தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எது கவிதை? ~~~ {Q}

+4
manjubashini
அ.இராமநாதன்
dhilipdsp
கவிதை அரசி
8 posters

Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty எது கவிதை? ~~~ {Q}

Post by கவிதை அரசி Tue May 15, 2012 2:53 pm



மொழியோடு

உணர்ச்சி மற்றும்

நினைவுகள்

சேர்த்துப் பொழிவதில்லை

கவிதைகள்.


நினைவுகளோடும்,

நெஞ்சில் நிறுத்திய

கனவுகளோடும்

மொழியையும்

சேர்த்து

மொழிவதே

கவிதைகள்~~~{Q}
கவிதை அரசி
கவிதை அரசி
மல்லிகை
மல்லிகை

Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by dhilipdsp Tue May 15, 2012 3:05 pm

மிக்க மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by அ.இராமநாதன் Tue May 15, 2012 3:11 pm

[You must be registered and logged in to see this image.]
------------------
எது கவிதை? – கண்ணதாசன்

“கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம்”. கட்டவிழ்ந்து
துள்ளிவரும் சிந்தனைகள், சொற்கோலமாக விழுவதே கவிதை. உரைநடைக்கும்,
கவிதைக்கும் உள்ள வேறுபாடு, உரைநடை ஆற்று நடையாகவும், கவிதை அருவி
நடையாகவும் வருவதுதான். கவிதையின் தனிச் சிறப்பு, தாளமும், சந்தமும்
நிறைந்திருப்பதுதான்.


கவிஞர் வைரமுத்துவின் “வைகறை மேகங்களுக்கு” கண்ணதாசனின் அணிந்துரையிலிருந்து
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by manjubashini Tue May 15, 2012 3:14 pm

நினைவுகள், கற்பனைக்கனவுகள், உணர்வுகள் என்று எல்லாம் கலந்து படைத்த கவிதை வரிகள் பிரமாதம் கவிதையரசி. அன்பு வாழ்த்துகள்.
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by அ.இராமநாதன் Tue May 15, 2012 3:17 pm

எது கவிதை ....?
-----------------------
கண்ணால் பேசுவது

கவிதை அல்ல


உன் முன்னால்

பேசும் போது

ஊமையாக நிற்கிறேனே

அது கவிதை
...


-
எழுதியவர் :hishalee






அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by ஹிஷாலீ Tue May 15, 2012 7:03 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by கலைநிலா Tue May 15, 2012 7:07 pm

யெல்லாம் அருமையா இருக்கிறது வாழ்த்துக்கள்...

கவிதை என்பது மிகை
ஒரு எண்ணத்தை
வார்த்தைகளால் வகைபப்டுத்தி
எழுப்பப்படும் கட்டிடம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 15, 2012 8:11 pm

கவிதைக்கு ஒரு புதுக்கவிதை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by அ.இராமநாதன் Tue May 15, 2012 8:28 pm

ஒன்றுக்கு
இரண்டுமுறை
இரண்டுக்கு
மூன்றுமுறை
மூன்றுக்கு
நான்குமுறை படித்தும்
நகம்கடிக்க செய்தால்
அதுதான் கவிதை ..!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 15, 2012 8:34 pm

நல்ல கவிதை போங்க ஐயா...

நகம் கடித்தால்...
கவிதையும் வரும்... போல
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by thaliranna Tue May 15, 2012 9:15 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

எது கவிதை? ~~~ {Q}   Empty Re: எது கவிதை? ~~~ {Q}

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum