தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மேலாடை..!
5 posters
Page 1 of 1
மேலாடை..!
-
''இந்த ஊரில் ரொம்ப சந்தோஷமா இருக்கற
மனுஷனோட மேலாடையை வாங்கிட்டு வாங்க,
அதைப் போட்டுக்கறேன்'' என்று மடத்தின் குரு
சொல்ல, சிஷ்யர்கள் நாலா பக்கமும் பறந்தனர்.
-
ஊரிலேயே பணக்காரரான சுந்தரத்தை அணுக,
அவரோ ''செல்வம் என்னிடம் நிறைய இருக்கு.
ஆனால் உடம்பெல்லாம் வியாதி காரணமா
மகிழ்ச்சியே இல்லே'' என்றார்.
-
அடுத்து ஆரோக்கியமான ஒருவரைத் தேடிச்
சென்றனர். 'வியாதி எதுவும் இல்லைதான்.
ஆனா வறுமை காரணமா சந்தோஷமா இல்லே'
என்றார் அவர்.
-
இப்படித் தேடிச் தேடிச் சலித்த சிஷ்யர்கள்
கடைசியில, தன் குடிசையில் மனைவியுடன்
மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்த கிழவரை
அணுகினர்.
'ஆமா, நான் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன.
ஆனா, 'மேலாடை'ன்னு என்னமோ சொல்றீங்களே,
அப்படின்னா என்னையா?'' என்றவாறே குடிசையை
விட்டு வெளியே வந்தார் தன் கோவணத்துடன்..!
-
=========================================
>ஷேக் சந்தா மதார்
''இந்த ஊரில் ரொம்ப சந்தோஷமா இருக்கற
மனுஷனோட மேலாடையை வாங்கிட்டு வாங்க,
அதைப் போட்டுக்கறேன்'' என்று மடத்தின் குரு
சொல்ல, சிஷ்யர்கள் நாலா பக்கமும் பறந்தனர்.
-
ஊரிலேயே பணக்காரரான சுந்தரத்தை அணுக,
அவரோ ''செல்வம் என்னிடம் நிறைய இருக்கு.
ஆனால் உடம்பெல்லாம் வியாதி காரணமா
மகிழ்ச்சியே இல்லே'' என்றார்.
-
அடுத்து ஆரோக்கியமான ஒருவரைத் தேடிச்
சென்றனர். 'வியாதி எதுவும் இல்லைதான்.
ஆனா வறுமை காரணமா சந்தோஷமா இல்லே'
என்றார் அவர்.
-
இப்படித் தேடிச் தேடிச் சலித்த சிஷ்யர்கள்
கடைசியில, தன் குடிசையில் மனைவியுடன்
மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்த கிழவரை
அணுகினர்.
'ஆமா, நான் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன.
ஆனா, 'மேலாடை'ன்னு என்னமோ சொல்றீங்களே,
அப்படின்னா என்னையா?'' என்றவாறே குடிசையை
விட்டு வெளியே வந்தார் தன் கோவணத்துடன்..!
-
=========================================
>ஷேக் சந்தா மதார்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மேலாடை..!
மகிழ்ச்சி கோவணத்தில் இருக்கும்போல...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மேலாடை..!
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: மேலாடை..!
அருமையான கதை பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மேலாடை..!
அருமையான கதை பகிர்வுக்கு நன்றி ஐயா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum