தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்களை ஏன் கவர்ச்சியாகப் படைத்தீர்கள்?
3 posters
Page 1 of 1
பெண்களை ஏன் கவர்ச்சியாகப் படைத்தீர்கள்?
[You must be registered and logged in to see this link.]
அவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போனான்.
அங்கே கடவுளைப் பார்த்து ”நான் உங்களிடம் சில
கேள்விகள் கேட்கலாமா?” என்றான். கடவுளும் ”சரி”
என்று சொல்ல, அவன் கேட்டான்.
"நீங்கள் பெண்களை ஏன் கவர்ச்சியாகப் படைத்தீர்கள்?
”ஆண்களுக்குப் பிடிக்குமே என்றுதான்.”
”சரிதான், ஏன் அவர்களை இவ்வளவு அழகாகப் படைக்க வேண்டும்? ”
”அப்போதுதான் நீங்கள் அவர்களைக் காதலிப்பீர்கள்.”
”பின் ஏன் அவர்களை மூளையே இல்லாதவர்களாகப் படைத்தீர்கள்? ”
”அப்போதுதானே அவர்கள் உங்களைக் காதலிப்பார்கள்! ”
*****

Last edited by அ.இராமநாதன் on Sun Apr 29, 2012 4:05 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பெண்களை ஏன் கவர்ச்சியாகப் படைத்தீர்கள்?
[You must be registered and logged in to see this link.]
சொர்க்கத்தில் இன்டர்வியூ
---------------------------
அந்த வக்கீல் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போனார்.
கடவுள் அவரிடம் கேட்டார். ”நீ சொர்க்கத்தை அடைவதற்கு
என்ன நல்ல காரியம் செய்திருக்கிறாய்”
வக்கீல் யோசித்து விட்டு "ஒரு வாரத்திற்கு முன்னால் ஒரு
பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன்" என்றார்.
கடவுள், "அது சரி, ஆனால் சொர்க்கத்திற்குள் போவதற்கு
இது மட்டும் போதாது" என்றார்.
வக்கீல் இன்னும் கொஞ்சம் யோசனை செய்த பிறகு,
"மூன்று வருஷத்திற்கு முன்னால் ரொம்பக் கஷ்டத்தில் இருந்த
ஒருவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன்" என்றார்.
கடவுள் தன் செக்ரட்ரியிடம் "என்ன செய்யலாம்?" என்று
கேட்டார்.
செக்ரட்டரி உடனே , "பேசாமல் பத்து ரூபாயைத் திருப்பிக்
கொடுத்துவிடலாம்" என்றார்.

Last edited by அ.இராமநாதன் on Sun Apr 29, 2012 4:04 pm; edited 2 times in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பெண்களை ஏன் கவர்ச்சியாகப் படைத்தீர்கள்?
[You must be registered and logged in to see this link.]
=
ஒரு ஆசிரியர், ஒரு குப்பை பொறுக்குபவன் மற்றும்
ஒரு வக்கீல் ஆகிய மூவர் சொர்க்கத்தின் கதவுகளைத்
தட்டினார்கள். சொர்க்கத்தின் காவலர் சொன்னார்.
"நீங்கள் உள்ளே வருவதென்றால் ஒரு கேள்விக்கு பதில்
சொல்ல வேண்டும்"
முதலில் ஆசிரியரிடம் கேட்டார். "பனிப்பாறைகளில்
மோதி உடைந்த கப்பலின் பெயர் என்ன? "
ஆசிரியர் "டைட்டானிக்" என்று பதிலளித்தவுடன்
சொர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்து குப்பை பொறுக்குபவர். அவரை உள்ளே விட
காவலருக்கு மனசில்லை. அதனால் கொஞ்சம் கடினமான
கேள்வியாக "எத்தனை பேர் கப்பலில் இருந்தார்கள்? "
என்று கேட்டார்.
டைட்டானிக் படத்தைப் பார்த்திருந்த அவர் சொன்னார்.
“1228 பேர்” என்று.
வேறு வழியில்லாமல் அவரையும் சொர்க்கத்திற்குள்
அனுப்பினார்.
அடுத்து வந்த வக்கீல், நிச்சயமாக சொர்க்கத்திற்குள்
வரக்கூடாது என்று நினைத்த காவலர் கேட்டார்.
" அந்த 1228 பேரின் பெயர்களைச் சொல்லு"
"..........???"
-
===========================
(படித்ததில் பிடித்தது)

pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: பெண்களை ஏன் கவர்ச்சியாகப் படைத்தீர்கள்?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பெண்களை கொச்சைப்படுத்திய விளம்பரம்...
» பெண்களை சந்தோஷப்படுத்தும் சூரியக்குளியல்
» பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!
» பெண்களை தாயா நினைக்கிறார்..!
» டீன்-ஏஜ் பெண்களை கையாள்வது எப்படி?
» பெண்களை சந்தோஷப்படுத்தும் சூரியக்குளியல்
» பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!
» பெண்களை தாயா நினைக்கிறார்..!
» டீன்-ஏஜ் பெண்களை கையாள்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum