தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க...

3 posters

Go down

இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க... Empty இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க...

Post by pakee Wed May 09, 2012 4:06 pm

நீங்கள் இணையத்தில் சுற்றும் பொழுது பார்த்து இருக்கலாம் சில பெரிய தளங்கள் அவர்களுக்கு என ஒரு நீட்சியை உருவாக்கி வைத்து இருப்பார்கள் அதை நம் உலவியில் இணைத்து கொண்டால் அவர்களின் புதியபதிவுகள் உட னுக்குடன் அதில் அப்டேட் ஆகிவிடும். அது போன்று உங்கள் தளத்திற்கும் சுலபமாக ஒரு பிரவுசர் நீட்சியை உருவாக்குவது எப்படி என இங்கு பார்ப்போம். இதனை உருவாக்க அதிக தொழில்நுட்ப அறிவு தேவையில்லை மற்றும் இரண்டே நிமிடங்களில் உங்கள் தளத்திற்கான நீட்சியை உருவாக்கி விடலாம். இந்த நீட்சியை உருவாக்குவதால் உங்கள் வாசக்ராகளுக்கு உடனுக்குடன் உங்களின் பதிவு சென்றடையும் மற்றும் கடைசி 25 பதிவுகளை வாசகர்கள் அவர்களின் உலவிகளில் பார்த்து கொள்ளலாம்.

கீழே உள்ள பட்டனை அழுத்தி வந்தேமாதரத்தின் நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்து சோதித்து கொள்ளுங்கள்.



Extension Factory என்ற இணையதளம் உங்கள் தளத்திற்கு என சிறந்த நீட்சியை சுலபமாக உருவாக்கி தருகிறது. இதில் உருவாக்கப்படும் நீட்சிகள் Chrome 5+, IE 8+, Safari 5+, Firefox 3+ போன்ற உலவிகளில் நன்றாக இயங்குகிறது. விண்டோஸ், மேக், லினக்ஸ் கணினிகளில் இருந்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ள்ளது.

நீட்சி உருவாக்கும் வழிமுறை:
முதலில் இந்த லிங்கில் சென்று Extension Factory என்ற தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் முதலில் இருக்கும் சிறிய கட்டத்தில் உங்கள் தளத்தின் முகவரியை http:// என்பதோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.
முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Create Your Extension என்ற பட்டனை அழுத்தவும்.


இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க... 85202d35a1d53d205ffd2d2995c82f7b
ஒரு சில வினாடிகளில் உங்கள் தளத்திற்கான நீட்சி உருவாகிவிடும். பரிசோதிக்க Test the Extension என்ற பட்டனை அழுத்தி நீட்சியை உங்கள் உலவியில் இணைத்து பரிசோதனை செயுங்கள்.

இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க... 03dae020dcfb904dc85418d0b5a1dfc3

நீட்சி சரியாக வேலை செய்யின் அதை உங்கள் வாசகர்களுக்கும் தெரிவிக்க அங்கு கொடுக்கப்பட்டுள்ள HTML கோடிங்கை காப்பி செய்து நீங்கள் பதிவிடும் பகுதியில் Edit HTML பேஸ்ட் செய்து உங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அந்த தளத்தில் உள்ள Customize your install button என்பதை அழுத்தி டூல்பாரின் வகையை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் மேலும் பல வசதிகளை விரைவில் அறிமுக படுத்த இருக்கிறார்கள்.
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க... Empty Re: இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 09, 2012 8:01 pm

அறிய தந்தமைக்குப் பாராட்டுகள் நண்பா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க... Empty Re: இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 10, 2012 2:30 pm

அறிய தந்தமைக்குப் பாராட்டுகள் இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க... 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க... Empty Re: இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க...

Post by pakee Fri May 11, 2012 2:57 pm

நன்றிகள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க... Empty Re: இரண்டே நிமிடத்தில் உங்கள் வலைப்பூவிற்கு என ஒரு Browser Extension உருவாக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum