தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
6 posters

Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by அ.இராமநாதன் Mon May 14, 2012 7:16 am

[You must be registered and logged in to see this image.]லண்டன்:

பெண்கள் தங்கள் அழகை சரி செய்து கொள்ள,
ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முறை கண்ணாடி
பார்ப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு அழகுணர்வு அதிகம். இதனால் தான்,
பெண்களின் அலங்காரப் பொருட்களை மையப்படுத்தி
பல்வேறு நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன.

லண்டனைச் சேர்ந்த, "சிம்பிள் ஸ்கின் கேர்' என்ற
நிறுவனம், 2,000க்கும் அதிகமான பெண்களிடம் ஒரு
ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வின்படி, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
பெண்கள் எட்டு முறை கண்ணாடி முன் நின்று, தங்கள்
அலங்காரத்தை சரி செய்து கொள்கின்றனர். கார்
கண்ணாடி, கடைகளில் வைக்கப்பட்டுள்ள நிலை
ண்ணாடி, குளிர்ச்சி கண்ணாடி என, பல கண்ணாடிகளில்
இவர்கள் தங்கள் அலங்காரங்களை சரி செய்து கொள்வதாக
தெரியவந்துள்ளது.

ஒரு காரை கடந்து செல்லும் போது, அதில் உள்ள க
ண்ணாடியில் குனிந்து பார்த்து தங்கள் அலங்காரத்தை
சரிபார்த்துக் கொள்வதாக 10 பேரில் ஒரு பெண்
ஒப்புக்கொள்கிறார். குளியலறை கண்ணாடியில் தாங்கள்
அழகாகத் தெரிய வேண்டும் என, மூன்றில் ஒரு பெண்கள்
கண்டிப்பாக எதிர்பார்க்கின்றனர் என, இந்த ஆய்வு
தெரிவிக்கிறது.

மான்செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர்
கிறிஸ்டின் பன்டி குறிப்பிடுகையில், "பெண்கள் என்ன
தான் வேலையாக இருந்தாலும், தன்னுடைய தோற்றப்
பொலிவு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக
உள்ளனர். தோற்றப் பொலிவு நன்றாக உள்ள பட்சத்தில்
அவர்களுடைய நம்பிக்கையும் அதிகரிக்கிறது' என்றார்.
-
============================================
நன்றி: தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 14, 2012 11:03 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by vinitha Mon May 14, 2012 1:07 pm

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by manjubashini Tue May 15, 2012 1:14 pm

தன் அழகைப்பார்க்க பெண்கள் அடிக்கடி கண்ணாடி பார்க்கிறார்களோ இல்லையோ ஆனால் தன் தோற்றம் கம்பீரமாக பிறருக்கு தெரியும்படி இருக்கவேண்டும் என்ற தன்னம்பிக்கையில் தான் கண்ணாடி பார்க்கிறார்கள் பெண்கள்

ஹப்பா எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு


Last edited by manjubashini on Tue May 15, 2012 1:25 pm; edited 1 time in total
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by dhilipdsp Tue May 15, 2012 1:23 pm

[quote="manjubashini"]தன் அழகைப்பார்க்க பெண்கள் அடிக்கடி கண்ணாடி பார்க்கிறார்களோ இல்லையோ ஆனால் தன் தோற்றம் கம்பீரமாக பிறருக்கு தெரியும்படி இருக்கவேண்டும் என்ற தன்னம்பிக்கையில் தான் கண்ணாடி பார்க்கிறார்கள் பெண்கள் அடிதான் விழும் ஓ

ஹப்பா எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு அடிதான் விழும் ஓ[/quot
இதுகுதான் உண்மை
சொல்ல கூடாது ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by manjubashini Tue May 15, 2012 1:26 pm

ஹாஹாஹாஹா
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by dhilipdsp Tue May 15, 2012 2:36 pm

manjubashini wrote: ஹாஹாஹாஹா
ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் 2077966078
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by manjubashini Tue May 15, 2012 3:12 pm

அழக்கூடாது தம்பி இதற்க்கெல்லாம்....
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by dhilipdsp Tue May 15, 2012 3:21 pm

manjubashini wrote:அழக்கூடாது தம்பி இதற்க்கெல்லாம்....
கண்ணாடி கூட
கண்டுவிட்ட
அக்காவின் முகத்தை
நான் காணவில்லை
என்று தான் அழுகிரேன் ........ ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் 2077966078
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by pakee Tue May 15, 2012 3:22 pm

சியர்ஸ்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by manjubashini Tue May 15, 2012 3:24 pm

dhilipdsp wrote:
manjubashini wrote:அழக்கூடாது தம்பி இதற்க்கெல்லாம்....
கண்ணாடி கூட
கண்டுவிட்ட
அக்காவின் முகத்தை
நான் காணவில்லை
என்று தான் அழுகிரேன் ........ ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் 2077966078

கண்ணாடி நானே பார்ப்பதில்லையேப்பா..... Laughing
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 17, 2012 10:16 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by manjubashini Thu May 17, 2012 12:27 pm

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் 650574
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் Empty Re: ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum