தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எங்க ஊரில் நல்ல மழை

+3
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty எங்க ஊரில் நல்ல மழை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 03, 2012 4:29 pm

நண்பர்களே...எங்க ஊரில் கடந்த 8 நாட்களில் 6 நாட்கள் நல்ல மழை.

வெயிலுக்குப் பேர்போன எங்க வேலூரில் இப்போது நல்ல குளிச்சி.

உங்க ஊர் பக்கம் எல்லாம் எப்படி மழை.

இப்போது மழை தொடங்கிவிட்டது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் ஒரு ஐந்து நிமிடம் கொட்டும் மழையில் நனைந்துவிட்டு வருகிறேன்...

நீங்களும் மழை பெய்தால் நன்றாக நனையுங்கள்... அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 03, 2012 4:42 pm

எங்க ஊரில் இரண்டு நாட்களுகு முன் நல்ல மழை இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by vinitha Thu May 03, 2012 5:30 pm

எங்க ஊரில நல்ல மழை இன்று மட்டும் தான்
நல்ல மழைல விளையாடினான் .

என்னை கொஞ்ச கொஞ்ச வ மழையே
என்னை தொட்டு தொட்டு போ மழையே
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 04, 2012 2:15 pm

கலக்குறீங்க வினி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by அ.இராமநாதன் Fri May 04, 2012 3:00 pm

எங்க ஊரில் மழை இல்லை...
ஆனால் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து
மின்சாரம் இருந்து அசத்துகிறது..!

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by கலைநிலா Fri May 04, 2012 7:33 pm

அ.இராமநாதன் wrote:எங்க ஊரில் மழை இல்லை...
ஆனால் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து
மின்சாரம் இருந்து அசத்துகிறது..!

[You must be registered and logged in to see this image.]
சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by அரசன் Fri May 04, 2012 7:41 pm

இங்கையும் மழை இல்லை .. கொஞ்சம் அனுப்புங்க வினி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by vinitha Fri May 04, 2012 8:45 pm

அரசன் wrote:இங்கையும் மழை இல்லை .. கொஞ்சம் அனுப்புங்க வினி
பானும ill
அண்ணா பாசல் ல அனுப்பனுமா இல்ல மெயில் பண்ணனும [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by vinitha Fri May 04, 2012 8:52 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்குறீங்க வினி
[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 04, 2012 8:57 pm

அ.இராமநாதன் wrote:எங்க ஊரில் மழை இல்லை...
ஆனால் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து
மின்சாரம் இருந்து அசத்துகிறது..!

[You must be registered and logged in to see this image.]

இன்றும் மழை... மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஐயா இப்போ எங்க ஊரிலும் 3,4 மணி நேரம்தான் மின்சாரம் கட் ஆகிறது. தமிழ்நாட்டிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்றும் நினைக்கிறேன்.

சரி இன்னும் கூடம்குளம் இயங்காதபோது அப்போ இல்லாத மின்சாரம் இப்ப எப்படி வந்தது?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by அ.இராமநாதன் Fri May 04, 2012 9:18 pm

[You must be registered and logged in to see this image.]
-
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, பொள்ளாச்சி
திருப்பூர், கோவை,தேனி உள்ளிட்ட பகுதிகளில்
காற்றாலை மின் உற்பத்தி மையங்கள் உள்ளன.

28-4-12 முதல் தென்மேற்குப் பருவக்காற்று வீசத்
தொடங்கியதால், முதல் நாள் 1100 மெகாவாட்டும்,
2 வது நாள் 1570 மெகாவாட்டும், அடுத்த நாள்
2300 மெகாவாட்டும் உற்பத்தியானது...
-
இதனை 3500 மெகாவாட்டடுக்கு உயர்த்த இலக்கு
நிர்ணயிக்கப்பபட்டுள்ளது.
-
தற்போது மின்வெட்டு 40 சதவீதத்திலிருந்து 10 சத
வீதமாக குறைந்துவிட்டது...
-
ஜூன் முடிய இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது...


Last edited by அ.இராமநாதன் on Fri May 04, 2012 9:20 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 04, 2012 9:19 pm

விரிவானத் தகவலைப் பகிர்ந்த என் மன இறுக்கத்தையும் - புழுக்கத்தையும் போக்கிவிட்டீர்கள்...

சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 05, 2012 12:30 am

ஆமாம் இப்போ மின்வெட்டு ஓரளவு குறைந்து வருகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by pakee Sat May 05, 2012 5:05 am

இங்க ஒரே மழை
ஆனா நனைய முடியாதே செம குளிர் ஹி ஹி ஹி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 05, 2012 10:12 am

pakee wrote:இங்க ஒரே மழை
ஆனா நனைய முடியாதே செம குளிர் ஹி ஹி ஹி

தமிழ்நாட்டுக்கு வந்து நனைந்துவிட்டுப்போங்க... வாங்க பாஸ்... வாங்க
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

எங்க ஊரில் நல்ல மழை Empty Re: எங்க ஊரில் நல்ல மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum