தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேவையில்லாத கேள்விகள்

+3
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

தேவையில்லாத கேள்விகள் Empty தேவையில்லாத கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 02, 2012 3:17 pm

வாய்விட்டுச் சிரித்தால் நோய் (எந்த திசையை?)விட்டு போகும்?

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்களேன். இப்படி நீங்களும் கேள்விகள் கேட்கலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 02, 2012 3:51 pm

வேறு கேள்விகள் கேட்கனுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 02, 2012 4:08 pm

நான் கேட்ட கேள்விக்குப் பதிலை சொல்லிவிட்டு வேறு கேள்வி கேளுங்கள் அல்லது கேள்வி மட்டுமே கூட பதிவு செய்யுங்கள்... நாங்கள் தெரிந்தால் பதில் சொல்கிறோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 02, 2012 5:19 pm

எந்த திசை இதுக்கு தானே பதில் சொல்லனும்? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குங்களேன் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by கலைநிலா Wed May 02, 2012 7:07 pm

நீங்கள் எந்த திசை பார்த்து சிரித்தீர்களோ அந்த திசை பார்த்து போகும்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by vinitha Thu May 03, 2012 3:43 pm

அண்ணா அனேகமா வாய்விட்டு சிரித்தா
நோய் விட்டு போகாது
மனநிலை மருத்துவம் தான் போகணும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 03, 2012 4:40 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by அரசன் Fri May 04, 2012 7:54 pm

எனக்கு தெரிந்து தென் கிழக்கு திசை தான் ...

விரட்டி வரும்போது சட்டுன்னு விக்கல் வந்தால்
பட்டுன்னு என்ன பண்ணுவீங்க ????
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by அ.இராமநாதன் Sat May 05, 2012 5:39 am

பக்தியுடன் சாமி கும்பிடுவது எல்லோருக்கும் தெரிந்ததே..!
-
பயபக்தியுன் சாமி கும்பிட்டார் என்று சொல்கிறார்களே,
அது ஏன்?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 9:18 am

வினிதா wrote:அண்ணா அனேகமா வாய்விட்டு சிரித்தா
நோய் விட்டு போகாது
மனநிலை மருத்துவம் தான் போகணும்
அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 9:21 am

அரசன் wrote:எனக்கு தெரிந்து தென் கிழக்கு திசை தான் ...

விரட்டி வரும்போது சட்டுன்னு விக்கல் வந்தால்
பட்டுன்னு என்ன பண்ணுவீங்க ????
வாயை இறுக்கமா மூடிக்கொள்ள வேண்டியதுதான். இல்லன்னா மூச்சை விடாமல் கொஞ்ச நேரம் இருக்க வேண்டியதுதான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 9:23 am

அ.இராமநாதன் wrote:பக்தியுடன் சாமி கும்பிடுவது எல்லோருக்கும் தெரிந்ததே..!
-
பயபக்தியுன் சாமி கும்பிட்டார் என்று சொல்கிறார்களே,
அது ஏன்?
கோயிலில் மனைவி பக்கத்தில் (வேறு அழகான பெண்) இருந்தால் பயபக்தியுடன் சாமி கும்பிடவேண்டியதுதான் ஆச்சரியம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by அ.இராமநாதன் Sat May 05, 2012 9:40 am

ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்
'' மனிதர்களுக்கு இரண்டு கைகள்'' என்றார்.

ஒரு மாணவன் எழுந்து, ''எனது தந்தைக்கு மூன்று கைகள்'
என்றான்...

ஏன் அவன் அப்படி சொன்னான்..!?
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 2:01 pm

உடைபட்ட கைக்கு எதாவது ஆப்பிரேஷன் செய்தாங்களோ என்னமோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by ருக்மணி Sat May 05, 2012 2:04 pm

அவங்க அப்பாவுக்கு தலை வழுக்கை போல
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by அ.இராமநாதன் Sat May 05, 2012 2:06 pm

அவங்க அப்பாவுக்கு தலை வழுக்கை போல
-
சரியான விடை
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 2:09 pm

அ.இராமநாதன் wrote:அவங்க அப்பாவுக்கு தலை வழுக்கை போல
-
சரியான விடை
[You must be registered and logged in to see this image.]

ருக்மணி நண்பருக்குப் பராட்டுகள்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by ருக்மணி Sat May 05, 2012 4:46 pm

நன்றி தோழரே
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 05, 2012 6:21 pm

ருக்மணி wrote:அவங்க அப்பாவுக்கு தலை வழுக்கை போல
பராட்டுகள் ருக்மணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by vinitha Sat May 05, 2012 8:24 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by அ.இராமநாதன் Sat May 05, 2012 10:47 pm

விருந்தினராக இருப்பதில் ஒரு சுகம்,
அதிலும் மாமியார் வீட்டில் மாடியில் கால் நீட்டி
படுத்து கிடப்பது பரம சுகம்…
..அது எப்படி?


[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தேவையில்லாத கேள்விகள் Empty Re: தேவையில்லாத கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum