தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படத்திற்கு கவிதை தேவை..!.
+5
ருக்மணி
vinitha
dhilipdsp
நிலாமதி
அ.இராமநாதன்
9 posters
Page 1 of 1
படத்திற்கு கவிதை தேவை..!.
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
வளருமுன்பே விஞ் ஞான
வினோதங்க்களை
,கண்டு கொண்டார்கள்
உலகின் ஆபத்துக் களை.
கன்னத்தில் கை வைத்து
பிரமிக்க வைக்கிறது
பிஞ்சுகளின் எண்ணம்.
வினோதங்க்களை
,கண்டு கொண்டார்கள்
உலகின் ஆபத்துக் களை.
கன்னத்தில் கை வைத்து
பிரமிக்க வைக்கிறது
பிஞ்சுகளின் எண்ணம்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
என்றோ நாம்
இருவரும் காதலர்களாக
சுற்றி திரிந்த காலத்தில்
நம் புகைப்படைத்தை
காதலர்களாக அறிவித்து
பதித்து விட்டனர் ..தமிழ் தோட்டத்தில்
இன்று அதை கண்டு நமக்கு
அதிர்ச்சி
இருவரும் காதலர்கள்
என்று தெரிந்தால்
நாம் வீட்டில் பள்ளிக்கு
சேர்ந்து செல்ல
அனுமதிபர்களா?
இருவரும் ஒரு தட்டில்
உணவு உண்ண
அனுமதிப்பார்களா?
கடையில் காசு கொடுத்து
வாங்கிய பூவை
என் வீட்டில் பூத்தது
என்று சொல்லி
உன் தலையில் வைக்க
அனுமதிப்பார்களா?
என் வீட்டில் உனக்கும்
உன் வீட்டில் எனக்கும்
உறங்க அனுமதிபார்களா?
இருவரும் காதலர்களாக
சுற்றி திரிந்த காலத்தில்
நம் புகைப்படைத்தை
காதலர்களாக அறிவித்து
பதித்து விட்டனர் ..தமிழ் தோட்டத்தில்
இன்று அதை கண்டு நமக்கு
அதிர்ச்சி
இருவரும் காதலர்கள்
என்று தெரிந்தால்
நாம் வீட்டில் பள்ளிக்கு
சேர்ந்து செல்ல
அனுமதிபர்களா?
இருவரும் ஒரு தட்டில்
உணவு உண்ண
அனுமதிப்பார்களா?
கடையில் காசு கொடுத்து
வாங்கிய பூவை
என் வீட்டில் பூத்தது
என்று சொல்லி
உன் தலையில் வைக்க
அனுமதிப்பார்களா?
என் வீட்டில் உனக்கும்
உன் வீட்டில் எனக்கும்
உறங்க அனுமதிபார்களா?
Last edited by dhilipdsp on Wed May 16, 2012 11:40 am; edited 3 times in total
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
arumaiyaka ullathu
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
vinitha wrote:arumaiyaka ullathu
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
பிஞ்சிலேயே இணையமா!!!
வேண்டாம் அரும்புகளே!!!
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு
இணையத்தில்...
இனம் கண்டு உணர
இது வயதில்லை...
ஓடி விளையாடு பாப்பா
என்று தானே பாரதி சொன்னார்.
இணையத்தில் விளையாட
கற்று கொடுத்தது யாரோ??
இணைய உலகை மறந்து
இவ்வுலகிற்கு வா!!
கற்க பல உண்டு
விளையாட பல உண்டு
சாதிக்க பல உண்டு...
எழுந்து வாருங்கள்
செல்லங்களே!!!
வேண்டாம் அரும்புகளே!!!
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு
இணையத்தில்...
இனம் கண்டு உணர
இது வயதில்லை...
ஓடி விளையாடு பாப்பா
என்று தானே பாரதி சொன்னார்.
இணையத்தில் விளையாட
கற்று கொடுத்தது யாரோ??
இணைய உலகை மறந்து
இவ்வுலகிற்கு வா!!
கற்க பல உண்டு
விளையாட பல உண்டு
சாதிக்க பல உண்டு...
எழுந்து வாருங்கள்
செல்லங்களே!!!
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
நன்றி ஐயா
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
dhilipdsp..
கவிதை நல்லா இருக்கு..
சொற்களில் நிறைய பிழை உள்ளது..
பிழையின்றி எழுதப் பழகுங்கள்...
வாழ்த்துகள்..
[You must be registered and logged in to see this image.]
உள்ளது ............. திருத்தம்
===========================
சுற்றி தெரிந்த ..சுற்றித்திரிந்த
-
புகைபடத்தை...புகைபடத்தை
-
தமிழ்தோடத்தில்...தமிழ்த்தோட்டத்தில்
-
அதிர்சி...அதிர்ச்சி
-
இறுவரும்...இருவரும்
-
விட்டில்...வீட்டில்
-
அனுமதிபர்களா...அனுமதிப்பார்களா
-
edit- ல..போய் திருத்தம் மேற்கொள்ளுங்கள்
கவிதை நல்லா இருக்கு..
சொற்களில் நிறைய பிழை உள்ளது..
பிழையின்றி எழுதப் பழகுங்கள்...
வாழ்த்துகள்..
[You must be registered and logged in to see this image.]
உள்ளது ............. திருத்தம்
===========================
சுற்றி தெரிந்த ..சுற்றித்திரிந்த
-
புகைபடத்தை...புகைபடத்தை
-
தமிழ்தோடத்தில்...தமிழ்த்தோட்டத்தில்
-
அதிர்சி...அதிர்ச்சி
-
இறுவரும்...இருவரும்
-
விட்டில்...வீட்டில்
-
அனுமதிபர்களா...அனுமதிப்பார்களா
-
edit- ல..போய் திருத்தம் மேற்கொள்ளுங்கள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
நிலாமதி wrote:வளருமுன்பே விஞ் ஞான
வினோதங்க்களை
,கண்டு கொண்டார்கள்
உலகின் ஆபத்துக் களை.
கன்னத்தில் கை வைத்து
பிரமிக்க வைக்கிறது
பிஞ்சுகளின் எண்ணம்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
நன்மை தீமைகளை
சொல்லித்தந்தன
விரிந்த விஞ்ஞானம்...
சொல்லித்தந்தன
விரிந்த விஞ்ஞானம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
ருக்மணி wrote:பிஞ்சிலேயே இணையமா!!!
வேண்டாம் அரும்புகளே!!!
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு
இணையத்தில்...
இனம் கண்டு உணர
இது வயதில்லை...
ஓடி விளையாடு பாப்பா
என்று தானே பாரதி சொன்னார்.
இணையத்தில் விளையாட
கற்று கொடுத்தது யாரோ??
இணைய உலகை மறந்து
இவ்வுலகிற்கு வா!!
கற்க பல உண்டு
விளையாட பல உண்டு
சாதிக்க பல உண்டு...
எழுந்து வாருங்கள்
செல்லங்களே!!!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
நன்மை தீமைகளை
சொல்லித்தந்தன
விரிந்த விஞ்ஞானம்...
[You must be registered and logged in to see this image.]
=
[You must be registered and logged in to see this image.]
சொல்லித்தந்தன
விரிந்த விஞ்ஞானம்...
[You must be registered and logged in to see this image.]
=
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
ருக்மணி wrote:பிஞ்சிலேயே இணையமா!!!
வேண்டாம் அரும்புகளே!!!
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு
இணையத்தில்...
இனம் கண்டு உணர
இது வயதில்லை...
ஓடி விளையாடு பாப்பா
என்று தானே பாரதி சொன்னார்.
இணையத்தில் விளையாட
கற்று கொடுத்தது யாரோ??
இணைய உலகை மறந்து
இவ்வுலகிற்கு வா!!
கற்க பல உண்டு
விளையாட பல உண்டு
சாதிக்க பல உண்டு...
எழுந்து வாருங்கள்
செல்லங்களே!!!
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
நன்றி கலை நிலா ஐயா, திலீப்........
தங்கள் இருவரின் கவிக்கும் பாராட்டுக்கள்
தங்கள் இருவரின் கவிக்கும் பாராட்டுக்கள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
திலீப்........
-
பதிவில் பிழை இருப்பின் திருத்தம் மேற்கொள்ள
இந்த தளத்தில் வசதி உள்ளது. அதனை பயன்படுத்துங்கள்...
-
தமிழ் தோட்ட உறவுகளே...
-
தமிழில் உங்களுக்குத் தெரிந்தவரை பிழையின்றி எழுதுங்கள்..
பிழை இருப்பின் யூஜின் திருத்தம் மேற்கொள்வார்..தயக்கம்
வேண்டாம்..
-
தன்னம்பிக்கையுடன் அனைவரும் தொடர்ந்து எழுதுங்கள்..
வளம் பெறுங்கள்..
-
பதிவில் பிழை இருப்பின் திருத்தம் மேற்கொள்ள
இந்த தளத்தில் வசதி உள்ளது. அதனை பயன்படுத்துங்கள்...
-
தமிழ் தோட்ட உறவுகளே...
-
தமிழில் உங்களுக்குத் தெரிந்தவரை பிழையின்றி எழுதுங்கள்..
பிழை இருப்பின் யூஜின் திருத்தம் மேற்கொள்வார்..தயக்கம்
வேண்டாம்..
-
தன்னம்பிக்கையுடன் அனைவரும் தொடர்ந்து எழுதுங்கள்..
வளம் பெறுங்கள்..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
ஐய்யா மன்னிக்கவும் எனக்கு சரியாக தமிழ்
டைப் செய்ய முடியவில்லை .
இனி இது போல் நடக்காது ..........
டைப் செய்ய முடியவில்லை .
இனி இது போல் நடக்காது ..........
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
கெட்டப் பின்னே
புத்தி வந்து தேர்வதில்லை ஞானம்
பட்டப் பின்னே
பாடம் கற்று யாருக்கென்ன லாபம்
சுட்ட தனால்
விட்டு விட தீர்வதில்லை மோகம்
நட்டது தான்
முளைத்து வரும் காலம் சொல்லும் வேதம்~~~{Q}
புத்தி வந்து தேர்வதில்லை ஞானம்
பட்டப் பின்னே
பாடம் கற்று யாருக்கென்ன லாபம்
சுட்ட தனால்
விட்டு விட தீர்வதில்லை மோகம்
நட்டது தான்
முளைத்து வரும் காலம் சொல்லும் வேதம்~~~{Q}
கவிதை அரசி- மல்லிகை
- Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
dhilipdsp...பிழை திருத்தம் மேற்கொண்டதற்குப் பாராட்டுகள்..
-
கவிதை அரசி...நல்ல கருத்து...
[You must be registered and logged in to see this image.]
-
கவிதை அரசி...நல்ல கருத்து...
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
நண்பா~~~
கவிதை அரசி- மல்லிகை
- Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 34
Location : ஸ்ரீ லங்கா
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
புத்தி சொல்ல யாரும்கவிதை அரசி wrote:கெட்டப் பின்னே
புத்தி வந்து தேர்வதில்லை ஞானம்
பட்டப் பின்னே
பாடம் கற்று யாருக்கென்ன லாபம்
சுட்ட தனால்
விட்டு விட தீர்வதில்லை மோகம்
நட்டது தான்
முளைத்து வரும் காலம் சொல்லும் வேதம்~~~{Q}
இல்லை இந்த அக்காவைபோல்
தட்டிக் கேக்க யாரும் வரவில்லை
இந்த அக்காவை போல்
எனக்கு கிடைத்த
அக்கா போல்
எந்த அக்காவும்
எதுவுமில்லை உலகில்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
அனைவரின் கவிதைகளும் சிறப்பு...
அழகிய படப்பகிர்வு இராமனாதன்....
பொருத்தமான கவிதைகள் அது சொல்லும் கருத்துகள் அத்தனையும் மிக மிக அருமை....
அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.
அழகிய படப்பகிர்வு இராமனாதன்....
பொருத்தமான கவிதைகள் அது சொல்லும் கருத்துகள் அத்தனையும் மிக மிக அருமை....
அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: படத்திற்கு கவிதை தேவை..!.
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
கணினித்திரைக்கும் கடவுளுக்கும்
மட்டுமே வெளிச்சம்,
விளையாட்டுப் பிள்ளைகள்
இவர்களின் வியப்பிற்கு
காரணம் என்னவென்று!
கண்ணான நம்
கண்மணிகளுக்குக் கணினி
முக்கியம்தான்! ஆனால்
நம் கண்காணிப்பு
அதனினும் முக்கியம்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Similar topics
» படத்திற்கு கவிதை தேவை...!
» நானும் பாடுவேன்...! - (கவிதை தேவை)
» படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
» கவிதைப் பிரியர்களே..படத்திற்கு கவிதை தாருங்கள்..
» படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி ! நன்றி பாக்யா வார இதழ் !
» நானும் பாடுவேன்...! - (கவிதை தேவை)
» படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
» கவிதைப் பிரியர்களே..படத்திற்கு கவிதை தாருங்கள்..
» படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி ! நன்றி பாக்யா வார இதழ் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum