தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹிஷாலீ ஹைக்கூ 305

+4
அ.இராமநாதன்
கவியருவி ம. ரமேஷ்
ருக்மணி
ஹிஷாலீ
8 posters

Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by ஹிஷாலீ Thu May 17, 2012 1:53 pm

நெற்பயிர்கள்
பிறந்த இடத்தில்
வீட்டுமனைகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by ருக்மணி Thu May 17, 2012 6:53 pm

இன்றைய நிலை மிக்க மகிழ்ச்சி
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 17, 2012 11:26 pm

ஹிஷாலீ wrote:நெற்பயிர்கள்
பிறந்த இடத்தில்
வீட்டுமனைகள்
நகரிக... நாகரிக வளர்ச்சி... இனி தடுக்க முடியாது.
உழைக்காமல் பணம் கொடுக்கும் அட்சய பாத்திரமாகிவிட்டது நிலங்கள்.
எத்தனை நாள்தான் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருப்போம். நிலங்ளை விற்று அவர்களும் கோடிகளைப் பார்க்கட்டும். இந்த விசயத்தில் நிலங்களை விற்கும் விவசாயிகளை நான் பாராட்டுவேன்.

விளைவிக்கும் பொருளுக்கு உரிய பணம் தராதவர்கள்தானே மனிதர்கள். இன்றைய சமூதாயம். விழித்துக் கொண்ட விவசாயிகளுக்கு என் வாழ்த்துகள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by ஹிஷாலீ Fri May 18, 2012 11:14 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:நெற்பயிர்கள்
பிறந்த இடத்தில்
வீட்டுமனைகள்
நகரிக... நாகரிக வளர்ச்சி... இனி தடுக்க முடியாது.
உழைக்காமல் பணம் கொடுக்கும் அட்சய பாத்திரமாகிவிட்டது நிலங்கள்.
எத்தனை நாள்தான் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருப்போம். நிலங்ளை விற்று அவர்களும் கோடிகளைப் பார்க்கட்டும். இந்த விசயத்தில் நிலங்களை விற்கும் விவசாயிகளை நான் பாராட்டுவேன்.

விளைவிக்கும் பொருளுக்கு உரிய பணம் தராதவர்கள்தானே மனிதர்கள். இன்றைய சமூதாயம். விழித்துக் கொண்ட விவசாயிகளுக்கு என் வாழ்த்துகள்.

முற்றிலும் உண்மை தான் அண்ணா உழைக்கும் தொழிலாளிகளுக் ஏற்ற ஊதியம் கிடைக்க வில்லை அதனால் தான் இந்த நிலை இன்னும் தொடருகிறது
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by அ.இராமநாதன் Fri May 18, 2012 11:30 am

உழைக்கும் தொழிலாளிகளுக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கத்தான்
செய்கிறது...

-
உற்பத்தி செலவினம் கூடி விட்டதால் அதற்கேற்ற வருமானம்
விவசாயத்தில் கிடைப்பதில்லை என்பதே உண்மை..!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by vinitha Fri May 18, 2012 11:38 am

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by ஹிஷாலீ Fri May 18, 2012 11:39 am

அ.இராமநாதன் wrote:உழைக்கும் தொழிலாளிகளுக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கத்தான்
செய்கிறது...

-
உற்பத்தி செலவினம் கூடி விட்டதால் அதற்கேற்ற வருமானம்
விவசாயத்தில் கிடைப்பதில்லை என்பதே உண்மை..!

நிஜம் தான் தங்கள் விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by ஹிஷாலீ Fri May 18, 2012 11:42 am

vinitha wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி தங்கையே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 18, 2012 8:38 pm

அ.இராமநாதன் wrote:உழைக்கும் தொழிலாளிகளுக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கத்தான்
செய்கிறது...

-
உற்பத்தி செலவினம் கூடி விட்டதால் அதற்கேற்ற வருமானம்
விவசாயத்தில் கிடைப்பதில்லை என்பதே உண்மை..!

உழைக்கும் தொழிலாளிகளுக்குக் கிடைப்பது உண்மைதான். ஆனால் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை ஐயா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 19, 2012 4:26 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by ஹிஷாலீ Sat May 19, 2012 6:03 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by தமிழ்1981 Sat May 19, 2012 6:11 pm

இன்றைய‌ விவசாயத்தின் நிலையை சொல்லும் கவிதை.... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி .. ஐயா சொல்வது போல் உற்பத்தி செலவினம் அதிகரித்து விட்டதால் விவசாயிக்கு செலவினத்தை விட‌ அதிகமான‌ விலை கிடைப்பதில்லை என்பதே உண்மை."உழுதவன் கணக்குப் பார்த்தால் ஒன்றும் மிஞ்சாது என்பது நடைமுறை தான்....விவசாயிடம் வாங்கப்படும் விலை, சந்தையில் விற்கப்படும் விலைக்கும் நிறைய‌ வித்தியாசம் உண்டு......இந்த‌ நிலை நல்லதோ கெட்டதோ இதன் பாதிப்பு எல்லோர்க்கும் தான்.....விரைவில்
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by ஹிஷாலீ Sat May 19, 2012 6:12 pm

தமிழ்1981 wrote:இன்றைய‌ விவசாயத்தின் நிலையை சொல்லும் கவிதை.... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி .. ஐயா சொல்வது போல் உற்பத்தி செலவினம் அதிகரித்து விட்டதால் விவசாயிக்கு செலவினத்தை விட‌ அதிகமான‌ விலை கிடைப்பதில்லை என்பதே உண்மை."உழுதவன் கணக்குப் பார்த்தால் ஒன்றும் மிஞ்சாது என்பது நடைமுறை தான்....விவசாயிடம் வாங்கப்படும் விலை, சந்தையில் விற்கப்படும் விலைக்கும் நிறைய‌ வித்தியாசம் உண்டு......இந்த‌ நிலை நல்லதோ கெட்டதோ இதன் பாதிப்பு எல்லோர்க்கும் தான்.....விரைவில்

சியர்ஸ் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by thaliranna Sat May 19, 2012 9:31 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ 305 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ 305

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum