலும் அங்காங்கே உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு தொழுகை வசதி உள்ளது. அங்காங்கே மஸ்ஜீத் களும் இருக்கின்றன.
எப்போதும் ஜும்மாவை வைத்து கொண்டு எங்க ஹஸுக்கு எங்கும் போக பிடிக்காது. ஒன்று தொழுதுட்டு கிளம்பனும் , இல்லை அதிகாலை பஜர் தொழுதுட்டு கிளம்பி ஜும்மாவிற்கு முன் போய் சேர்ந்து விடனும்.

ஒரு முறை ருவைஸ் போகும் போது 5 மணி நேர பயணம் வெள்ளிக்கிழமை வழியில் ஜும்மாவுக்கு ஒரு காடு மாதிரி இடம ஆனால் பள்ளிவாசல் இருந்தது,
அங்கு சென்று பள்ளிவாசலின் பின் புறம் உள்ள பெண்களுக்கான தொழுகை இடத்தில் தொழுதுட்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம்.
அங்கு பல நாட்டு பெண்கள் தொலை தூரம் போகிறவர்கள் தொழுகைக்காக அங்கு வந்து தொழுத்துட்டு சொல்கின்றனர்.
அதே போல் மஸ்கட் போகும் போது 5 லிருந்து 6 மணி நேர பயணம் , அங்கும் வழியில் தொழும் நேரம் செக்கிங் இட்த்தில் வண்டி நின்றது. அங்கு மக்ரீப் தொழுகை தொழுதுட்டு சென்றோம்.


பள்ளி வாசலில் மட்டும் என்றில்லை உள்ள எல்லா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், ஹாஸ்பிட்டல்கள், எல்லா இடத்திலும் பெண்களுக்கு தனியாக தொழும் இடம் உண்ட்ய்.

ஊருக்கு செல்ல ஏர்போர்ட் சென்றாலும் அங்கும் தனியாக தொழுகை இடம் உண்டு.




இங்கு துபாயில் ஷாப்பிங்க் காம்பள்ஸ் களில் ,கேரிபோர், கே.எம் ட்ரேடிங் ரீஃப் மால் எல்லா இடத்தில் பெண்கள் குழந்தையுடன் சென்று தொழுது விட்டு ரெஸ்டும் எடுத்துக்கொள்ளலாம்.



//இதனால் ஐ வேளை தொழுகைகளை அந்த அந்த வக்துகளிலிலேயே முடித்து கொள்ளலாம்.களாவாகும் வாய்ப்பில்லை..///அல்ஹம்துலில்லாஹ்.
.

தொழுகை என்பது முஸ்லிம்களின் மதக் கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.


மனிதன் ஒரே ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளான்.
"என்னை வணங்குவதற்காகவே ஜின்களையும் மனிதரையும்
படைத்திருக்கின்றோம் " என்று அல்லாஹ் கூறுகிறான் {51:56}
மனிதர்கள் இவ்வுலகில் தன்னைப்படைத்த இறைவனை வணங்கி
வாழ வேண்டும். வணக்கத்தில் மிகச் சிறந்தது தொழுகை. தீர்ப்பு
நாளில் மனிதன் தான் இவ்வுலகில் செய்த ஒவ்வொரு செயலுக்கும்
பதில் அளித்தே ஆக வேண்டும்.. இவ்வாழ்கையில் அவனுக்களிப்பட்ட
அருட்கொடைகளைப் பற்றி அவன் விசாரனை செய்யப்படுவான்.

பின்னர் உங்களுக்கு இறைவன் புரிந்த அருளைப்பற்றியும் அந்நாளில்
நீங்கள் கேட்கப்படுவீர்கள்.என்று குர்ஆன கூறுகிறது [102:8}.
ஆனால் கடுமையான அந்நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி
தொழுகையைப் பற்றியதாகும்.





தொழுகையின் முக்கியத்துவம்
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால்,அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம்வினவினார்கள்.
அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும் ! அல்லாஹ் இத்தொழுகைகளின்மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்




இங்கும் சென்று தொழுகையின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.


பாயிஜாவின் தொழுகையின் சிறப்பு


ஆயிஷா அபுலின் நியாய தீர்ப்பு நாளின் முதல் கேள்வி

அருட்கொடையாம் தொழுகை

>>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

>>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<


>>> முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ? <<<

>>> க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்? <<<


இந்த இடுகைகளையும் சென்று பார்க்கவும்....
ஆக்கம்
ஜலீலாகமால்
jaleela
jaleela
மல்லிகை
மல்லிகை

Posts : 92
Points : 168
Join date : 16/11/2011

Back to top Go down

அரபு  நாடுகளில் பெண்கள் தொழுகை Empty Re: அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 26, 2012 4:21 pm

அரபு  நாடுகளில் பெண்கள் தொழுகை 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அரபு  நாடுகளில் பெண்கள் தொழுகை Empty Re: அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை

Post by RAJABTHEEN Fri Jun 01, 2012 12:49 pm

சிறப்பானதொரு பதிவினை பதிவிட்டமைக்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து அசத்துங்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அரபு  நாடுகளில் பெண்கள் தொழுகை Empty Re: அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum