தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆட்டிப் படைக்கும் மனம்..!
3 posters
Page 1 of 1
ஆட்டிப் படைக்கும் மனம்..!
மனம் ஒரு நல்ல சேவகன். அதே சமயத்தில்
கெட்ட முதலாளி. மனம் உனக்கு அடிமையானால்,
அது உனக்கு சேவகனாய் பணி செய்யும். மனம்
உனக்கு முதலாளியானால் ஆட்டிப் படைக்கும்.
மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக
ஓடுவதில்லை. காற்று தனக்காக வீசுவதில்லை.
அதுபோல் ஞானிகளும் தமக்காக ஒருபோதும்
வாழாமல் பிறர் நன்மைக்காகவே வாழ்கிறார்கள்.
=
மலரைச் சுற்றி மணம் கமழ்வதைப் போல,
நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ்
என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
-
கோபம் அறவே இல்லாதவனிடம் தர்மதேவதை
பணிவுடன் வீற்றிருப்பாள். அவன் நல்வாழ்வு பெற்று
வாழ முழுமையாக அருள்புரிவாள்.
=
நாம் அனுபவிக்கும் சுகமோ, பாவமோ அனைத்திற்கும்
மூல காரணம் நம் வினைப்பயன்களே. புண்ணியமும்,
பாவமும் நாம் செய்த வினைகளால் உண்டாகின்றன.
செடி கொடிகள் வேர் மூலமாகத் தண்ணீரைப் பெற்று
வளர்வது போல, கடவுளும் ஏழைகளின் மூலமாகவே
உணவினை ஏற்று மகிழ்கிறார்.
==================================================
>வாரியார்
கெட்ட முதலாளி. மனம் உனக்கு அடிமையானால்,
அது உனக்கு சேவகனாய் பணி செய்யும். மனம்
உனக்கு முதலாளியானால் ஆட்டிப் படைக்கும்.
மரம் தனக்காகப் பழுப்பதில்லை. ஆறு தனக்காக
ஓடுவதில்லை. காற்று தனக்காக வீசுவதில்லை.
அதுபோல் ஞானிகளும் தமக்காக ஒருபோதும்
வாழாமல் பிறர் நன்மைக்காகவே வாழ்கிறார்கள்.
=
மலரைச் சுற்றி மணம் கமழ்வதைப் போல,
நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ்
என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
-
கோபம் அறவே இல்லாதவனிடம் தர்மதேவதை
பணிவுடன் வீற்றிருப்பாள். அவன் நல்வாழ்வு பெற்று
வாழ முழுமையாக அருள்புரிவாள்.
=
நாம் அனுபவிக்கும் சுகமோ, பாவமோ அனைத்திற்கும்
மூல காரணம் நம் வினைப்பயன்களே. புண்ணியமும்,
பாவமும் நாம் செய்த வினைகளால் உண்டாகின்றன.
செடி கொடிகள் வேர் மூலமாகத் தண்ணீரைப் பெற்று
வளர்வது போல, கடவுளும் ஏழைகளின் மூலமாகவே
உணவினை ஏற்று மகிழ்கிறார்.
==================================================
>வாரியார்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆட்டிப் படைக்கும் மனம்..!
மலரைச் சுற்றி மணம் கமழ்வதைப் போல,
நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ்
என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
நாம் செய்யும் நல்ல செயல்களைச் சுற்றி புகழ்
என்னும் மணம் கமழ்ந்து கொண்டேயிருக்கும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» நவகிரகங்கள் நம்மை ஆட்டிப் படைக்காமலிருக்க...
» பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி
» 85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி
» 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்திய மக்கள் தொகை; சனத்தொகைக் கணக்கெடுப்பு விபரம் வெளியீடு! ஆண்கள்-62 கோடி பெண்கள்-58 கோடி
» மனம்
» பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி
» 85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி
» 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்திய மக்கள் தொகை; சனத்தொகைக் கணக்கெடுப்பு விபரம் வெளியீடு! ஆண்கள்-62 கோடி பெண்கள்-58 கோடி
» மனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum