தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹிஷாலீ லிமரைக்கூ 1
+2
கவியருவி ம. ரமேஷ்
ஹிஷாலீ
6 posters
Page 1 of 1
ஹிஷாலீ லிமரைக்கூ 1
பொதி சுமந்த கழுதைகள்
இயந்திரமயத்தால் இனமே அழிந்தொழிய
எலும்பும் தோளுமாய் சாபங்கள்
ரமேஷ் அண்ணா முதல் தடவையாக நான் முயற்சிக்கிறேன் பாடித்துவிட்டு கூறுங்கள்.நன்றி
இயந்திரமயத்தால் இனமே அழிந்தொழிய
எலும்பும் தோளுமாய் சாபங்கள்
ரமேஷ் அண்ணா முதல் தடவையாக நான் முயற்சிக்கிறேன் பாடித்துவிட்டு கூறுங்கள்.நன்றி
Last edited by ஹிஷாலீ on Sat May 05, 2012 1:20 pm; edited 2 times in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ லிமரைக்கூ 1
முயற்சிக்குப் பாராட்டுகள் தோழி...
பொதி சுமந்த கழுதைகள்
இயந்திரமயமால் தன் இனமே அழிந்து
எலும்பும் தோளுமாய் சாபங்கள்
- இரண்டாம் அடியில் சிறு மாற்றம் செய்யவேண்டும் தோழி... இப்படி,
இயந்திரமயத்தால் இனமே அழிந்தொழிய
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பொதி சுமந்த கழுதைகள்
இயந்திரமயத்தால் இனமே அழிந்தொழிய
எலும்பும் தோளுமாய் சாபங்கள்
மகிழ்ச்சி தோழி...
ஹைக்கூ சென்ரியுக்கு சந்தம் தேவையில்லை (தடைபடாத ஓசை அல்லது ஏற்றத் தாழ்வின்றி ஒரே சீராக வாசிப்பது). ஆனால் லிமரைக்கூவுக்குத் தேவை.
லிமரைக்கூ எழுதிவிட்டு 5,6 முறை படித்துப்பாருங்கள் சரியாகிவிடும். ஏற்ற இறக்கங்கள் வருமேயனால் வார்த்தையை மாற்றிக்கொள்ளுங்கள். சரியாகிவிடும். கருத்து நன்றாக இருக்கிறது ஆனால் சந்தத்துக்கான வார்த்தைகள் இல்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். சந்தம் முக்கியமில்லை கருத்துதான் முக்கியம். ஆனால் எந்த ஒரு லிமரைக்கூவிலும் கண்டிப்பாக இயைபு பெற்றே வர வேண்டும். இயைபு என்பது முதல் மற்றும் மூன்றாம் அடியின் கடைசி சீரின் (வார்த்தையின்) கடைசி எழுத்துக்கள் ஒன்றாகவே அமைந்திருப்பது ஆகும்.
தோழிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்
பொதி சுமந்த கழுதைகள்
இயந்திரமயமால் தன் இனமே அழிந்து
எலும்பும் தோளுமாய் சாபங்கள்
- இரண்டாம் அடியில் சிறு மாற்றம் செய்யவேண்டும் தோழி... இப்படி,
இயந்திரமயத்தால் இனமே அழிந்தொழிய
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பொதி சுமந்த கழுதைகள்
இயந்திரமயத்தால் இனமே அழிந்தொழிய
எலும்பும் தோளுமாய் சாபங்கள்
மகிழ்ச்சி தோழி...
ஹைக்கூ சென்ரியுக்கு சந்தம் தேவையில்லை (தடைபடாத ஓசை அல்லது ஏற்றத் தாழ்வின்றி ஒரே சீராக வாசிப்பது). ஆனால் லிமரைக்கூவுக்குத் தேவை.
லிமரைக்கூ எழுதிவிட்டு 5,6 முறை படித்துப்பாருங்கள் சரியாகிவிடும். ஏற்ற இறக்கங்கள் வருமேயனால் வார்த்தையை மாற்றிக்கொள்ளுங்கள். சரியாகிவிடும். கருத்து நன்றாக இருக்கிறது ஆனால் சந்தத்துக்கான வார்த்தைகள் இல்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். சந்தம் முக்கியமில்லை கருத்துதான் முக்கியம். ஆனால் எந்த ஒரு லிமரைக்கூவிலும் கண்டிப்பாக இயைபு பெற்றே வர வேண்டும். இயைபு என்பது முதல் மற்றும் மூன்றாம் அடியின் கடைசி சீரின் (வார்த்தையின்) கடைசி எழுத்துக்கள் ஒன்றாகவே அமைந்திருப்பது ஆகும்.
தோழிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat May 05, 2012 9:41 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஹிஷாலீ லிமரைக்கூ 1
கவியருவி ம. ரமேஷ் wrote:முயற்சிக்குப் பாராட்டுகள் தோழி...
பொதி சுமந்த கழுதைகள்
இயந்திரமயமால் தன் இனமே அழிந்து
எலும்பும் தோளுமாய் சாபங்கள்
- இரண்டாம் அடியில் சிறு மாற்றம் செய்யவேண்டும் தோழி... இப்படி,
இயந்திரமயத்தால் இனமே அழிந்தொழிய
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பொதி சுமந்த கழுதைகள்
இயந்திரமயத்தால் இனமே அழிந்தொழிய
எலும்பும் தோளுமாய் சாபங்கள்
மகிழ்ச்சி தோழி...
ஹைக்கூ சென்ரியுக்கு சந்தம் தேவையில்லை (தடைபடாத ஓசை அல்லது ஏற்றத் தாழ்வின்றி ஒரே சீராக வாசிப்பது). ஆனால் லிமரைக்கூவுக்குத் தேவை.
லிமரைக்கூ எழுதிவிட்டு 5,6 முறை படித்துப்பாருங்கள் சரியாகிவிடும். ஏற்ற இறக்கங்கள் வருமேயனால் வார்த்தையை மாற்றிக்கொள்ளுங்கள். சரியாகிவிடும். கருத்து நன்றாக இருக்கிறது ஆனால் சந்தத்துக்கான வார்த்தைகள் இல்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். சந்தம் முக்கியமில்லை கருத்துதான் முக்கியம். ஆனால் எந்த ஒரு லிமரைக்கூவிலும் கண்டிப்பாக இயைபு பெற்றே வர வேண்டும். இயைபு என்பது முதல் மற்றும் மூன்றாம் அடியின் கடைசி சீரின் (வார்த்தையின்) கடைசி எழுத்துக்கள் ஒன்றாகவே அமைந்திருப்பது ஆகும்.
தோழிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்
மிக்க மகிழ்ச்சி அண்ணா இனிமேல் இவ்வாறே முயற்சிக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ லிமரைக்கூ 1
மிக்க நன்றிகள் ஐயா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ லிமரைக்கூ 1
பாராட்டுக்கள் தங்கையே தொடரட்டும் உங்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ லிமரைக்கூ 1
எழும்பு என்ற என்ன அக்கா
இல்ல அதில எலும்பு என்று வருமா
இல்ல அதில எலும்பு என்று வருமா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹிஷாலீ லிமரைக்கூ 1
எலும்பு என்றுதான் வரும். மாற்றி விடுகிறேன் வினி...வினிதா wrote:எழும்பு என்ற என்ன அக்கா
இல்ல அதில எலும்பு என்று வருமா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ லிமரைக்கூ 1
ஓகே அண்ணாகவியருவி ம. ரமேஷ் wrote:எலும்பு என்றுதான் வரும். மாற்றி விடுகிறேன் வினி... [You must be registered and logged in to see this image.]வினிதா wrote:எழும்பு என்ற என்ன அக்கா
இல்ல அதில எலும்பு என்று வருமா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹிஷாலீ லிமரைக்கூ 1
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» லிமரைக்கூ
» ம. ரமேஷ் லிமரைக்கூ 250
» ம. ரமேஷ் லிமரைக்கூ -275
» ம. ரமேஷ் லிமரைக்கூ -276
» © ம. ரமேஷ் லிமரைக்கூ -276
» ம. ரமேஷ் லிமரைக்கூ 250
» ம. ரமேஷ் லிமரைக்கூ -275
» ம. ரமேஷ் லிமரைக்கூ -276
» © ம. ரமேஷ் லிமரைக்கூ -276
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum