தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
வந்தன போயின "மே தினங்கள்" - ருத்ரா
4 posters
Page 1 of 1
வந்தன போயின "மே தினங்கள்" - ருத்ரா
வந்தன போயின "மே தினங்கள்"
==================================ருத்ரா
உலகத்து பாட்டாளி வர்க்கமே!
உனக்கு பாடப்படும்
இந்த மாமூல் கீதம்
மா கீதமும் இல்லாமல்
மூல கீதமும் இல்லாமல்
மூலைக்குள்ளிருந்து வரும்
வெறும் முணகல் ஒலியா?
கொடி கட்டிப்பறந்த
உலகின் மூன்றில் ஒரு பகுதி
ஏன் தேய்ந்து போனது?
எப்படித்தேய்ந்து போனது
தெரியுமா?
மூலதனம் என்ற
முத்தான நூல்
வாசிக்கப் படாமலேயே
அடுக்கி வைக்கப்பட்டு
தூசி படிந்ததால் தான்
இந்த
தூசிகள் எல்லாம் இன்று வெறும்
தூள் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.
லண்டன் மாநகரத்து
நூலகங்களில்
படுத்துக்கிடந்த
பொருளாதார பூதங்கள் எனும்
சுரண்டல் வாதப்புத்தங்களுக்கு
பூட்டு போட்ட
புரட்சி சிந்தனையாளன்
கார்ல் மார்கஸ்!
அவன் கொடுத்த சம்மட்டி அடிகள்
உன் விலங்குகளை
உடைத்து நொறுக்கியதும்
ஓய்வாக
கொட்டாவி விட்டாயே
அந்த இடைவெளியில்
புகுந்தது தான்
"தாராள மயமான"
கோள வாதம் (க்ளோபலிசம்)எனும்
கோணல் வாதம்.
பொதுநலத்தை எறிந்து விட்டு
தனிநலம் மட்டுமே
பகடையாக்கி உருட்டும்
பங்கு சந்தைப் பொருளாதாரம்
பந்தி விரித்ததில்
வயிறு புடைக்க
விருந்து உண்டவர்
விரல் விட்டு எண்ணப்படுபவர்கள் மட்டுமே.
மற்றவர்கள்
குறியீட்டு எண்களைக்காட்டும்
கணினிப்படத்தின்" முன்
விரல் சூப்புவர்பவர்கள் மட்டுமே!
வள்ளுவனும் இதைத்தானே
"பொன் தூண்டில்" என்றான்.
.
இதை அறிந்து கொள்ளாமல்
தடுக்க
கவனச்சிதறல்கள்
எத்தனை? எத்தனை?
கொல வரி பாடுதல்...
சினிமாவுக்குள் இருட்டாய் கரைதல்....
சாதி மத அரசியலில்
மின்னணுப்பொறிக்குள்
தேர்தல் என்ற பெயரில்
தொலைந்து போகுதல்.....
டிவி சீரியல்களில்
தன் சாவுகளையும்
தன் தோல்விகளையும்
தனக்கு தானே
கொடுமைப்படுத்திக்கொள்ளும்
வக்கிரங்களில்
ஆணியடிக்கப்பட்டு
அவிந்தே போகுதல்.....
கை பேசிகளின்
தொழில் நுட்பத்தில்
இளைய தலைமுறைகளே
கொசுக்களாய் ஈக்களாய்
இன்னும் ஈசல்களாய் மொய்த்து
"சேட்டி சேட்டி"
இந்தியாவின் இருதயமே
இற்றுப்போகுதல்....
இதில் தனிப்பட்ட கம்பெனிகளின்
பாதாள வாய்க்குள்ளே
பாரதப்பொருளாதாரமே
ஆகாராமாய் விழுங்கப்படல்....
லஞ்சம் பற்றி செய்திகள் எல்லாம்
இந்த தேசத்து இதிகாசங்கள்
ஆகிப்போயின.
லஞ்சம் தடுப்பு மசோதா நேரம்
அவர்களுடைய
"லஞ்ச்" நேரத்தை விட
மிக மிகக் குறைவு.
லஞ்சம் எனும் மிகப்பெரிய
திமிங்கிலத்தின் முதுகுகளே
லஞ்ச ஒழிப்புக்கு
மேடைகள் போடுகின்றன.
இந்த ஜனநாயகம் சிதைந்து போன
விமான விபத்தின்
கருப்புபெட்டி கிடைத்தால் போதும்
தீர்வு கிடைக்கும் என்று
அவர்கள் தேடிக்கொண்டிருப்பது
கறுப்புபணமே.
பெட்டிகள் வருகின்றன
பெட்டிகள் போகின்றன.
எந்தப்பெட்டி என்று தான்
இன்னமும் தெரியவில்லை.
கொட்டி கொட்டிக் கவிழ்த்து
எண்ணிப்பார்த்தாலும்
வெற்றி பெற்றுக்கொண்டே
இவர்கள்
தோற்றுக்கொண்டு தான்
இருக்கிறார்கள்.
உட்பொருள்
உரிப்பொருள்
கருப்பொருள்
எல்லாம் இது தான்.
உலகப்பாட்டாளி வர்க்கமே
அந்த செங்கொடி யுகத்தை நினைத்துப்பார்.
செங்கொடியை நட்டு வைத்தாய்.
ஆனால் அதை உன் இதயத்தில்
நட்டு வைக்காமல்
வெறும் துப்பாக்கிக்கம்பத்தில்
கட்டி வைத்தாய்.
அதன் கொலை நிழலே
அதனைக் கொன்று விட்டதோ?
.
"கம்யூனிசம் இருந்த நாடு" என்று
அதுவும் இன்று ஒரு
மியூசியம் ஆகிப்போனதுவே!
அமைதியாய்த்தான் சொன்னார்
வினோபா அடிகளும் சர்வோதயத்தை!
பூதானத்தையும் ஒரு
பூதம் இங்கு விழுங்கி விட்டது.
தனிமனித வேட்கையே
பல வேட்டைக்கு இங்கு
தோட்டாக்கள்.
பாற்குளம் கட்டிய கதை
அறிந்திருப்பாய்.
நான் மட்டும் கொஞ்சம்
தண்ணீர் ஊற்றினால்
கெட்டா போகும் பாற்குளம்..
தண்ணீர் ஊற்றுவதில் மட்டுமே
இங்கு எல்லாருக்குமே
பொது உடைமை சிந்னை!
ஏன் இதை ஒரு "மதம்" ஆக்கக்கூடாது?
அப்போது தான் இதை
அர்ச்சனைத் தட்டுகள் ஏந்தியாவது
ஆயிரம் ஆண்டுகள் காத்திடுவார்.
இரு முடி கட்டியாவது
மலைகள் தோறும் தூக்கிச்செல்வார்.
சாமியே சரணம்!
கார்ல்மார்க்ஸ் அய்யப்ப சாமியே சரணம்!
எல்லாருக்கும் எல்லாம் வேண்டும்
என்ற
தீ மட்டும் உள்ளே எரிகின்றது!
எத்தியோப்பியா எனும்
எலும்புக்கூடுகளின் தேசமும்
இவ்வுலகில் உண்டு அறிவாயோ?
வறுமை எங்கோ
ஒரு தொலைக்காட்சி அல்ல.
நம் அருகிலும் இன்னும்
ஈக்கள் மொய்த்துக் கிடப்பது
அறிவாய் பாட்டாளித்தோழனே!
உன் பஞ்சப்படி உயர்ந்தால் போதுமென்று
பதாகை உயர்த்துவதில் பயனில்லை.
பழைய சரித்திரம் உன் படிக்கட்டு...
அதன் தவறுகளை நீ சரிக்கட்டு.
==================================ருத்ரா
உலகத்து பாட்டாளி வர்க்கமே!
உனக்கு பாடப்படும்
இந்த மாமூல் கீதம்
மா கீதமும் இல்லாமல்
மூல கீதமும் இல்லாமல்
மூலைக்குள்ளிருந்து வரும்
வெறும் முணகல் ஒலியா?
கொடி கட்டிப்பறந்த
உலகின் மூன்றில் ஒரு பகுதி
ஏன் தேய்ந்து போனது?
எப்படித்தேய்ந்து போனது
தெரியுமா?
மூலதனம் என்ற
முத்தான நூல்
வாசிக்கப் படாமலேயே
அடுக்கி வைக்கப்பட்டு
தூசி படிந்ததால் தான்
இந்த
தூசிகள் எல்லாம் இன்று வெறும்
தூள் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.
லண்டன் மாநகரத்து
நூலகங்களில்
படுத்துக்கிடந்த
பொருளாதார பூதங்கள் எனும்
சுரண்டல் வாதப்புத்தங்களுக்கு
பூட்டு போட்ட
புரட்சி சிந்தனையாளன்
கார்ல் மார்கஸ்!
அவன் கொடுத்த சம்மட்டி அடிகள்
உன் விலங்குகளை
உடைத்து நொறுக்கியதும்
ஓய்வாக
கொட்டாவி விட்டாயே
அந்த இடைவெளியில்
புகுந்தது தான்
"தாராள மயமான"
கோள வாதம் (க்ளோபலிசம்)எனும்
கோணல் வாதம்.
பொதுநலத்தை எறிந்து விட்டு
தனிநலம் மட்டுமே
பகடையாக்கி உருட்டும்
பங்கு சந்தைப் பொருளாதாரம்
பந்தி விரித்ததில்
வயிறு புடைக்க
விருந்து உண்டவர்
விரல் விட்டு எண்ணப்படுபவர்கள் மட்டுமே.
மற்றவர்கள்
குறியீட்டு எண்களைக்காட்டும்
கணினிப்படத்தின்" முன்
விரல் சூப்புவர்பவர்கள் மட்டுமே!
வள்ளுவனும் இதைத்தானே
"பொன் தூண்டில்" என்றான்.
.
இதை அறிந்து கொள்ளாமல்
தடுக்க
கவனச்சிதறல்கள்
எத்தனை? எத்தனை?
கொல வரி பாடுதல்...
சினிமாவுக்குள் இருட்டாய் கரைதல்....
சாதி மத அரசியலில்
மின்னணுப்பொறிக்குள்
தேர்தல் என்ற பெயரில்
தொலைந்து போகுதல்.....
டிவி சீரியல்களில்
தன் சாவுகளையும்
தன் தோல்விகளையும்
தனக்கு தானே
கொடுமைப்படுத்திக்கொள்ளும்
வக்கிரங்களில்
ஆணியடிக்கப்பட்டு
அவிந்தே போகுதல்.....
கை பேசிகளின்
தொழில் நுட்பத்தில்
இளைய தலைமுறைகளே
கொசுக்களாய் ஈக்களாய்
இன்னும் ஈசல்களாய் மொய்த்து
"சேட்டி சேட்டி"
இந்தியாவின் இருதயமே
இற்றுப்போகுதல்....
இதில் தனிப்பட்ட கம்பெனிகளின்
பாதாள வாய்க்குள்ளே
பாரதப்பொருளாதாரமே
ஆகாராமாய் விழுங்கப்படல்....
லஞ்சம் பற்றி செய்திகள் எல்லாம்
இந்த தேசத்து இதிகாசங்கள்
ஆகிப்போயின.
லஞ்சம் தடுப்பு மசோதா நேரம்
அவர்களுடைய
"லஞ்ச்" நேரத்தை விட
மிக மிகக் குறைவு.
லஞ்சம் எனும் மிகப்பெரிய
திமிங்கிலத்தின் முதுகுகளே
லஞ்ச ஒழிப்புக்கு
மேடைகள் போடுகின்றன.
இந்த ஜனநாயகம் சிதைந்து போன
விமான விபத்தின்
கருப்புபெட்டி கிடைத்தால் போதும்
தீர்வு கிடைக்கும் என்று
அவர்கள் தேடிக்கொண்டிருப்பது
கறுப்புபணமே.
பெட்டிகள் வருகின்றன
பெட்டிகள் போகின்றன.
எந்தப்பெட்டி என்று தான்
இன்னமும் தெரியவில்லை.
கொட்டி கொட்டிக் கவிழ்த்து
எண்ணிப்பார்த்தாலும்
வெற்றி பெற்றுக்கொண்டே
இவர்கள்
தோற்றுக்கொண்டு தான்
இருக்கிறார்கள்.
உட்பொருள்
உரிப்பொருள்
கருப்பொருள்
எல்லாம் இது தான்.
உலகப்பாட்டாளி வர்க்கமே
அந்த செங்கொடி யுகத்தை நினைத்துப்பார்.
செங்கொடியை நட்டு வைத்தாய்.
ஆனால் அதை உன் இதயத்தில்
நட்டு வைக்காமல்
வெறும் துப்பாக்கிக்கம்பத்தில்
கட்டி வைத்தாய்.
அதன் கொலை நிழலே
அதனைக் கொன்று விட்டதோ?
.
"கம்யூனிசம் இருந்த நாடு" என்று
அதுவும் இன்று ஒரு
மியூசியம் ஆகிப்போனதுவே!
அமைதியாய்த்தான் சொன்னார்
வினோபா அடிகளும் சர்வோதயத்தை!
பூதானத்தையும் ஒரு
பூதம் இங்கு விழுங்கி விட்டது.
தனிமனித வேட்கையே
பல வேட்டைக்கு இங்கு
தோட்டாக்கள்.
பாற்குளம் கட்டிய கதை
அறிந்திருப்பாய்.
நான் மட்டும் கொஞ்சம்
தண்ணீர் ஊற்றினால்
கெட்டா போகும் பாற்குளம்..
தண்ணீர் ஊற்றுவதில் மட்டுமே
இங்கு எல்லாருக்குமே
பொது உடைமை சிந்னை!
ஏன் இதை ஒரு "மதம்" ஆக்கக்கூடாது?
அப்போது தான் இதை
அர்ச்சனைத் தட்டுகள் ஏந்தியாவது
ஆயிரம் ஆண்டுகள் காத்திடுவார்.
இரு முடி கட்டியாவது
மலைகள் தோறும் தூக்கிச்செல்வார்.
சாமியே சரணம்!
கார்ல்மார்க்ஸ் அய்யப்ப சாமியே சரணம்!
எல்லாருக்கும் எல்லாம் வேண்டும்
என்ற
தீ மட்டும் உள்ளே எரிகின்றது!
எத்தியோப்பியா எனும்
எலும்புக்கூடுகளின் தேசமும்
இவ்வுலகில் உண்டு அறிவாயோ?
வறுமை எங்கோ
ஒரு தொலைக்காட்சி அல்ல.
நம் அருகிலும் இன்னும்
ஈக்கள் மொய்த்துக் கிடப்பது
அறிவாய் பாட்டாளித்தோழனே!
உன் பஞ்சப்படி உயர்ந்தால் போதுமென்று
பதாகை உயர்த்துவதில் பயனில்லை.
பழைய சரித்திரம் உன் படிக்கட்டு...
அதன் தவறுகளை நீ சரிக்கட்டு.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வந்தன போயின "மே தினங்கள்" - ருத்ரா
"உன் பஞ்சப்படி உயர்ந்தால் போதுமென்று
பதாகை உயர்த்துவதில் பயனில்லை.
பழைய சரித்திரம் உன் படிக்கட்டு...
அதன் தவறுகளை நீ சரிக்கட்டு." என்ற வரிகள்
பாட்டாளிக்குக் கூறும் அறிவுரையாகிறதே!
பதாகை உயர்த்துவதில் பயனில்லை.
பழைய சரித்திரம் உன் படிக்கட்டு...
அதன் தவறுகளை நீ சரிக்கட்டு." என்ற வரிகள்
பாட்டாளிக்குக் கூறும் அறிவுரையாகிறதே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?
» எதிலிருந்து வந்தன இந்தச் சொற்கள்...?
» பிரபலமாகாத தினங்கள்
» உலகின் முக்கிய தினங்கள்…
» தீபாவளிக்குறும்பாக்கள் - ருத்ரா
» எதிலிருந்து வந்தன இந்தச் சொற்கள்...?
» பிரபலமாகாத தினங்கள்
» உலகின் முக்கிய தினங்கள்…
» தீபாவளிக்குறும்பாக்கள் - ருத்ரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum