தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!

2 posters

Go down

ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!  Empty ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!

Post by ஆளுங்க Sat May 12, 2012 1:43 pm

கால் நூற்றாண்டுக்கு மேலாக நடந்த கொடூர யுத்தத்தில் வெயில் மழை பாராது
அலைந்து திரிந்து தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி.. பாதி சனம் உயிரையும்
கொடுத்து, மீதி சனம் சொந்த பந்தங்கள இழந்து சொத்துக்கள இழந்து அனாதையாகி
அகதியாகி..இறுதி யுத்ததில் அடிபட்டு முள்ளிவாய்க்காலில் சிக்கி.. அகதிகள்
முகாமில் தஞ்சமடைந்து யுத்தம் முடிந்த பிறகு இந்த ஈழமும் வேணாம்
மண்ணாங்கட்டியும் வேணாம்னு.. மீதமிருக்கிற உயிரை பாதுகாத்துக்கொண்டு, ஒரு
வேளையாவது சாப்பிட்டு, ஏதாவது வெங்காயமோ,வேளாண்மையோ விவசாயம் செய்து
பிழைத்துக்கொண்டு, பழைய ரணங்களிலிருந்து கொஞ்சமாக கொஞ்சமாக விடுபட்டு, பழைய
நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கும் அப்பாவி வசதிகளற்ற தமிழ்சனம்தான்
உண்மையான போராளிகள்..

ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!  Srilanka---1
இங்கே தமிழீழ விடுதலை புலிகளின் பின்னணியை எடுத்து நோக்கினால் அதில்
மேல்மட்ட சில தலைவர்களை தவிர மற்றைய ஏறக்குறைய 95 வீதமானவர்கள் வறுமையில்
வாழ்ந்து வந்த மக்கள்தான்.. இவர்களிடம் மன தைரியத்தை தவிர வேறெந்த
சொத்துக்களும் இருக்கவில்லை.. அன்றாட விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டுக்கொண்டு தன் குடும்பங்களோடு நிம்மதியாக வாழ்ந்தவர்கள். 1970/80
ஆரம்பகால பகுதிகளில் சிங்களவர்களால் நடாத்தப்பட்ட சில இனவாத நடவடிக்கைகளால்
ஆத்திரமடைந்த ஒரு சிலரால், நம் சமூகத்தை காப்பதற்கு ஆயுதமேந்தி
பெரும்பாண்மையினரை கொல்வதை தவிர வேறெந்த வழியுமில்லை என கண்மூடித்தனமாக
யுத்தகளத்தில் இறக்கிவிடப்பட்டவர்களே இந்த அப்பாவி ஏழ்மை மக்கள்..

இவர்கள் எல்லோரும் விரும்பித்தானே யுத்ததில் ஈடுபட்டார்கள் பிறகு என்ன! என, கேட்கவருகிறீர்களா..?

அதுதான் இல்லை!!!

இங்கே அதிகமான இளைஞர்கள் கட்டாயப்படுத்தி கத்தி முனையிலேயே போராட
வைக்கப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.. அப்படி மறுப்பவர்களுக்கு கடுமையான
தண்டனைகளும் வழங்கப்பட்டது.. இயக்கத்துடன் சேர விருப்பமில்லாதவர்கள்
கொல்லவும் பட்டார்கள் இதனால் அதிகமானோர்.. உயிரைக்காத்துக்கொள்ளவே
இயக்கத்தில் சேர ஆரம்பித்தார்கள்.. இந்த அடக்குமுறை இளம்பெண்களை கூட
விட்டுவைக்கவில்லை.. 12 வயதுநிரம்பிய பெண்கள் கையில் துப்பாக்கி
கொடுக்கப்பட்டது!!.. இவ்வாறு வரைமுறையின்றி கட்டாயத்தின் பேரில் ஆள்
சேர்க்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம்..ஆள்
சேர்க்கவும் அடிபணியாதவர்களுக்கு தண்டனை தரவும் என தனியான ஒரு பிரிவு
இருந்தது..

ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!  Ltte+girls1
உலக யுத்த தர்மத்தில் எதிரியானாலும் பெண்களையும் குழந்தைகளையும்
கொல்லக்கூடாது என்பதுதான் உலக நியதி.. ஆனால் இந்த விடுதலை புலிகள் பெண்கள்
வயிற்றில் குண்டுகளை கட்டி தற்கொலை தாக்குதல் நடத்த அனுப்பி
வைக்கப்பட்டார்கள்..

புலம் பெயர் தமிழர்கள் என்பவர்கள் யார்..?

யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் யாரெல்லாம அதிகம் படித்து நல்ல
தொழில்களில் இருந்தார்களோ அவர்களும், செல்வ செழிப்புடன் வாழ்ந்த
செல்வந்தர்களும்.. தங்களிடமுள்ள பண செல்வாக்கை பயன்படுத்தி, யுத்தத்தை
காரணம் காட்டி, அகதி அந்தஸ்து பெற்று ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய சில
நாடுகளுக்கும் யுத்தத்துக்கு பயந்து ஓடிப்போனவர்களே இந்த புலம்பெயர்
தமிழர்கள்.. சிலர் கொழும்பு பிரதேசத்துக்கும் இடம்பெயர்ந்தனர். தற்போது
தாங்களும் ஈழப்போராளிகள் என மார்தட்டிக்கொள்ளும் புலம்பெயர்
தமிழர்கள்..ஈழத்திலிருந்து தப்பித்து வந்தது மட்டுமல்லாமல்! வேலை தேடி
கொண்டதும், சொகுசான வாழ்க்கை அமைத்துக்கொண்டதும் ஈழ யுத்தத்தை காரணம்
காட்டித்தான் என்பது வேடிக்கையான விடயம்.. மொத்தத்தில் இந்த யுத்தம்
புலம்பெயர் சமூகத்துக்கு நண்மையே அளித்திருக்கிறது..

இல்லையென்றால் மேற்கத்திய வாழ்க்கை இலகுவில் கிடைத்திருக்குமா..?
முன்னொருகாலத்தில் ஈழத்தில் பிறந்தவர்கள் நாங்கள் என்ற அடையாளத்தைத்தவிர
வேறெந்த ஈழப்போராட்ட அடையாளமும் அவர்களிடமில்லை.. யுத்தத்தில்
உயிரைக்கொடுத்ததும் பலிக்கடா ஆக்கப்பட்டதும் அப்பாவி ஏழை சனங்களைத்தவிர
வேறு யாருமில்லை..

புலிகளுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமான உறவு..?

இந்த புலம்பெயர்ந்து சென்றவர்களிடம் கப்பம் வசூலித்தே தனது இயக்கத்தை
நடத்தி வந்தனர் விடுதலைப்புலிகள்.. புலம்பெயர்ந்து சென்றவர்களும் ஈழத்தில்
உள்ளவர்களின் பாசத்தினால் கொடுக்கவில்லை.. கொடுக்காவிட்டால் புலிகள்
கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே கொடுத்தார்கள்!!!
இன்று இந்த யுத்தம் தொடரவேண்டும் என ஆசைப்படுபவர்களும் இந்த புலம்பெயர்
தமிழர்கள்தான்.. காரணம் இனி ஈழத்திற்கு திரும்பும் எந்தவித நோக்கங்களும்
அவர்களிடமில்லை.. யுத்தம் ஆரம்பித்தால் பங்குபற்ற வேண்டும் என்ற கவலையும்
இல்லை.. கப்பம் என்ற பெயரில் கொஞ்ச பணத்தை தூக்கி எறிந்துவிட்டு.. தன்
சந்ததிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே சொகுசாக
வாழலாம் என்ற நோக்கம்தான்.. வேறெந்த ஈழ உணர்வும் இவர்களிடமில்லை.

ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!  SRI_LANKA_F_0615_-_The_joy_of_church_feast_war_victims
.
ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு கால் நூற்றாண்டை இருண்ட கொடுமைகள்
மிகுந்த யுகமாக கடந்துவந்து ஒவ்வோர் ஈழத்தமிழனும் யுத்தமில்லாமல் அமைதியாக
வாழவே விரும்புவான்.. அவன் விரும்பியதும் அதுதான்!!! இதுதான் நிதர்சனமான
உண்மை!!

யுத்தத்தில் பங்குபற்றிய விடுதலைப்புலிகள் போராளி பெண்களை மணந்துகொள்வதற்கு
இன்றைய இளைஞர்கள் தயாரில்லை என்பதுதான் ஈழத்திலிருந்து வெளிவரும் கசப்பாண
உண்மை!!!!

டிஸ்கி1.. சிங்களவர்களும் சிங்கள அரசாங்கமும்
செய்தது,செய்துகொண்டிருப்பது சரி என வாதாடுவதல்ல இந்த பதிவின் நோக்கம்..
சிங்களவர்கள் மிகப்பெரும் இனவாதிகள் எனபதில்
மாற்றுக்கருத்துக்குமிடமில்லை!!!

டிஸ்கி2.. விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் அதிகம் சிதைந்து போனது
அப்பாவி ஏழை சனத்தின் வாழ்க்கைதான், வசதியானவர்களின் வாழ்க்கை அல்ல என
வாதிடுவதுதான் இப்பதிவின் நோக்கம்..

நன்றி: மெளனதேசம்
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!  Empty Re: ஈழ யுத்தம் காவு கொண்டது ஏழைகளின் வாழ்வைத் தான்..!!

Post by kowsy2010 Sun May 13, 2012 3:23 am

உண்மையை உரக்கச் சொல்லி இருக்கின்றீர்கள். சிலவற்றை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் எத்தனை பேர் வாழ்கின்றார்கள். இனத்தை அழித்தது சிங்கள அரசாங்கம் மட்டும் தானா?
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum